இன்றைய (24.09.09) இந்து தினசரி
— Photo: Mohammed Yousuf
Genetic diversity of Indian population studied
R. PRASAD
Ancient South Indians’ descendants have no genetic link to groups outside India
(பழங்குடி தென்னிந்தியர்களின் மரபணுக்கள் (genes) இந்தியாவிற்கு வெளியே உள்ள எந்தக் குழுவின் மரபணுவோடும் ஒத்துப் போகவில்லை.)
Recessive gene disorder: Shared descent from a common ancestral population plays a bigger role than consanguinity for many recessive gene disorders
A paper published online today (September 24) in the journal Nature, shows that all diverse groups seen spread out in India today come from two major ancient populations that are genetically divergent.
The two ancient populations are the Ancestral North Indians (ANI) and the Ancestral South Indians (ASI). The study was based on genetic analysis.
(இந்திய ஆதிகால மக்களை வடக்கிந்திய தொல் மக்கள், தெற்கிந்திய தொல் மக்கள் என இரு கூறாகப் பிரிக்கப்பட்டு இந்த மரபணு சோதனை நடத்தப்பட்டது.)
While the Ancestral North Indians (ANI) group is genetically close to Middle Easterners, Central Asians, and Europeans, the Ancestral South Indians (ASI) are not related to any group outside India, notes the paper.
வடக்கிந்திய ஆதி மக்கள் மரபணு சோதனையில் அவர்கள் மத்திய கிழக்கினரையும், மத்திய ஆசிய மக்களையும், ஐரோப்பியர்களையும் ஒத்திருப்பதாகவும், தென்னிந்திய ஆதி மக்கள் எந்த ஒரு வெளி நாட்டு மக்களோடும் சார்ந்திருக்கவில்லை என்பதையும் இந்த ஆராய்ச்சி தெளிவு படுத்துகிறது.
The study was undertaken by the Hyderabad-based Centre for Cellular and Molecular Biology (CCMB) and three other institutions in the U.S.
Samples from 132 people representing 25 groups from 15 States and speaking six language families (including two language families from the Andaman Islands) were studied.
The study also looked for genetic variations based on caste — upper and lower caste — from two the States of Uttar Pradesh and Andhra Pradesh.
The study found the groups (seen today) that emerged from the two ancient populations have distinct genetic affinity. “The populations (groups) that emerged from ANI show 40-80 per cent genetic affinity to European population.
இந்த ஆராய்ச்சியின்படி இன்றைய அந்த மக்களின் மரபணு சோதனையில் அவ்விரு குழுக்களும் தனித்தனி மரபணுக்களோடு இருக்கிறார்கள். “வடக்கிந்திய தொல் மக்களின் மரபணு 40-80 விழுக்காடு வரை ஐரோப்பிய மக்களின் மரபணுக்களோடு தொடர்பு கொண்டுள்ளன”.
“But the populations that emerged from ASI don’t show any affinity to any population outside India,” said Dr. Kumarasamy Thangaraj, Senior Scientist at CCMB, and one of the authors of the paper. “The Hyshi and Ao Nage population from north-east India show genetic affinity to the Chinese.”
”ஆனால் தென்னிந்திய தொல்மக்களின் மரபணு இந்தியாவை விட்டு வெளியே இருக்கும் எந்த மக்களின் மரபணுத் தொடர்பின்றி (அந்தமான் மக்களைத் தவிர) இருக்கிறார்கள் என ஆராய்ச்சி செய்த முனைவர்; குமாரசாமி தங்கராஜ் …
The indigenous population seen in the Andamans have more affinity to the ASI. “Otherwise, they have no relationship with any other population anywhere in the world,” said Dr. Thangaraj.
Unlike the European and Chinese population, the Indian population are more scattered in a genetic sense.
Medical implications
While consanguinity is often implicated for many recessive gene disorders in a population, this study found that the “shared descent from a common ancestral population plays a bigger role. This is called as the ‘founder effect.’
Founder effect is nothing but the fact that many groups seen today have descended from a small group of founding individuals, and these founding individuals in turn have been isolated from other groups, genetically speaking.
