*
*
அழகுத் தமிழிலும், பண்பிலும் மேலோங்கிய இம்மடல் ரியாஸ் என்ற பெருந்தகையிடமிருந்து எனக்கு வந்துள்ளது. ("S. Riyas"முகவரி: riyaamail@gmail.com)
தமிழ் வாழ்க .. அவரது மார்க்கமும்..!
*
*
hi tharumi sir அவர்களே..
blogger ல ஒரு இடம் கிடைத்துட்டா நீங்க என்ன பெரிய ஆலா? கேல்வி கேட்க மட்டும்தான் தெரியும்னா உனக்கெல்லாம் எதுக்குடா blogger?நீ இஸ்லாத்தப் பற்றி கெட்ட கேல்வியை எல்லாம் என்கிட்ட கேலுடா..ஆனா ஒன்று மற்றவன் சொன்னத டப்பிங் பன்னாம நீயாகவே யோசித்து, இஸ்லாத்தில் உள்ள தவருகளை கேலுடா..
*
அழகுத் தமிழிலும், பண்பிலும் மேலோங்கிய இம்மடல் ரியாஸ் என்ற பெருந்தகையிடமிருந்து எனக்கு வந்துள்ளது. ("S. Riyas"
தமிழ் வாழ்க .. அவரது மார்க்கமும்..!
*
*
35 comments:
அய்யா.. இதை எல்லாம் வெளியிட்டு ஏன் அந்தச் சில்லறையை பெரிய ஆள் ஆக்குறீங்க?
அப்புறம்.. நேத்து காலைல உங்களைக் கூப்பிட்டு இருந்தேன். பார்த்தீங்களா? கொஞ்சம் பெரிய மனசு பண்ணி நேரம் கிடைக்கும் போது கூப்பிடுங்க..
திரு தருமி!
//blogger ல ஒரு இடம் கிடைத்துட்டா நீங்க என்ன பெரிய ஆலா? கேல்வி கேட்க மட்டும்தான் தெரியும்னா உனக்கெல்லாம் எதுக்குடா blogger?நீ இஸ்லாத்தப் பற்றி கெட்ட கேல்வியை எல்லாம் என்கிட்ட கேலுடா..ஆனா ஒன்று மற்றவன் சொன்னத டப்பிங் பன்னாம நீயாகவே யோசித்து, இஸ்லாத்தில் உள்ள தவருகளை கேலுடா..//
//அழகுத் தமிழிலும், பண்பிலும் மேலோங்கிய இம்மடல் ரியாஸ் என்ற பெருந்தகையிடமிருந்து எனக்கு வந்துள்ளது. ("S. Riyas" முகவரி: riyaamail@gmail.com)
தமிழ் வாழ்க .. அவரது மார்க்கமும்..!//
வாக்கியங்களை எந்த தவறும் இல்லாமல் உபயோகப்படுத்திய இந்த நபர் லகரத்திலும் னகரத்திலும் வேண்டுமென்றே தவறுகளை செய்துள்ளதை நீங்கள் அறியவில்லையா? எப்படி இப்னு ஷகீர் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு பிரபல பதிவர் விளையாடுகிறாரோ அது போன்ற விளையாட்டுத்தான் இதுவும். இந்த மெயிலை பார்த்து நீங்கள் இஸ்லாத்தின் மீதும இஸ்லாமியர்கள் மீதும் மேலும் கோபமடைந்து வரிசையாக பதிவுகளை எழுதித் தள்ள வேண்டும் என்பது அந்த அறிவாளியின் நினைப்பு. பாவம் இப்னு……. வேறு ஏதாவது முயற்சி பண்ணவும்.
லூசில விடுங்க லூச ...
:) தமிழ் கொஞ்சி விளையாடுது போங்க
தருமி சார், இத விடுங்க. ஈரோடு சங்கமத்துக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். வருகிறீர்கள் தானே?
அன்புள்ள தருமி
இந்த கடிதத்துக்கு என் பெயரை இழுத்து மார்க்க சகோதரர் சுவனப்பிரியன் தனது பிளாகில் எழுதியிருந்தார்.
