Thursday, May 28, 2009

315. MY FIRST TIME ........

*

MADURAI BLOGGERS' MEET .......

*
ஏதோ தப்பு தப்பா செஞ்சி ஒரு பதிவுலகில் முதல் முறையாக ஒரு u-tube படம் போட்டாச்சு. இன்னும் கொஞ்சம் மீதியிருக்கு. மறுபடி சரி செஞ்சி போடணும் .. அதுவரை இதைப் பார்க்கணும்னா பாருங்க .......







இல்லைன்னா .. இப்போ அடுத்த நாள் போட்ட இந்தப் பதிவைப் பாருங்களேன் ...





*

13 comments:

தருமி said...

ஏன் எல்லாரும் "சவை"க்கிறாங்க ... பேசவே மாட்டேங்குறாங்களே .. ஏனுங்க?

வால்பையன் said...

சவுண்ட ஏத்தி வச்சி பாருங்க!

பிரபலமாவுறதுக்கு கிழட்டுகவி அருமையான யோசனை சொல்றார்!

தருமி said...

நேத்து சத்தமே வர மாட்டேன்னுச்சு .. சோகமா போய் படுத்துட்டேன்.....

இனிம வால்ஸ் உங்களையும் கொண்டு வந்திர்ரேன்.....

இளைய கவி said...

// வால்பையன் said...
சவுண்ட ஏத்தி வச்சி பாருங்க!

பிரபலமாவுறதுக்கு கிழட்டுகவி அருமையான யோசனை சொல்றார்!

Thursday, May 28, 2009 10:39:00 PM//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நானும் தருமி அண்ணனும் இளசுகள் தான்.

தருமி said...

ஈனா கானா,

இதை இப்படி எழுதக்கூடாது. இதுமாதிரி எழுதணும்:

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நானும் தருமி அண்ணனும் இளசுகள் தான்.

வடுவூர் குமார் said...

விடியோவின் தரம் அருமையாக இருக்கு.இன்னும் கொஞ்சம் நிதானமாக எடுத்திருக்கலாம்.

சாலிசம்பர் said...

தொழில்நுட்ப முன்னேற்றம் பிரமாதம்(அதாவது,technology improvement so much)ரொம்ப நல்லா இருக்குது தருமி அய்யா.

சந்திப்பில் அதிகம் பேசப்பட்டது சாரு,அடுத்தபடியாக லக்கிலுக்.அவரோட சீடனா இருக்கறதால என் தலையையும் உருட்டுறாங்க.:-))

தருமி said...

ஜாலி,

//தொழில்நுட்ப முன்னேற்றம் பிரமாதம்(//

அன்னைக்கின்னு பாத்து லைட் இல்லாம போச்சே !

Suresh said...

அதுல லக்கினு எல்லாம் பேரு வருது ;0
சரி முழு விடியோ போடுங்க

Narayanaswamy G said...

//தருமி அண்ணன்//

யாருக்கு?? தமிழக முதல்வர் திருக்குவளை மு.கருணாநிதிக்கா?

தருமி said...

சுரேஷ்
முழுசும் இம்புடுதாங்க ...

தருமி said...

கடப்பாரை,

'தம்பி' ஏன் அப்படி சொல்லுதுன்னு கேக்காம ஏங்கிட்ட வந்து தகராறு பண்ணினா நானென்ன பண்றது?!

கட்டபொம்மன் said...

அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க


கட்டபொம்மன் kattapomman@gmail.com

Post a Comment