உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
===========
இதே கருத்தோடு பதிக்கப்பட்ட சில இடுகைகள்:
http://pattapatti.blogspot.com/2010/08/blog-post_18.html
http://valpaiyan.blogspot.com/2010/08/blog-post_17.html
http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/08/blog-post_16.html
http://priyamudanvasanth.blogspot.com/2010/08/ias.html
http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/08/blog-post_18.html
http://vennirairavugal.blogspot.com/2010/08/blog-post_17.html
http://sowmyatheatres.blogspot.com/2010/08/blog-post_17.html
http://sathish777.blogspot.com/2010/08/ias.html
http://star-ramalingam.blogspot.com/2010/08/blog-post.html
http://adisuvadu.blogspot.com/2010/08/blog-post_17.html
http://www.itsjamaal.com/2010/08/umashankar.html
http://kadalaiyur.blogspot.com/2010/08/blog-post.html
http://rkguru.blogspot.com/2010/08/blog-post_18.html
http://sangkavi.blogspot.com/2010/08/blog-post_17.html
http://adrasaka.blogspot.com/2010/08/ias.html
http://shilppakumar.blogspot.com/2010/08/blog-post_17.html
http://cute-paruppu.blogspot.
http://balajisaravana.
http://venkatesh-kanna.
http://poar-parai.blogspot.
http://kummacchi.blogspot.com/
http://avetrivel.blogspot.com/
http://valpaiyan.blogspot.com/2010/08/blog-post_18.html
http://rasikan-soundarapandian.blogspot.com/2010/08/blog-post_18.html
http://balajisaravana.blogspot.com/2010/08/blog-post_18.html
http://thoughtsbyvasu.blogspot.com/2010/08/blog-post_18.html
http://senkodi.wordpress.com/2010/08/18/umasankar/
http://kurumban.blogspot.com/2010/08/blog-post_18.html
http://agalvilakku.blogspot.com/2010/08/blog-post_18.html
http://blog.eesh.co.in/2010/08/blog-post_18.html
http://poongulali.blogspot.com/2010/08/blog-post_18.html
http://manithana.blogspot.com/2010/08/ias.html
http://pulavanpulikesi.blogspot.com/2010/08/blog-post_5589.html
http://kollaamai.blogspot.com/2010/08/blog-post_18.html
http://kurumban.blogspot.com/2010/08/blog-post_18.html
http://jaihindpuram.blogspot.
http://alaigal-bala.blogspot.com/2010/08/blog-post_18.html
http://kadapparai.blogspot.com/2010/08/i-support-uma-shankar.html
http://anbudannaan.blogspot.com/2010/08/blog-post_18.html
http://ondrusear.blogspot.com/2010/08/blog-post_22.html
http://jerryeshananda.blogspot.com/2010/08/blog-post_25.html
http://kaiyedu.blogspot.com/2010/09/ias.html
31 comments:
கண்டிப்பாக என் கண்டனதையும் தெரிவிக்கிறேன்
என் ஆதரவும் உமா சங்கருக்கு..
ஊழலுக்கு எதிராய் குரல் கொடுப்போம்!
நேர்மைக்கு ஆதரவாய் தோள் கொடுப்போம்!
இதே கருத்தில் பதியப்பட்ட இன்னும் சில பதிவுகள்
http://jillthanni.blogspot.com/
http://feelthesmile.blogspot.com/2010/08/ias.html
http://star-ramalingam.blogspot.com/2010/08/blog-post.html
http://adisuvadu.blogspot.com/2010/08/blog-post_17.html
http://www.itsjamaal.com/2010/08/umashankar.html
http://manguniamaicher.blogspot.com/2010/08/blog-post_18.html
http://kalvetu.blogspot.com/2010/08/blog-post.html
http://krpsenthil.blogspot.com/2010/08/blog-post_4811.html
http://rasikan-soundarapandian.blogspot.com/2010/08/blog-post_18.html
http://sathish777.blogspot.com/2010/08/ias.html
http://jeeno.blogspot.com/2010/08/blog-post.html
Govt must be reconsider his suspension.I support Umasankar IAS
~TSEKAR
இன்னும் சில பதிவுகள்
http://rkguru.blogspot.com/2010/08/blog-post_18.html
http://sangkavi.blogspot.com/2010/08/blog-post_17.html
http://adrasaka.blogspot.com/2010/08/ias.html
http://shilppakumar.blogspot.com/2010/08/blog-post_17.html
நேர்மையான அதிகாரியின் சொல் நிச்சயம் அம்பலத்தில் ஏறும்
http://kadalaiyur.blogspot.com/2010/08/blog-post.html
ஐயா..என்னுடைய பதிவையும் மேலே இணைத்துள்ளேன்
நன்றி
செல்வம்
மேலும் சில பதிவுகள்
http://cute-paruppu.blogspot.com/2010/08/blog-post_18.html
http://balajisaravana.blogspot.com/2010/08/blog-post_18.html
http://venkatesh-kanna.blogspot.com/2010/08/blog-post.html
http://poar-parai.blogspot.com/2010/08/blog-post.html
http://kummacchi.blogspot.com/2010/08/blog-post_18.html
http://avetrivel.blogspot.com/2010/08/blog-post_18.html
வால்பையனின் கண்டனப் பதிவு
http://valpaiyan.blogspot.com/2010/08/blog-post_18.html
ஒட்டு மொத்த தமிழூடகமும் தமிழ் வலையுலகை பார்த்து கொண்டே தான் இருக்கிறது, நமது கண்டனங்கள் நிச்சயம் பெரிய அலையை ஏற்படுத்தும்!