அதனால் இங்கே கமெண்ட் போடுகிறேன்.
மதமல்ல மார்க்கம் சகோதரர்கள் என்றாவது இது போல எழுதியிருக்கிறார்களா? இதுவரை எத்தனையோ காஃபிர்கள் இஸ்லாத்தை விமர்சித்தபோதும், ஒரு முறையாவது முஸ்லீம்கள் எதிர்த்து பேசியதோ, அதிர்ந்து பேசியதோ உண்டா?
அது மூஃமின்களின் வழி அல்லவே அல்ல.
இதற்காகத்தான்
கருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்
http://pagadu.blogspot.com/2011/10/blog-post_19.html
என்ற பதிவே எழுதியிருக்கிறேன். கருத்தோடு கருத்தாக மூஃமின்கள் மோதவே மாட்டார்கள் என்பதை நான் தெரிவித்துகொள்கிறேன். அப்படி பேசுவதும் ஒரு மூஃமினாக இருக்கமாட்டார். ஆகவே இவ்வாறு உங்களுக்கு எழுதியவர் உங்களுடன் வாதிட விரும்புவதாக தெரிகிறது. அது காஃபிர்கள் குணம். ஆகவே இவர் மூஃமின் அல்ல.
யா அல்லாஹ்
வணக்கம் அய்யா
அந்த தமிழ் வல்லுனரின் தளம் கிடைத்தது.அவரின் கருத்தை [கொஞ்சம் வித்தியாசமாக]சொல்ல அவருக்கு எல்லா உரிமை உண்டு என்பதை நாம் ஆதரித்தாலும் தமிழை கொலை செய்வதை மட்டும் பொறுக்க முடியவில்லை. அவர் யார் என்பதை எளிதில் அறியலாம்.
இது நண்பரின் தளம்
http://riyasweb.hpage.co.in
.
http://riyasweb.hpage.co.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_48412098.html
நண்பர் ரியாஸ் கணிணி புலமை பெற்றவர். அத்தளத்தின் பல தகவல்கள் எனக்கு உபயோகமாக் இருந்தது.என்ன அங்கும் இதே தமிழே விளையாடுகிறது!!!.இத்தளத்தை கண்டு பிடிக்க தூண்டுகோலாக இருந்த உஙகளுக்கும் நன்றி. அனைவரும் பயன் படுத்தி பயன் பெறுக!!!!!!!!!!!!!!!!.
சார்வாகன்
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். அப்படியே தல ரியாசுக்கும் நன்றி சொல்லிடணும்.
http://riyasweb.hpage.co.in/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D_33964497.html -- இதில 'பொடோசொப்' பத்தியெல்லாம் எழுதுறார் நல்ல தமிழில். நானும் அடிக்கடி போகணும்.
சுவனப்பிரியன்
இந்த ஆளு சார்வாகன் என்னமோ //அந்த அறிவாளி//பற்றி எழுதியிருக்கிறார். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இணையத்தளத்தில் நிறைய மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று குமுதம் சொன்ன போது கூட நான் நம்பவில்லை. இப்போ வேற வழி இல்லை போலிருக்கு...
சுவனப்பிரியன்
முகத்தில் சிறிது கரி.
ம்ம் ..ம்.. துடைத்துக் கொள்ளுங்கள்.
தருமி!
//முகத்தில் சிறிது கரி.
ம்ம் ..ம்.. துடைத்துக் கொள்ளுங்கள்.//
கரியை நீங்கள் அல்லவா துடைத்துக் கொள்ள வேண்டும். அந்த தளத்தில் சென்று பார்த்தேன். தமிழில் அவர் எழுத்தில் இலக்கண பிழையை நான் பார்க்கவில்லை. எனவே இது வேறு ஒருவரின் வேலையாகவே இருக்க வேணடும். அவருக்கும் இதை விளக்கி இந்த பிரச்னையின் உண்மை நிலையை விளக்குமாறு மெயில் அனுப்பியுள்ளேன். இந்த காரியத்தை அவர் உண்மையிலேயே செய்திருந்தால் அது இஸ்லாமிய வழி முறை அல்ல என்று விளக்கி கடிதம் எழுதியுள்ளேன். என்ன பதில் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
என்ன அய்யா..