It is based on this fact that the authors state that the founder effect plays a bigger role. “We propose that the founder effect is responsible for an even higher burden of recessive diseases in India than consanguinity,” the paper states.
Dr. Thangaraj explained the significance of this. A disease can occur due to the presence of a recessive gene due to mutation. In a small population with high endogamy [where people marry within the population], the mutation persists and spreads to more number of people.
After a point of time, a large number of people have the recessive gene and this increases the chance of a child receiving a recessive gene from both the parents and thus becoming diseased.
Existence of caste
Contrary to popular perception by historians that the caste system seen today is an invention of colonialism, the study found scientific evidence to show that “many current distinctions among groups are ancient.”
“The caste system is not recent,” said Dr. Thangaraj. “The social stratification existed right from early human divergence, some 50,000-60,000 years ago when initial settlement happened in India.”
முனைவர் தங்கராஜ், நம் ஜாதியக் கட்டுப்பாடுகள் புதிதாகத் தோன்றிய ஒரு விஷயமல்ல; அந்தப் படிக்கட்டு அமைப்புகள் மனித பரிணாமத்தின் ஆரம்பத்திலிருந்தே – 50,000 – 60,000 ஆண்டுகளுக்கு முன்பே – இந்தியாவில் மனித வர்க்கம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வந்துள்ளது.
The paper adds a word of caution: “Models in population genetics should be treated with caution. Although they provide an important framework for testing historical hypotheses, they are oversimplifications.”
© Copyright 2000 - 2009 The Hindu
---------------------
NATURE JOURNAL-ல் இக்கட்டுரை வந்துள்ளது.
*
*
49 comments:
There is a research saying that SIs are more related to Africans than the settlements that came through middle east...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
இதன் மூலக் கட்டுரையை நண்பர்கள் பலருக்கும் அனுப்பியுள்ளேன்...
டாமில் ப்ளீஸ்.பொறுமையாப் படிக்க முடியறதில்ல.
The final 'word of caution' is very important in my view. Any research based on only 132 samples could be very much oversimplified to the best, compared to the billion+ population of India.
thanks pappu
//இதன் மூலக் கட்டுரையை நண்பர்கள் பலருக்கும் அனுப்பியுள்ளேன்...//
pathi,
எனக்கும் அனுப்பி வையுங்களேன்.
ஸ்ரீ
தருவோம்.....
ஆர்வமூட்டக் கூடியதில்லையா? அன்மையில் நாகர்கோவில் பக்கமிருந்து வந்த ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது என்னுடைய 'லாஜிக்லான' அவதானிப்பினைக் கொண்டு அவரின் எலும்பு கட்டமைவு எப்படி more pronunciableஆக இருக்கிறது என்று கூறும் பொழுது எதனை வைத்து அப்படி கூறுகிறீர்கள் என்ற வாக்கில் சென்றது எங்களின் பேச்சு...
இதே சாம்பில் சைஸைக் கொண்டு பரந்துபட்ட மக்களிடையே செய்தாலும் ரிசல்ட் என்னவோ அதுவாகத்தான் இருக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன...
கவனிக்கப்படக் கூடியது...
//After a point of time, a large number of people have the recessive gene and this increases the chance of a child receiving a recessive gene from both the parents and thus becoming diseased.// <=== இதுதான் வியாதிகள் மிக எளிதாக தாக்கி எளிதாக மடியும் அபாயம் அதிகமுண்டு due to inbreeding...
நன்றி, தருமி!
பதிவின் சாராம்சத்தை மட்டும் தமிழில் போடுங்க சார்!
ப்ளீஸ்
அட போங்கப்பா! இனிமே இந்து செய்தியை நான் போட மாட்டேன். :(
குமரன்,
நீங்கள் சொல்வது அவர்கள் அளித்த 'திஸ்கி' பற்றி. அது ஒரு எஸ்கேப் ரூட்தான்!
அடுத்து நீங்கள் கொடுத்துள்ள சாம்பிள் பிரச்சனை. அதுவும் சரிதான். ஆனால் இந்த ஆராய்ச்சி வெளியிட்டுள்ள journal சாதாரணதல்ல.