வால்ஸ்
நீங்க ரொம்ப பெரிய optimist!!!
:(
இடுகை இட்டாச்சு.
செங்கொடியின் கண்டனப் பதிவு
http://senkodi.wordpress.com/2010/08/18/umasankar/
மேலும் சில கண்டனப் பதிவுகள்
http://agalvilakku.blogspot.com/2010/08/blog-post_18.html
http://blog.eesh.co.in/2010/08/blog-post_18.html
http://poongulali.blogspot.com/2010/08/blog-post_18.html
http://manithana.blogspot.com/2010/08/ias.html
http://pulavanpulikesi.blogspot.com/2010/08/blog-post_5589.html
நாட்டுக்காக நல்லவங்க போராடுனா, நல்லவங்களுக்காக நாம போராடுவோம்.
நானும் பதிவு பண்ணிட்டேன்.
நானும் பதிவு பண்ணிட்டேன்
http://alaigal-bala.blogspot.com/2010/08/blog-post_18.html
இந்தக் கண்டனம் அரசு காதுக்கு போவ என்ன வழி ஐயா செய்யப் போறீங்க? வெறும் பதிவு போட்டு என்ன ஆகப் போவுது? மன்னிக்கனுங்க. செய்யுறதுல ஏதாவது அர்த்தம் இருக்கனும்னு நினைக்கிறேன். இதையெல்லாம் ஒரு மனுவாவோ இல்லாட்டி கடுதாசியாவோ, இல்லாட்டி தந்தியாவோ அனுப்பிச்சாலாவது கிட்டக்க போவும்.
இளா,
உங்கள் பின்னூட்டம் கொஞ்சம் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
//செய்யுறதுல ஏதாவது அர்த்தம் இருக்கனும்னு நினைக்கிறேன். //
அப்படி இருக்குதுன்னு நினச்சுதான் நானும் இன்னும் பலரும் ஒரு 'முதல் படியை' எடுத்து வைத்திருக்கிறோம். அடுத்த படி, கொடுத்துள்ள படிமத்தில் கையெழுத்தோடு நம் வேண்டுகோளை வைப்பது. நான் செய்து விட்டேன்.
நீங்கள் ..?
//இதையெல்லாம் ஒரு மனுவாவோ இல்லாட்டி கடுதாசியாவோ, இல்லாட்டி தந்தியாவோ அனுப்பிச்சாலாவது கிட்டக்க போவும்.//
இதையெல்லாம் செஞ்சிட்டீங்களா?
உங்களுடன் என் கண்டனங்களையும்
தெரிவித்து கொள்கிறேன்
நிச்சயமாக இந்த பதிவர்கள் அனைவரும் திமுக அனுதாபிகளோ இல்லை அதிமுக தவிர மற்ற கட்சியினராகதான் இருப்பர். நீங்கள் கனவில் கூட எதிர்கட்சிக்கு ஓட்டுபோட மாட்டேன் என்று சொன்ன பின்பு இந்த எதிர்ப்பில் என்ன பயன் இருக்கமுடியும் அவர்களுக்கு (எனக்கு) பேசாமல் நீங்கள் முரசொலியிலேயே இந்த விளம்பரத்தை கொடுத்திருக்கலாம் அவர்கள் இதை நிச்சயம் போட்டிருப்பார்கள் பேப்பரில்.
இதை படியுங்கள் அப்புறம் சொல்லுங்கள்
3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்
http://athiradenews.blogspot.com/2010/08/3.html
http://anbudannaan.blogspot.com/2010/08/blog-post_18.html
ஐயா இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
http://ondrusear.blogspot.com
சித்திரகுப்தன்
my 2 cents
http://surveysan.blogspot.com/2010/08/ias.html
mr. umashankar keept up Arsu verku enn kadumayana kandanam nakkeeran
இப்போதுதான் இந்த இடுகையைப் பார்த்தேன், காபி பேஸ்ட் செய்துகொள்கிறேன்.
சற்றுமுன் ஃபேஸ்புக்கில் உரையாடிக்கொண்டிருந்த மகிழ்ச்சியான செய்தி: உமாசங்கர் அவர்களின் பணி இடைநீக்கம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது, மீண்டும் சிறுதொழில் வளர்ச்சித் துறையில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.
டான்சியில் பணியமர்த்தப்பட்டதாக படித்தேன். (உள்நோக்கம் இருக்குமோ)
எங்கு பணியில் இருந்தாலும், சிறப்பாகப் பணிபுரிய வாழ்த்துகள்.
Post a Comment