404 வருகிறதே.
அல்லாஹ் சதிகாரன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறானே.
இப்னு ஷாகிர்,
நானும் தேடிப்பார்த்தேன். 420 (?) .. இல்லையில்லை ... 404 வருகிறது!
சார்வாகன் சொன்னது போல் இந்த மயிலில் உள்ள 'அழகுத் தமிழ்'தான் அங்கிருந்தது ('பொடோசொப்'). சுவனப்பிரியனின் கண்களுக்கு அவை படவில்லை போலும்!
வணக்கம் அய்யா
ha ha ha
இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே!!!!!!!!!!!!!!!
All in the game.
//கரியை நீங்கள் அல்லவா துடைத்துக் கொள்ள வேண்டும். அந்த தளத்தில் சென்று பார்த்தேன். தமிழில் அவர் எழுத்தில் இலக்கண பிழையை நான் பார்க்கவில்லை.//
இப்படிப் பேசவும் 'தைரியம்' வேண்டும்தான்!
ஒரு அதிர்ச்சிதரத்தக்க கட்டுரை இந்த பக்கத்தில் இருக்கிறது.
http://puthu.thinnai.com/?p=7092
பல விஷயங்களை கேள்விக்குள்ளாக்குகிறது.
வணக்கம் அய்யா
அப்புறம் நம்ம கார்பன் கூட்டாளி அண்ணாச்சி ஒரு பதிவு எழுதி இருக்காக .அதை பிரபலப் படுத்தும் நோக்கமாக இங்கு பின்னூட்டம் இடுகிறேன்.அனைவரும் படியுங்கள்.
மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு (The Central Dogma of Molecular Biology)
http://carbonfriend.blogspot.com/2011/12/central-dogma-of-molecular-biology.html
அதில் நிறைய பல கண்டு பிடிப்புகள் இருக்கின்றன .
பெறுக யான் பெற்ற இன்பம் இவ்வையகம்!!!!!!!!!!.
இன்னொரு பெருந்தகையும் ஒரு மயில் அனுப்பியுள்ளார்.
----------------
rifnas fm rifnasf@yahoo.com
Dec 17 (2 days ago)
வணக்கம் உத்தம மா மனிதர் அவர்களே....
நீ்ங்கள் இஸ்லாத்தில் காட்டி வரும் அக்கரைக்கு மிக்க நன்றிகள்..
எங்கிருந்து சார் இப்படிப்பட்ட யோசனையெல்லாம் உங்களுக்கு மட்டும் வருகின்றது?
நீ்ங்கள் மற்ற மதத்தைப் பற்றி பேசுவதானால் அந்த மதத்தைப் பற்றிக் கொஞ்ஞமாவது அறிந்திருக்க வேண்டும்.
Ibnu Shakir,
இந்தக் கட்டுரையையும் வாசித்துப் பாருங்கள்...
மிகவும் யோசித்துதான் பதிவு எல்லாம் எழுத வேண்டும் போலிருக்கிறதே. கருத்துகளை பதிந்தால் கண்டமேனிக்கு அல்லவா திட்டி எழுதுகிறார்கள். திறமைசாலி நீங்கள் என்பதால் தொடர் கல்லெறி படுகிறது.
ஆஹா! அய்யா ஏற்கெனவே எல்லாம் பேசி முடித்துவிட்டீர்களே..
நான் கேமுக்கு லேட்டா?
ஒன்று மற்றவன் சொன்னத டப்பிங் பன்னாம நீயாகவே யோசித்து,//
அப்ப மற்றவர்கள் சொன்னதுக்கு இவர்கிட்ட பதில் இருக்கா இல்லையா?