இந்தப் பதிவுக்கும் நம்ம 'லெமூரியா'கண்டத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ?
isn't this old news?
is this the first proof for the arya vs dravidian specualations?
http://adaniel.tripod.com/aryans.htm
இந்தப்பக்கத்தையும் பார்க்கவும்...
http://indiatoday.intoday.in/site/story?sId=61050&secid=30
உங்களுடைய மின்னஞ்சலுக்கு அந்த கட்டுரையை அனுப்பி வைட்துள்ளேன் !!!
//After a point of time, a large number of people have the recessive gene and this increases the chance of a child receiving a recessive gene from both the parents and thus becoming diseased.//
sondhathulaym..jaadhi kullaiyaum kalyanam panndhenngadanu sonna evan kekkuraan??
ஐயா,
இதையும் கொஞ்சம் பாருங்கோ !
//இதில் யார் சொல்வதில் உண்மை. http://tinyurl.com/yejlprl, http://tinyurl.com/yakt3s5 இரண்டுமே "பயங்கரமான" நியாயவான்கள்.///
http://twitter.com/TBCD/status/4367447542
//அடுத்து நீங்கள் கொடுத்துள்ள சாம்பிள் பிரச்சனை. அதுவும் சரிதான். ஆனால் இந்த ஆராய்ச்சி வெளியிட்டுள்ள journal சாதாரணதல்ல.//
இந்த ஆராய்ச்சி முடிவு வேறு விதமா வந்திருந்தா இந்த சாம்பிள் பிரச்சினை வராம கூட போயிரலாம்கறதும் உண்மைதான்.
:)
தமாசு தமாசு
As there are few biased people who might want to read more than what I said, I am rewriting my comment. :-) :-(
Original comment:
The final 'word of caution' is very important in my view. Any research based on only 132 samples could be very much oversimplified to the best, compared to the billion+ population of India.
Rewritten comment:
The final 'word of caution' is very important in my view. Irrespective of the results of these researches, any research based on only 132 samples could be very much oversimplified to the best, compared to the billion+ population of India.
kumaran
leaving aside other comments, for your anxiety let me tell two things. sample is not just 132 individuals.the actual data is as follows:
//The study analysed 500,000 genetic markers across the genomes of 132 individuals from 25 diverse groups from 13 states.//
secondly, hope you know the academic level of Nature. so people doing work for such a journal may not have gone for sample errors.
குமரன்,
biased??? ஸ்மைலி போட்டிருந்தேனே... அட...நீங்களும் ஒரு ஸ்மைலியா..ஆனைக்கும் பானைக்கும் சரியா...
தருமி,
உங்க கடைசி காமெண்ட்டில் ஏதோ நம்பர் எல்லாம் போட்டிருக்கீங்களே அதை தமிழ்படுத்தி போடுங்களேன்யா..
அடுத்த வம்பு வந்துருச்சிய்யா..கமல் தோல உரிச்சி உப்பு கண்டம் போட்டுட்டு எல்லாம் இங்க வருவான்..வெயிட் பண்ணுங்க...
Once upon a time 'The Hindu' was also a very highly respected newspaper (still highly respected by some people) - does that mean we need to agree everything published in 'The Hindu'. If some controversies arise, Nature will also put a disclaimber saying 'these are the opinions of the authors of the article and not of Nature'. Correct thaanE aiyaa? :-)
The sample data statement is a bit confusing. Whether it is saying that the sample consists of just 132 individuals or it consists of 132*25 individuals or it consists of 132*25*13 individuals? If it is just 132 individuals only but they are from 25 diverse groups from 13 different states, my comment is still valid. 132 individuals is a very small (even can be said negligible) number compared to the population size.
I have read other research results where just one virumaandi's genome was compared with African genome, and declared affinity between Africans and South Indians. This is repeatedly quoted by many munaivars highly respected by me - but still I question the nature of this research.
May be I am reacting as a layman here. All these Doctorates consider this size of sample good enough to prove these kind of research results. Only the Academia know. (I did not say my natural comment 'Only the God knows' here):-)
ஹிந்துவை விட India Today இன்னும் கொஞ்சம் தெளிவா இந்த விஷயத்தைச் சொல்லுதே ஐயா! அப்புறமும் ஏன் குழப்பம்?
