Tuesday, September 22, 2009

340. பதிவர் சந்திப்பு - ஒரு வீடியோ

*




*

*

5 comments:

குப்பன்.யாஹூ said...

அருமை.

சென்னையில் நூறு முறை பதிவர் சந்திப்புகள் நடத்தியும் இன்னும் வீடியோ வர வில்லை. அந்த வகையில் மதுரை மதுரை தான்.

நான்மாடக்கூடல் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்.

அடுத்த சந்திப்பு வெப்காமில் ரெலே செய்ய ஆவன செய்யுங்கள்.

வால்பையன் said...

நான் ஏன் கருப்பா தெரியுறேன்!
எதாவது கிராபிக்ஸ் பண்ணி ஸ்ரீ மாதிரி என்னையும் சிகப்பா காட்டலாம்ல!

தருமி said...

நன்றி ராம்ஜி

தருமி said...

வால்ஸ்
சொன்னேன் மொதல்லே .. சிவாஜி படமெல்லாம் உங்கள் மாதிரி சின்னப்பசங்க பார்க்கக்கூடாதுன்னு ... இப்ப தெரியுதா எஃபெக்ட்!!

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு

Post a Comment