Friday, August 10, 2007

233. ஒளி ஓவியங்கள் - போட்டிக்கு

ஒளிக் கோட்டு ஓவியம்

Image and video hosting by TinyPic


--------------------
அசையாம ... கொஞ்சம் சிரி'மா !
Image and video hosting by TinyPic

31 comments:

ஒப்பாரி said...

Nice capture. Play of light in both picture was good. The rim light in the first picture was nice attempt best o fluck sir.

Osai Chella said...

ஹா! ஹா! ஒளி ஓவியர் தங்கர் பச்சான்னா நாங்க இனிமேல் ஒத்துக்கமாட்டோம்!

பேராசிரியர் அமெரிக்கன் கல்லூரியிலே டார்க்ரூமே வச்சிருந்தவர் என்பது பலருக்கும் தெரியாத எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

வாழ்த்துக்கள்.. கலந்துகொண்டு போட்டியை சிறப்படையச் செய்ததற்கு..

அன்புடன்...
ஓசை செல்லா

சாலிசம்பர் said...

தருமி அய்யா,
முதல் படம் பயங்கரம்.
இரண்டாவது படம் அருமை.

Thekkikattan|தெகா said...

தருமி நீங்கள் எல்லாம் போட்டியில் கலந்து கொண்டல் எங்களின் நிலையென்னா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தீங்களா?

விட்டுடுங்க. அந்தப் படத்த நான் இரண்டு வருஷத்திற்கு முன்னமே பார்த்து மலைச்சுப் போனதுகள்...

ஆமா, இந்தப் படத்தில் இருக்கும் சிறுமிகள் எல்லாம் யாருன்னு சொல்லலையே :-)

பொன்ஸ்~~Poorna said...

super thaths..

தருமி said...

பொன்ஸ்,
et tu,pons !

தருமி said...

அட போங்க தெக்ஸ் .. இங்க மலைமுழுங்கி மகாதேவன்களா குமிஞ்சி இருக்காங்க. நாம எல்லாம் சும்மா ஜுஜுபி..
:(

தருமி said...

ஜாஜா,
"பயங்கரம்" அப்டின்றதை பாஸிட்டிவா எடுத்துக்கிறேன்.

தருமி said...

செல்லா,
//வாழ்த்துக்கள்.. கலந்துகொண்டு போட்டியை ..//

புரியுது .. புரியுது !

தருமி said...

ஒப்பாரி, மாயா,

மிக்க நன்றி

Boston Bala said...

ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு!

தருமி said...

ரொம்ப ரொம்ப நன்றி, பாபா.

MSATHIA said...

அருமையான புகைப்படங்கள்.

☼ வெயிலான் said...

ஒளி ஓவியம் என்றால் இது தான்!
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா!

Athi said...

Lighting'ல சும்மா பிச்சு உதற்றீங்க!! வாழ்த்துக்கள்!

thiru said...

அய்யா குருவே சரணம்! அடுத்த முறை சந்திக்கிறப்போ இந்த (அடவை) வித்தையையும் சொல்லித்தாருங்க

படங்கள் சூப்பரோ சூப்பர்! கருப்பு, வெள்ளையில் இன்னும் அழகாக. வெற்றிபெற வாழ்த்துக்கள் அய்யா!

Sud Gopal said...

ஆ...(ஆச்சரியத்தில் பிளந்த வாய்)

அருமையான படங்கள்..

கருப்பு வெள்ளைக்கு முன்னால கலர் ஃபோட்டோ எல்லாம் நிக்க முடியாதுன்னு சொல்லும் எங்க அப்பா கிட்ட இந்த படங்களைக் காண்பிக்கப்போறேன்

ilavanji said...

தருமி சார்,

அப்படி வாங்க வழிக்கு! :)

முன்னமே ரசிச்சிருந்தாலும் போட்டிக்குன்னு வர்றப்ப உங்க படங்க சும்மா அலங்காநல்லூரு காளை மாதிரி திமிறிக்கிட்டு நிக்குது!

இரண்டாவது படத்தில் வெளிச்சமும் நிழலும் விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு அற்புதம்! அதுவும் அந்த இடது கண்ணின் மீதான நிழல். tinypic ல பெரிய படமா பார்க்க முடியலை. முடிந்தால் picasaweb.google.com ல ஏத்திவிடுங்க. 1GB குடுக்கறாய்ங்க!

லைட்டிங் பத்தி தயவு செய்து நீங்க ஒரு வகுப்பெடுக்க வேணுங்கறது என் வேண்டுகோள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஓவியங்கள் தான்!!

SurveySan said...

1st one is really good.
kalakkals.

மருத புல்லட் பாண்டி said...

perusu over buildup venna

பத்மா அர்விந்த் said...

நல்ல ஒளி சேர்க்கை. அழகா இருக்கு. இளவஞ்சிக்குத்தான் நன்றி சொல்லனும். அவர்தானே இங்கேயும் பதிய சொன்னது.

நானானி said...

முதல் படம் வானத்து மின்னலை
முகத்தில் இறக்கினாற்போல்....அற்புதம்!
வெற்றிக்கு இப்போதே வாழ்த்துக்கள்!!

மாசிலா said...

இப்படிப்பட்ட படங்களை நிழற்படங்கள் என்று சொல்லுவது வழக்கம் என நினைக்கிறேன். உங்கள் தலைப்பை பார்த்து இது என்ன புதுசா இருக்கு என ஆச்சரியத்துடன் இங்கு வந்தேன்.

படங்கள் நன்றாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

கருப்பு வெள்ளை படங்களுக்கு என்றுமே ஒரு தனி மரியாதைதான்.

கருப்பு வெள்ளை படங்களில்தான் மனிதர்களின் உணர்வுகளை நன்றாக வெளிக்காட்ட முடியும்.

நன்றி தருமி ஐயா.

Unknown said...

இளவஞ்சி, திரு,

//அட போங்க தெக்ஸ் .. இங்க மலைமுழுங்கி மகாதேவன்களா குமிஞ்சி இருக்காங்க. நான் எல்லாம் சும்மா ஜுஜுபி..//

இப்படி நான் சொன்னப்போ மனசுக்குள்ள வந்துபோன நாலஞ்சு பேர்ல நீங்க ரெண்டு பேரும் உண்டு. ஆனா இங்க நீங்க ரெண்டுபேரும் ஒண்ணா வந்து என்னை "ஓட்டுறீங்களாக்கும்" ..? நல்லா இருக்கே ..!!

வல்லிசிம்ஹன் said...

arumaiyaana photos.

very good expressions. and fantastically taken.
Dharumi sir,
very best of luck,and best wihes.
The baby is so sweet.

செல்வநாயகி said...

மிக ரசித்தேன் தருமி. அதிலும் முதல் படம் மனதில் ஒட்டிக்கொண்டாகிவிட்டது. உங்களுக்குள் இருக்கும் கலைஞனின் மென்மனம் அறிந்துகொண்டேன். இதுமாதிரி நிறைய உங்கள் கைவண்ணத்தை இடலாமே. பார்த்துக்கொண்டிருப்போம்.

Anonymous said...

Superb...Nice pics

Narayanaswamy G said...

நச்!

சாமக்கோடங்கி said...

படங்கள் நல்லா இருக்கு.

தருமி said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி,

எப்படி இம்புட்டு லேட்டா இது உங்க கண்ணுல பட்டுச்சோ தெரியலையே!

மிக்க நன்றி

Post a Comment