Wednesday, August 17, 2005

51. சிறுகதைப் போட்டிக்கு அல்ல இந்த miniகதை

ஏன்னா, இந்தக் கதை ஒரிஜினல் இல்லை. இதில் எனக்கு 20% மட்டுமே பங்கு இருக்கு. ஒருவேளை இதைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்திட்டா பரிசில 20% மட்டும் எடுத்திக்கிட்டு மீதி 80%-யை 'மண்டபத்தில' போட்டுடறதாக முடிவு.

வாத்தியார் ஒருத்தரு பசங்களுக்குச் சிறுகதைப் போட்டி வச்சாராம். - சில கண்டிஷன்களோட:
கண்டிஷன்கள்:
1.கடவுள் நம்பிக்கை இருக்கவேண்டும்
2: suspense இருக்கவேண்டும்
3: வரலாற்றுக் கதையாக இருக்க வேண்டும்
4: sex தூக்கலாக இல்லாமல் subtle ஆக இருக்கவேண்டும்.


இதற்கு மேல் adults only


எழுதிய கதைகளில் ஆசிரியர் தேர்ந்தெடுத்த கதை இதுதான்:

" Oh God! Who made the Queen pregnant? " 


எல்லா கண்டிஷனும் இருக்கா, இல்லியா? Oh God!(1) Who(2) made the Queen(3) pregnant(4)?


ஆனால்,
நான் 'வால்' சேர்த்த பிறகு
கதை இன்னும் கொஞ்சம் சிறப்பா
ஆனதாக மக்கள் சொன்னார்கள்:

.
.
"Oh God ! Who made the Queen pregnant", cried the King !!


*

11 comments:

துளசி கோபால் said...

:-))))))))

துளசி.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

LOL! :OD

முகமூடி said...

ராமதாஸ் & மகளிர் சங்கம்ஸ்... இங்க ஒருத்தார் சென்ஸார் சர்டிபிகேட் இல்லாம படம் ஓட்டறார் பாருங்க...

வீ. எம் said...

ஹா ஹா ஹா... என் பங்குக்கு நான் கொஞ்சம் கூட சேர்த்துக்கவா, கொஞ்சம் அழுத்தமா இருக்க?? :)

Oh God ! Who made the Queen pregnant", cried the poor King , with his medical report in his hand !! :)
-இது எப்படி இருக்கு?? :)

வீ எம்

தருமி said...

துளசி, ஷ்ரேயா, முகமூடி - கோவிச்சுக்க மாட்டீங்களே; நம்ம எல்லாமே வளர்ந்த ஆட்கள்தானே. வரம்பு மீறலைன்னு நினைக்கிறேன்.

வீ.எம். - அதல்லாம் எதுக்கு; அதான் ராஜா கத்துறார்ல. விடுங்கப்பா. 'மேல' இருக்கிறவங்க அடிக்க வரப்போறாங்க.

ஏஜண்ட் NJ said...

50 பதிவுகளைக் கடந்து வெற்றிகரமான 51 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், தருமி அவர்களே!

"முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்"

தருமி said...

அய்யா ஞானபீடம்,
செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதில் அந்த கர்ணனுக்கே அண்ணன'ய்யா, நீவிர்!!

வாழ்க உம் ஞானம்+பீடம்.

நன்றி!

அங்கே இப்போ எத்தனையாவது போகுது?? நூத்துக்கு வாழ்த்தணுமே!

தருமி said...

துளசி, ஷ்ரேயா,
முதல்ல கேட்க பயமா இருந்திச்சு. இப்ப கேக்குறன்..
துளசி -நீங்க அனுப்பிச்சது smilies தானே?:-))))))))

ஷ்ரேயா, நீங்க அனுப்பிச்சது என்ன?
LOL! :OD - ரொம்ப திட்றது மாதிரி இருக்கு.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

no no no...LOL=Laugh Out Loud.

:OD = vaay vittu sirippathu!

தருமி said...

முகமூடி
இந்த smilies எல்லாம் நம்ம தமிழ்மணத்திலயும் தெரியிறது மாதிரி ஏதாவது பண்ணுங்களேன்; பண்ண வையுங்களேன்.
நான் மன்றத்தில போய் சொன்னா என்ன யாரு கண்டுக்கபோறா; பாவப்பட்ட தருமி. இல்ல!!??

தருமி said...

அப்போ .. சிரிச்சிட்டீங்க டாக்டர்!

நன்றி

Post a Comment