/Among the more striking results is the finding that Indians are the global melting pot of human diversity containing every possible known genotype. That it is now clear that India was the first stop made by early settlers after the first known human populations migrated out of Africa. That the tremendous genetic diversity originated in the sub-continent itself rather than as a result of the so-called 'Aryan invasion' that historians have theorised about./
உலகத்து முதல் மனிதன்-மனுஷி ஆப்பிரிக்காவில் தான் தோன்றியிருக்கனும்னு ஏற்கெனெவே தெரிஞ்ச விஷயம், மறுபடி ஊர்ஜிதப்பட்டிருக்கு.
இங்கே இருக்கும் மக்கள் எவரும் கைபர் போலன் கணவாய் வழியா தாவிக் குதிச்சு வரலைங்கரதையும்
ஆராய்ச்சி சொல்லுது. இவங்க பண்ற ஆராய்ச்சி முக்கியமா மருத்துவம் சார்ந்தது.
எங்கிருந்து வந்தோம்--கேள்வியெல்லாம் சரி,இப்ப என்ன நிலைமையில், எங்க இருக்கோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதல்லவா முக்கியமான கேள்விகள்?
தருமி ஐயா,
India today, The Hindu, Times of India படிச்சுட்டு வந்து விவாதிக்கும் நண்பர்களுக்கு நீங்கள் ஏன் அந்த கட்டுரையின் மூலத்தையே அனுப்பக் கூடாது?
:-))
என்னைப் பொருத்த வரை Times of India கட்டுரையை திரித்துள்ளதாக கருதுகின்றேன்.
பதி
எல்லா கட்டுரையின் லின்க் இங்கே இருக்கிறதே. அதையும் போடச் சொல்றீங்களா ... அம்புடுதான் .. என்ன எல்லாத்தையும் தமிழில் போடச்சொல்லிடுங்க நம்ம மக்கள்ஸ் .. மாட்டேம்'பா........
கிருஷ்ணமூர்த்தி,
இதுல இன்னும் குழப்பம் இருக்கே. ஆப்ரிக்காவில இருந்து இங்க வந்தாங்க. ஆனா இப்ப ASI எப்படி தனியா நிக்கிறாங்க?
சரி...நியாயமான கேள்வி கேட்டிட்டீங்க .. வாங்க பதிலோடு ...
TBCD இன்னொண்ணு தர்ரார்: http://www.business-standard.com/india/news/indians-descendedtwo-ancestral-populations-study/371197/
இல்லை ஐயா,
பத்திரிகைகளின் இணைய இணைப்புகள் தான் உள்ளன. அதனைப் படித்துவிட்டு, sampling அல்லது TOI போன்ற திரித்துவிட்ட கருத்துக்களின் பேரில் சந்தேகம் கேட்பவர்கள், கட்டுரையின் மூலத்தைப் படித்தால் விவாதிக்க சற்றே வசதியாக இருக்கும் அல்லவா?
இங்க கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்காபல் இருக்கு.
Indians descended from two ancestral populations: Study
Indians descended from two ancestral populations: Study
BS Reporter / Chennai/ Hyderabad September 25, 2009, 0:09 IST
A new research has revealed that nearly all Indians carry genomic contributions from two distinct ancestral populations. Following this ancient mixture, many groups experienced periods of genetic isolation from each other for thousands of years.
Also Read
Related Stories
News Now
Also Read
Related Stories
News Now
- Markets end lower amid volatility
- Gammon India to raise Rs 958.6 cr via QIP
- MNCs campaigning against Indian generics in Africa: Sharma
- Monsoon enters withdrawal phase; deficient rains in most parts
- Good progress in talks with states on GST: CBEC
More
The study, which has medical implications for people of Indian descent, was done by scientists at the Hyderabad-based Centre for Cellular and Molecular Biology (CCMB) together with US researchers at Harvard Medical School, the Harvard School of Public Health and the Broad Institute of Harvard and MIT.
The results of the study were disclosed to the media here on Thursday by CCMB director Veena K Patnaik, its former director Lalji Singh and scientist K Thangaraj.
The study revealed that many groups in modern India descended from a small number of founding individuals, and have since been genetically isolated from other groups. In scientific parlance, this is called a ‘founder event’.
