தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சார்❤️.
அடுத்த மாதத்தில் எங்களுடைய வாசகர் வட்டத்தில் தங்களது புத்தகத்தின் இனிமையான நினைவுகளை பகிர தங்களது அனுமதியும் ஆசியும் வேண்டுகிறேன்.🙏
என்னுடைய கல்லூரி பேராசிரியர் திரு. சாம் ஜார்ஜ் பணி ஓய்வு பெற்ற பின் எழுத்தாளராக தருமி என்ற புனைப்பெயருடன் 16 புத்தகங்களை மொழி மாற்றம் செய்து அதற்காக விருதுகள் பெற்றுள்ளார்.
இது அவருடைய நான்காவது நேரடி புத்தகம். அவரது கையொப்பமிட்ட இந்த புத்தகப் பரிசினை நான் சிறந்த பொக்கிஷமாக கருதுகிறேன்.
No comments:
Post a Comment