மதுரையில் ...
பதிவர்கள் சந்திப்பு
நாள்: 20.09.09 - ஞாயிற்றுக் கிழமை
காலம்: மாலை 4 மணி
இடம்: அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில்
முழுமையாக, திட்டமிடப்பட்ட பதிவர்கள் சந்திப்பொன்றை நடத்த 'இளைஞர் குழாம்' திட்டமிட்டுள்ளது.
நடக்கும் நிகழ்ச்சிகளின் தொகுப்பும், நடத்த வேண்டிய பாங்கு பற்றியும் இன்னும் விரைவில் பதிவுகள் இளைஞர்களிடமிருந்து வரும்.
முடிந்தவர்கள் அனைவரும் கட்டாயம் வந்திருந்து, நம் சந்திப்பைப் பயனுள்ளதாக்கவும்.
*
ஒரு சின்ன கொசுறு சேதி: சிற்றுண்டிச்சாலை ஞாயிறாகையால் திறந்திருக்காது !!
*
20 comments:
இளைஞர்ன்னு நம்ம கானாபானாவயா சொல்றீங்க..?
இல்லீங்களா பின்ன .., ராஜூ?
கூடப் போகும் பதிவர்களுக்கு வாழ்த்துகள்
சார், இளைஞர்ன்னு உங்கள சொல்லலயே!
ஏம்'பா பப்பு, (பாப்பு இல்லையே?)
அதான் தெளிவா சொல்லிட்டோம்ல ..பிறவு என்ன கேள்வி?
சரி.. சரி .. அதான் சென்னைக்குப் போய்ட்டு வந்தாச்சுல்ல .. வந்திருங்க. இல்லாட்டி, white open-ட்ட சொல்லிடுவேன்!
கொசுறு செய்தி நல்லா இருக்கு.
//ஒரு சின்ன கொசுறு சேதி: சிற்றுண்டிச்சாலை ஞாயிறாகையால் திறந்திருக்காது !!//
அதனால் என்ன! எதிரில் இருக்கும் கடையில் வாங்கி கொடுங்கள்!
வாழ்த்துக்கள்.. அனேகமாக அடுத்த சந்திப்பில் கலந்துகொள்வேன்.
அன்பின் அண்ணே தருமி
தகவலுக்கு நன்றி - கா.பா ( இளைஞர் தானே ) அலைபேசியில் அழைத்து தகவல் கூறினார். பொடியன் டக்ளஸ் வருகிறானா என்ன
//பொடியன் டக்ளஸ் வருகிறானா என்ன //
எங்கள் தானை தலைவரை பொடியன் என்று அழைப்பதை கண்ணடிக்கிறேன்
//கோவி.கண்ணன் said...
கூடப் போகும் பதிவர்களுக்கு வாழ்த்துகள்//
முடிவில் ஓடப்போகும் பதிவர்களுக்கு எதேனும் செய்தி உண்டா!?
//அதனால் என்ன! எதிரில் இருக்கும் கடையில் வாங்கி கொடுங்கள்!//
எதிரில் 'அல்வா' கடை இருக்கு ...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மதுரைச் சிங்கம் கர்ர்ர்ர்ர்ர்ஜிக்குதா..?
எனக்கு மதுரை வநது செல்ல ரிட்டர்ன் வித் பிளைட் டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் பதிவர் சந்திப்பிற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறேன் என்பதை ஆணித்தரமாக, அழுத்தந்திருத்தமாக சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்..!
இளைஞர்களுக்கு நடாத்தப்படும் சந்திப்பில் என் போன்ற கைபிள்ளைகளுக்கு அனுமதி உண்டா?
/*அன்பின் அண்ணே தருமி*/
இது பதிவர் அன்பிற்கு தெரியுமா? ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//எனக்கு மதுரை வநது செல்ல ரிட்டர்ன் வித் பிளைட் டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் பதிவர் சந்திப்பிற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறேன் என்பதை ஆணித்தரமாக, அழுத்தந்திருத்தமாக சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்..! //
இனிமேல் மெகா சைஸில் பதிவெழுத மாட்டேன் என்று உறுதியளித்தால் பதிவர்கள் அனைவரும் சேர்ந்து டிக்கெட் எடுத்து அனுப்பி வைப்போம்!
"இளைஞர்" கார்த்தி தொலைபேசி சொன்னார்.....
சந்திப்போம் :)
Post a Comment