Saturday, October 01, 2005

77. கா.நூ.தா.நி. கவிதை...6

கண்கள் வழியே கனவுகள்
கனவுகள் தரும் நிழல்கள்
நிழல்களின் சட்டைகள்
நிஜங்களாய் உரிக்கப்படும்போது
நிஜங்கள் சுடுகின்றன.

4 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தாணு said...

என்ன வர வர தருமி, கருமியாயிட்டார்!

தருமி said...

தாணு,

இதோ வந்திட்டேன்...நீங்க போதும் போதும்னு விரட்டுற அளவுக்கு

Post a Comment