நம்ம சுவனப்பிரியன் வழக்கம் போலவே இது பிரபல பதிவர் என ஜகா வாங்குகிறார், என்னை போனில் கூப்பிட்டு மிரட்டியது கூட எதோ பிரபல பதிவர்கள் தான் போல :)
//என்னை போனில் கூப்பிட்டு மிரட்டியது கூட//
அது எப்போ...?
//என்னை போனில் கூப்பிட்டு மிரட்டியது கூட//
அது எப்போ...? //
பலமுறை நடந்திருக்கே.
ஒருமுறை செம காமெடி.
ஆஸ்திரேலியாவில் இருந்து அழைத்து முதலில் பவ்யமாக தான் பேசினான், பின் அட்ரஸ் சொல்லுங்க என்றான், ப்ளாக்கில் கேட்ட கேள்விக்கு அங்கேயே விளக்கம் கொடுத்தால் போதும் என்றேன்.
அர்ச்சனை ஆரம்பித்து சில நொடிகள் கழித்து நான் சிரித்தேன், ஏண்டா சிரிக்கிற என்றான், நான் போனில் ரெக்கார்ட் போட்டிருக்கேன் என்றேன், அடுத்த நொடி அவனது நாக்கு உளரியதை கேட்கனுமே, இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்.
காபீர்களை கொன்றால் சுவனம் நிச்சயம் என மூளைசலவை செய்ய பட்டவர்களிடமிருந்து வேறு என்ன எதிர் பார்க்க முடியும்! :)
அடப் பாவமே!
நீங்க அவ்வளவு பெரிய்ய்ய்ய்யா ஆளா சார்!!!!!. பெரிய பெரிய ஆளுங்களுக்குத்தான் இந்த மாதிரி சில்லறைகளிடம் மிரட்டல் உருட்டல் கல்லெறி கடிதம் எல்லாம் வரும்.
இதில் நான் ரசித்த விஷயம் சுவனப்பிரியனின் சப்பை கட்டுதல் தான். அவருக்கு அது கைவந்த கலை.
புள்ளி ராஜா யார் என்ற கேள்வி மாதிரி இப்னு சாகிர் யார் என்ற கேள்வி ஓடிகிட்டிருக்கு.
அத்தனை மூமின்களுக்கும் இ.சா மேல் அப்படி ஒரு காண்டு. தருமி அய்யா எதுக்கும் நீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்க. அவர்கள் மூளையில்லாமல் எதுவும் செய்யக்கூடியவர்கள்.
நண்பர் தருமி அய்யா&அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!!!!!!!!!!!!
நரேன்
சும்மா கிளப்பிவிடாதீங்க
நம்மளை ஒரு காமெடி பீஸாகத்தான் மூஃமின்கள் பார்க்கிறார்கள்.(எழுதுவது எதுவும் சீரியஸா இருந்தாத்தானே?)
தருமி அய்யா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ayyaa short flim eduppom.. ungkal aasaiyai niraiverra kaththu irukkiren...!
ஒருவனுக்கு படித்த கல்வி மற்றும் அவனின் அனுபவம் கூட நல்ல புத்தியை தராதா?
//அவருக்கும் இதை விளக்கி இந்த பிரச்னையின் உண்மை நிலையை விளக்குமாறு மெயில் அனுப்பியுள்ளேன். இந்த காரியத்தை அவர் உண்மையிலேயே செய்திருந்தால் ...// --சுவனப்பிரியன்.
//சப்பை கட்டுதல் தான். அவருக்கு அது கைவந்த கலை.//
//இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே!!!!!!!!!!!!!!!//
/அவருக்கும் இதை விளக்கி இந்த பிரச்னையின் உண்மை நிலையை விளக்குமாறு மெயில் அனுப்பியுள்ளேன். /
சுவனப்பிரியன்,
உங்கள் துப்பறியும் வேலை என்னாயிற்று என்று தெரிந்து கொள்ள ஆவல்.
மனிதர் தன் பதிவுகளைத் துடைத்தெடுத்துவிட்டார் போலும்! உங்கள் "கண்டிப்புதானா"? நல்ல 'மானிட்டர்' தான் நீங்கள்.
Post a Comment