According to Thangaraj, this also has important medical implications. “The widespread history of founder events helps explain why incidence of genetic diseases among Indians is different from the rest of the world,” he said.
To find out the genetic variability across the Indian subcontinent, the research team analysed more than 500,000 genetic markers across the genomes of 132 individuals from 25 diverse groups spread across 13 states.
The genomic analyses revealed that different Indian groups have inherited 40 to 80 percent of their ancestry from a population that is now called ancestral north Indians, who are related to western Eurasians, and the rest from the ancestral south Indians, who are not related to any group outside India.
http://www.business-standard.com/india/news/indians-descendedtwo-ancestral-populations-study/371197/
குமரன் இந்த ஆராய்ச்சியின் சாம்பிள் சின்னதுதான், ஆனால் இது ஏற்கனவே வந்த முடிவுகளை பற்றியே உள்ளது.
இதே நேச்சர் இதழில் இவ்வராய்ச்சி கட்டுரை பற்றிய அறிமுகக்கட்டுரை வந்துள்ளது.(நாம் அதனை படித்தல் நல்லது, ஈசியாப் புரியும். அதில் திராவிட ஆரிய சமாச்சரம் பற்றியும் எழுதப்பட்டுள்ள, அறிமுகப்பகுதியில்.
1.மனித இனம் ஆப்பரிக்காவில் தோன்றிய பின்பு முதலில் இந்தியாவிற்கு வந்தோர் ஆஸி- இந்திய குடியினர், இது 60,000 வருடங்களுக்கு முன்பு.
2. கிபி 3000-ல் வந்தவர்கள் திராவிடர்கள். கவனிக்க ~57000 வருடத்திற்கு பிறகுதான் திராவிடர் வந்துள்ளனர். ஆஸி-இந்திய குடியினர் திராவிடர் படையெடுப்பால் சிறுகுழுக்களாக சிதறினர்.
3. கிபி 1500-ல் இந்தோ-ஐரோப்பிய ஆரியர்கள் வந்து திராவிடர்களை தெற்கே விரட்டினர்.
ஆக நாம் அனைவரும் வந்தேறிகள்தான்...ஆல் கைபர் போலன் பார்ட்டிகள்தான்!
மேலும் nature-ல் வந்தால் அது சரிதான் எனும் தருமி சாரின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆனால் ஏற்கனவே Indian Genome Variation Consortium (IGVC) 1871 பேரை வைத்து செய்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டம்தான் இது. (IGVC)75 ஜீன்களிலுள்ள 420 இடங்களை மட்டும் ஆராந்தனர்.தற்போது இவர்கள் 132 பேரின் முழு DNA வையும் (5,60,123 இடங்களை) பிரித்து மேய்ந்து விட்டார்கள். இதனால் சாம்பிள் எண்ணிக்கை அதிகரிப்பது கடினம்.
ஆராய்ச்சியாளர் முனைவர் தங்கராஜின் மயில் முகவரி கேட்டு ஒரு மயில் அனுப்பியுள்ளேன். கிடைக்கிறதா என்று பார்ப்போம்.
//ஆராய்ச்சியாளர் முனைவர் தங்கராஜின் மயில் முகவரி கேட்டு ஒரு மயில் அனுப்பியுள்ளேன். கிடைக்கிறதா என்று பார்ப்போம்.//
+91 40 27192828
thangs@ccmb.res.in
//ஆப்ரிக்காவில இருந்து இங்க வந்தாங்க. ஆனா இப்ப ASI எப்படி தனியா நிக்கிறாங்க?//
தென்னிந்தியர்கள் தனிச்சு நிற்பதால் உடனே இந்தியாவில் மனிதன் தோன்றினான் என எடக்காக முடிவு செய்யகூடாது.
ஆப்ரிக்காவில் மனிதன் தோன்றி பல ஆண்டுகளுக்கு பிறகு மனித குழுக்கள் மற்ற கண்டங்களை நோக்கி கிளம்பின. அப்போது இந்தியா ஒரு hub ஆக செயல்பட்டதாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள்.
