1390.மாசாத்துவான் கதை - கோவி
பின் நவீனத்துவக்கதையை கல்லூரி மாணவர்களுக்கு வைக்க வேண்டும் அவர்கள் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்பதற்கு உரிய எடுத்துக் காட்டு எளிதில் புரியும் அருமை. அருமை. தெக்குத்தி ஆட்களுக்கே உள்ள எள்ளல் புதுமைப்பித்தன் தான் உச்சம் தற்போது பேராசிரியர் கிண்டலில் திளைக்கிறது.
No comments:
Post a Comment