Saturday, September 26, 2009

343. வாழ்க செளதி அரேபியா

Riyadh sets up first co-ed university
— PHOTO: AFP

Breaking social barriers: The main campus of King Abdullah University of Science and Technology near Jeddah.

Thuwal (Saudi Arabia): Breaking centuries- old social barriers, Saudi Arabia has inaugurated its first-ever co-educational university allowing girls to attend classes without veil, a multi-billion-dollar initiative aimed at producing future scientists, engineers and technologists.

The most advanced research and technology institute in West Asia, which has sprung up on the Red Sea coast at a cost of $10 billion, was launched by King Abdullah bin Abdul Aziz, with promises of ushering in scientific freedom in a region where conservative interpretation of Islam has been blamed for stifling innovation.

House of Wisdom

Described as the Bait Al-Hikmah or the “House of Wisdom”, the King Abdullah University of Science and Technology (KAUST) is the brainchild of the forward-looking Saudi monarch, who unveiled it amidst tight security on the Kingdom’s National Day recently. The KAUST, which came into being with coffers opened up by the largest Saudi oil company ARAMCO, will have the world’s fastest supercomputers, top scientists, state-of-art labs and initially 400 students including a sizeable number from India. — PTI

© Copyright 2000 - 2009 The Hindu

23 comments:

உறையூர்காரன் said...

அய்யா,

சவுதி அராம்கோ வளாகத்திற்குள் பெண்கள் புர்கா அணியத் தேவையில்லை, அவர்கள் கார் ஓட்டலாம். இதே சுதந்திரத்தை மற்றைய பகுதிகளுக்கும் நீட்டிக்க மதத் தலைவர்கள் எதிர் கொள்ளும் தைரியம் சவுதி அரசாங்கத்திற்கு எப்போது வரும் என்று தெரியவில்லை.

தமிழன்-கறுப்பி... said...

அது ஒரு தனி ஊர் மாதிரிதான் இருக்கு...

? said...

அப்ப ஒழிக தமிழ்நாடா? :-)

(இன்னமுமிருக்கும் ஒரு பாலர் கல்லூரி, பள்ளிகளுக்காக)

gulf-tamilan said...

கண்ணு வைக்காதீங்க !!!வர இன்னும் சில பல நாள்கள் ஆகும்

Prabhu said...

i saw this in the hindu. இவங்கலோட இந்த மாற்றம் ஆச்சரியப்படத்தக்கது!

குடுகுடுப்பை said...

This is first world wonder. Hope this changes the middle east people lives even after petroleum reserves. Hope he will open the door for democracy and pluralistic culture.

Hats off King Abdullah.

வஜ்ரா said...

அந்த வளாகத்தினுள் தற்கொலைப்படை தாக்குதல் நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் தான் துணை புரியவேண்டும்.

என்ன தான் ஈரானையும் சவுதியையும் ஒப்பிடமுடியாது என்றாலும் 1979 வரை ஈரானை ஆண்ட அரசனும் இப்படித்தான் பல "இஸ்லாமிய விரோத" சிந்தனைகளை வளர்த்தார். பிறகு என்ன ஆயிற்று என்பது வரலாறு.

வால்பையன் said...

veil ன்னா என்ன?

ராஜ நடராஜன் said...

வால் செய்றதையெல்லாம் கண்கள் மட்டும் செய்வது வெய்ல்.

ராஜ நடராஜன் said...

//This is first world wonder. Hope this changes the middle east people lives even after petroleum reserves. Hope he will open the door for democracy and pluralistic culture.

Hats off King Abdullah.//

Culture wise middle east is much more pluralistic than China,Pakistan and Afghanistan.

வஜ்ரா said...

@வால்பையன்

Veil லோடு விளையாடி, Veil லோடு உறவாடி, Veil லோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே...

- இது ஒரு அரபு பெண்கள் பாடும் அரபு மொழிப்பாடலின் மொழி பெயர்ப்பு.

தருமி said...

veil = (முகத்) திரை

தருமி said...

வஜ்ரா
கோவிந்த ராஜன் is anxious about your query.

வஜ்ரா said...

Then please ask him to start a blog and ஆய்க்கியம் ஆகிfy in the ஜோதி. :)

வால்பையன் said...

பிற்ப்போக்கு எண்ணங்கள் மறையத் தொடங்குவது நல்ல முன்னேற்றம்!

suvanappiriyan said...

ஒன்றிரண்டு மாற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

தருமி said...

சுவனப்பிரியன்,
"நல்ல" மாற்றங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. இல்லையா..?