ஐரோப்பிய-வடஇந்திய மரபணு ஒற்றுமை பல வழிகளில் சாத்தியம்.ஐரோப்பிய குரூப் ஆப்பரிக்காவிலிருந்து ஐரோப்பிய போய்விட்டு இந்தியா வந்திருக்கலாம். அல்லது இரண்டாக பிரிந்து ஒன்னு ஐரோப்பியாவிற்க்கும் இன்னொன்னு இங்கும் வந்திருக்கலாம். அல்லது பெரும்பாலோனோர் நம்புவது போல் இந்தியா வந்துவிட்டு ஐரோப்பா போயிருக்கலாம்.
ஆனால் இன்னோர் குழு (ASI) கிளம்பி மொத்தமாக இந்தியா வந்துவிட்டால் அவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்காதில்லையா?
மேலும் ANI மற்றும் ASI இருவருமே ஆப்ரிக்க இனத்தவருடன் நெருஙகிய தொடர்பு இல்லாமலிருக்கிறார்கள். இதற்காக மனிதன் ஆப்ரிக்காவில் தோன்றவில்லை என புரிந்துகொள்ளக்கூடாது.
Nature-ன் அறிமுக்கட்டுரை சொல்கிறது....
This provides a model of how diversity within India came about. As such, its details are imperfect and will surely be contested, revised and improved; but its implications are significant.
//தற்போது இவர்கள் 132 பேரின் முழு DNA வையும் (5,60,123 இடங்களை) பிரித்து மேய்ந்து விட்டார்கள். இதனால் சாம்பிள் எண்ணிக்கை அதிகரிப்பது கடினம்.//
அப்படியாகத்தான் நானும் நினைத்தேன். அத்தனை DNA முண்டுகளையும்(?) பிரித்து மேய்வது அவ்வளவு சுலபமாக இருக்காது என, இதுவே மரபணு ட்ரேசிங் தொடர்ந்து பெரிய சாம்பில் சைஸ் எனத்தான் புரிந்து கொள்ள முடிகிறது...
பின்னே தருமி இந்த "நேச்சர்" ஜர்னல் சார்ந்து இவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்கீங்களே ;-)
இன்றைக்கு இக்கட்டுரையைப் பதி அனுப்பியவுடனேயே உங்களிடம்தான் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்குள்ளாக நீங்கள் பதிவே இட்டுவிட்டீர்கள்.
மூலக் கட்டுரையை ஏற்கனவே நண்பர் பதி அவர்கள் அனுப்பியிருப்பதால். அதைப் படிச்சுட்டு இன்னுமொரு இடுகை போடுவீங்கன்னு நம்புறேன்..
ஆனால், எனக்கு உடனடியா தோன்றிய கேள்வி மொழிக்குடும்பங்களில் கேரளாவையும், ஆந்திராவையும் சேத்தவங்க ஏன் தமிழ்நாட்டை விட்டுட்டாங்க?
மதுரைன்னவுடனேயே நினைவுக்கு வந்தது "journey of man"ல் வரும் பேராசிரியர் பிச்சப்பன் அவர்கள். இக்கட்டுரை பற்றி அவருடைய கருத்து என்னவா இருக்கும்னு தெரிஞ்சிக்க ஆவலாயிருக்கு.
மேலும் தமிழ்நாட்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இக்கட்டுரையில் குறிப்பிட்டுருக்கும் சதவிகிதங்கள் என்னவாகும்னு தெரியலை.
அதைவிட ஆர்வமாயிருக்கும் இன்னொரு கேள்வி முடிவுகளை வெளியிடுவதற்கு முன் இந்திய அரசின் தலையீடு ஏதாவது இருந்ததா என்பது?
ஏற்கனவே சொன்ன மாதிரி மூலக்கட்டுரையை விளக்கி ஒரு இடுகை போடுவீங்கன்னு நம்புறேன்.. :)
நந்தவனத்தான்,
டக்குன்னு தங்கராஜ் மயில் முகவரியை தூக்கிப் போட்டுட்டீங்க .. அம்புட்டு தொடர்பு இருந்தால் நீங்கள் ஒரு மயில் போட்டு இன்னும் விஷயங்களைத் தெரிந்து எழுதுங்களேன்.
எனினும் நான் ஒரு மயில் அவருக்கு அனுப்பி விட்டேன்.
