Saturday, October 15, 2016

910. சின்ன artist .........





*



 U.K.G. படிக்கும் சின்ன பேத்தி எங்கள் பொறுப்பில் மூன்று நாட்கள் இருந்தாள். வரும்போதே crayons, sketch pens, one new drawing note என்று கனக்கச்சிதமாக வந்தாள். drawing note முடிந்து அதன் பின் கையில் கிடைக்கும் பேப்பரில் எல்லாம் படம் தான்.

அக்காளுக்கு நல்ல போட்டிதான்.












 கடைசிப்படம் அவளதுஅக்கா தனது முதல் வகுப்பில் படிக்கும் போது வரைந்த படம்.








NO  PLASTIC  BAG!


FLOWERS




அம்மா,  அக்காவுடன்




BIG  BOAT




SMALL  OCCUPIED  BOAT ON  WAVES





அம்மா,  அக்காவுடன்


******
அக்கா  வரைந்தது ....






 *

4 comments:

வேகநரி said...

படங்கள் அருமையானது.
//U.K.G. படிக்கும் சின்ன பேத்தி எங்கள் பொறுப்பில் மூன்று நாட்கள் இருந்தாள்.//
எதிர்காலமும் அருமையானது என்பதை தெரிவிக்கும் சிறந்த பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள். குழந்தைக்கு வாழ்த்துகள்.....

G.M Balasubramaniam said...

பதிவில் இன்னொருவரும் தன் பேரன் வரைதலில் பரிசு வாங்கியது குறித்து எழுதி மகிழ்ந்திருக்கிறார் உங்கள் பேத்தி யும் கலை நயம் மிக்கவர் என்பது மகிழ்ச்சி தருகிறது வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எனது வாழ்த்துகள் ஐயா. முகநூலிலும் பார்த்த நினைவு.

Post a Comment