ஆனால் நீங்கள் எல்லோரும் இன்னும் பர்க்காவிற்கு ஆதரவாகத்தானே இருக்கிறீர்கள். ஏன்? எப்படி? ஆனானப்பட்ட செளதியிலேயே வேண்டாமென்றாயிற்று ...

suvanappiriyan said...

//ஆனால் நீங்கள் எல்லோரும் இன்னும் பர்க்காவிற்கு ஆதரவாகத்தானே இருக்கிறீர்கள். ஏன்? எப்படி? ஆனானப்பட்ட செளதியிலேயே வேண்டாமென்றாயிற்று ...//

இதனால் அனைவரும் புர்காவை கழட்டி விட்டு வெறும் ஜீன்ஸ் பனியனோடு வருவார்கள் என்று நினைக்க வேண்டாம். முகத்தை மூட வேண்டாம் என்பதுதான் உத்தரவு. இஸ்லாமும் பெண்கள் முகத்தை மூடச் சொல்லி எங்குமே சொல்லவில்லை. முகம், கை இந்த இரண்டு இடமும் வெளியில் தெரியுமாறுதான் உடை அணிய சொல்லி இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதிகப்படியாக சவூதியில் முகத்தையும் மூடிக் கொள்வார்கள். அது கல்விச் சாலையில் தேவையில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

அந்த வளாகத்தினுள் தற்கொலைப்படை தாக்குதல் நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் தான் துணை புரியவேண்டும்.-Vajra

கவலை வேண்டாம். அப்படி எல்லாம் எதுவும் நடந்து விடாது.

தருமி said...

//முகம், கை இந்த இரண்டு இடமும் வெளியில் தெரியுமாறுதான் உடை அணிய சொல்லி இஸ்லாம் கட்டளையிடுகிறது. //

அதாவது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்கிறீர்கள். தொடருங்கள் ...

வால்பையன் said...

//
அந்த வளாகத்தினுள் தற்கொலைப்படை தாக்குதல் நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் தான் துணை புரியவேண்டும்.-Vajra

கவலை வேண்டாம். அப்படி எல்லாம் எதுவும் நடந்து விடாது.//

அங்கு மட்டும் தான் நடக்காது!
மற்ற இடத்தில் நடக்குமே!?

பெரும்பான்மையான கிட்டதட்ட 99% இஸ்லாமியர்கள் வாழும் பாகிஸ்தானில் ஏன் குண்டு வெடிக்குது! யாரை கொல்ல அந்த குண்டு!

உங்க கடவுள் உங்களுகுள்ளயே சண்டை மூட்டி கிளாடியேட்டர் பார்க்கிற மாதிரி வேடிக்கை பார்க்கிறாரோ!
என்ன சாடிஸ்டய்யா அந்த கூமுட்டை கடவுள்!

மணிகண்டன் said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//தருமி, வால் மற்றும் கல்வெட்டு (இங்கு இல்லை), நீங்கள் மூவரும் சிறிது காலமாக பின்னூட்டங்களில் எழுதுவது, மற்ற அனைவரையும் விட ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் (நிலையில்) நின்று கொண்டு உபதேசம் (அறிவுரை) கூறுவது போலவே இருக்கிறது :)- //

ஒருவேளை அப்படி தெரியுமேயானால் அதற்காக நான் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்!
அதே நேரம் உங்களுக்கு சாதகமாக இந்து மதத்துக்கு சொம்பு தூக்காததால் அப்படி தோன்றுகிறதோ என உங்களையே நீங்கள் ஒரு தடவை கேட்டு பார்த்து கொள்ளுங்கள்!

எங்களது உரையாடலில் உண்மையின் சாத்தியகூறுகள் அதிகம் என்ற நம்பிக்கையுடனான பேச்சு இருக்குமே தவிர நீங்கலெல்லாம் முட்டாள்கள் என்ற பேச்சு இருக்காது! ஏனென்றால் நாங்கள் காரசாரமாக உரையாடும் அனைவரும் எங்களுக்கு நெருங்கிய நண்பர்களே!

சில இடங்களில் நகைச்சுவைக்காக எள்ளலும், கிண்டலும் இருக்கும், இது நட்பினால் நாங்கள் எடுத்து கொள்ளும் உரிமை, அதே உரிமையை அவர்களுக்கும் நாங்கள் கொடுத்திருக்கிறோம்!

எதற்கும் ஒரு முறை மறுபரிசீலனை செய்து பாருங்கள்!

மணிகண்டன் said...

ok vaal :)-

Post a Comment