நன்றி.
முனைவர் பிச்சப்பனையும் பார்க்க முயற்சி எடுத்துள்ளேன்.
நண்பர் பதிக்கும், ஐயா தருமிக்கும் என் வேண்டுகோள்.
மூலக்கட்டுரையை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தரமுடியுமா?
அன்புடன்,
இராம.கி.
இராமகி,
உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லையே ...
//நந்தவனத்தான்,
டக்குன்னு தங்கராஜ் மயில் முகவரியை தூக்கிப் போட்டுட்டீங்க .. அம்புட்டு தொடர்பு இருந்தால் நீங்கள் ஒரு மயில் போட்டு இன்னும் விஷயங்களைத் தெரிந்து எழுதுங்களேன்.//
ஹிஹி... தொடர்பெல்லாம் ஒன்றும் இல்லை சார். நானும் சைன்ஸில் குப்பை கொட்டுவதால் அவரது முகவரி அப்போது சாட் செய்து கொண்டிருந்த துறை நண்பர் மூலம் உடனே கிட்டியது அவ்வளவுதான்!
கட்டுரையைப் பற்றி தெகா சொல்லித்தான் தெரியும். இன்னும் வாசிக்கவில்லை. கீழே உள்ள இணைப்பில் சில ஆண்டுகளுக்கு முன் முனைவர் தங்கராஜிடம் பூங்காவுக்காக எடுத்த செவ்வி. என்சாய்!
http://poongaa.com/content/view/1630/1/
அன்பிற்குரிய தருமி,
என் முகவரி:
poo@giasmd01.vsnl.net.in
அன்புடன்,
இராம.கி.
தருமிஐயா,
ASI தனித்து நிற்கிறார்கள், ANI தனித்து நிற்கிறார்கள் என்றில்லை. நம்மில் அனைவரிடமும் ANI மற்றும் ASI உள்ளது. தென்னிந்தியாவில் ASI சதவிகிதம் அதிகம், வட இந்தியாவில் ANI சதவிகிதம் அதிகம். ASI தனித்து நிற்கும் இடம் அனேகமாக அந்தமான் தீவில் வாழும் பழங்குடிகளிடம் மட்டுமே (அவர்கள் எந்த மொழி பேசுகிறார்கள் ?)
இரண்டுமே கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆக, இந்திய மக்கள் எங்கிருந்தும் படையெடுத்து வரவில்லை. எது தோன்றியதோ அது இங்கேயே தோன்றியது.
மேலும் பலரது எதிர்பார்ப்பை ஏமாற்றும் விதமாக 1300 BC ல் நடந்தேறியதாகச் சொல்லப்படும் மத்திய ஆசிய மாடு மேய்க்கும் குடிகளின் படையெடுப்பு/புலப்பெயற்வு/சுற்றுலா நிச்சயம் நடக்கவில்லை. Too bad. இது ஒரு இந்துத்வா பாசிச சதி என்று பலர் சொல்லக்கூடும்.
ஆர்வமூட்டும் பதிவு அய்யா."அறிவை விரிவு செய் அகண்டமாக்கு,விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை" என்பது தான் இந்தப்பதிவின் நோக்கம்,ஆனா விடமாட்டேங்கிறாங்களே:)).
ஆப்பிரிக்காவில் சாதிமுறை என்ற இந்தக்கட்டுரையை வாசித்துப்பாருங்கள்.
http://www.kalachuvadu.com/issue-81/katturai04.htm
முனைவர். தங்கராசா அல்லது பேராசிரியர் பிச்சப்பன் இவர்கள் ஏதாவது கருத்து தெரிவித்தார்களா சார்.?
Can you email me the article please? Thanks very much!
next
i have neither your mail id nor your blog's url.
it is just copy & paste. right?
நான் எனது நண்பனுடன் இரண்டு வருடத்துக்கு முன்பு அனுமானத்தில் விவாதம் செய்தேன்.இன்னும் சில வருடங்களில் உண்மை ஆகிவிடும் போல இருக்கு.ஆனால் இந்த ஆராய்ச்சிக்கு இந்தியாவின் தலை ஈடும் அதிகமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.
Post a Comment