*
Dear author,
Your post 566.is removed by tamilmanam.net Administrator due to follwing reason, மத நல்லிணக்கத்துக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளையாமல் இருக்கத் *தற்காலிகமாக* மதம் சார்ந்த இடுகைகளைத் தமிழ்மணத்தில் இருந்து நீக்குகிறோம். அதன்படி உங்களின் இந்த இடுகையும் (இடுகை மட்டும்) நீக்கப் படுகிறது. உங்களது இடுகை அவ்வாறானது அன்று என நீங்கள் கருதினாலும் தற்சமயம் தமிழ்மணத்தின் முடிவே இறுதியானது. இது போன்ற வேறு இடுகைகளை நாங்கள் நீக்கத் தவறி இருந்தால் எங்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள். பரிசீலிக்கிறோம். மேலதிகவிபரங்களுக்குக் காண்க: http://blog.thamizmanam.com/archives/391 நிர்வாகி www.tamilmanam.net *
Your post 566.is removed by tamilmanam.net Administrator due to follwing reason, மத நல்லிணக்கத்துக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளையாமல் இருக்கத் *தற்காலிகமாக* மதம் சார்ந்த இடுகைகளைத் தமிழ்மணத்தில் இருந்து நீக்குகிறோம். அதன்படி உங்களின் இந்த இடுகையும் (இடுகை மட்டும்) நீக்கப் படுகிறது. உங்களது இடுகை அவ்வாறானது அன்று என நீங்கள் கருதினாலும் தற்சமயம் தமிழ்மணத்தின் முடிவே இறுதியானது. இது போன்ற வேறு இடுகைகளை நாங்கள் நீக்கத் தவறி இருந்தால் எங்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள். பரிசீலிக்கிறோம். மேலதிகவிபரங்களுக்குக் காண்க: http://blog.thamizmanam.com/archives/391 நிர்வாகி www.tamilmanam.net *
9 comments:
உங்களது இடுகை அவ்வாறானது அன்று என நீங்கள் கருதினாலும் தற்சமயம் தமிழ்மணத்தின் முடிவே இறுதியானது. ////
அப்போ இந்த அறிவிப்பு அவங்க தரணும்னு அவசியமே இல்லையே...
நீக்கணும் முடிவு பண்ணிட்டு அவங்க முடிவு இறுதின்னு சொல்லிட்டு...
நீக்க போறோம் உங்க விளக்கம் தேவைன்னு ஒரு மெயில் அனுப்பினா கொறஞ்சு போயிருவாங்களா...
தருமி அய்யா!முதல் விக்கெட்டே நீங்கதானா?
grt thanks
வண்க்கம் அய்யா
மதம் சார்ந்த அனைத்து இடுகைகளையும் நீக்குவது என்றால் வரவேற்கும் முடிவுதான்.பார்க்க்லாம் என்ன செய்கிறார்கள் என்று.இதனால நமக்கு ஒன்றும் இல்லை.
அரசியலில் இதெல்லாம் சகஜம்
நன்றி
இது தமிழ்மணத்தின் டெம்ப்ளேட் மின் அஞ்சல், எனக்கும் இதே அஞ்சல் ஆனால் தனித்தனியாக கடைசியாக எழுதிய மூன்று இடுகைகளை தூக்கிவிட்டதாக தகவல் அனுப்பினார்கள்.
நமக்கு மூன்று இடுகை போனாலும் பரவாயில்லை.
மதவாத எதிர்ப்பில் இதை நாம் இழப்பாகக் கருத முடியாது.
:)
அன்பின் தருமி, கோவி கண்ணன்,
இத்துணைகாலம் தமிழ்மணமும் அதைச் சார்ந்தவர்களின் நிலைப்பாடுகளையும் ஓரளவுக்கு அறிந்த நீங்கள்கூடப் புரிந்துகொள்ளமுடியாமல் "உத்தரவு" என்ற தொனியிலே எழுதப்பட்டதாக எழுதுவது வருத்தத்தைத் தருகின்றது.
காலம் சம்பந்தப்பட்டவளவிலே தூரநோக்கோடு உடனடித்தங்கமுட்டைக்கருக்களை அறுப்பதிலும்விடப் பார்ப்பது நல்லது.
மேலே சொல்ல ஏதுமில்லை.
இது தனிப்பட்ட பதிவர் -/பெயரிலி.யின் கருத்து.
வணக்கம் உயர்கனம் மாண்புமிகு தமிழ்வாசி பிரகாஷ் ஐயா!
இதை அன்று சொன்னதும் நீங்கள் சென்றவாரம் மீண்டும் இணைந்ததும் நீங்கள்...
அன்று வாங்கியதும் நான் .... அன்றைக்கு இதே டப்பா கும்பலுக்காக, என்னிடம் விளக்கமே கேட்காமல் தர்ம அடி அடிக்கும்போது எங்கே புத்தி போச்சோ! இதே கும்பல் தொற்றுநோயாக ஆளையே தெரியாமல் குதறியபோது மதச்சார்பின்மையின்மை மஹாத்மியம் சொல்லிக்கொண்டிருந்தீர்கள் :-)
நீக்கப்போறோம் உங்க விளக்கம் தேவையின்னு ஒரு மெயில் தினம் அனுப்பலாமேதான்... அதுவும் "நாங்கள் மட்டுமே மதம் கொள்ளலாம்; கொல்லலாம்; நீங்க ஐயோன்னு சத்தமேபோட செத்துப்போகணும்" கும்பலுக்கு. இதுதான் எத்திரட்டியையும் நடத்துகின்றவர்களுக்கும் முழுசா சாப்பாடு போடும் தொழிலாச்சே! ;-)
முடிவைத் தமிழ்மணம் பண்ணாமல், பதிவர்களே பண்ணுங்க என்றுவிட்டுத்தான் இத்தனையும் ஆச்சு.....:-(
தருமி அவர்கள் ஆங்கிலப்பேராசிரியர் ஆனதால், அவருக்கே கீழ்வருகின்றதை விட்டுவிடுகிறேன்... ஆக, இங்கே barbarians ஆன தமிழ்மணம் வராததும் வந்ததுமேதான் அத்தனை பிரச்சனையுமா? :-)
[Please take it in the light mood]
Waiting for the Barbarians
By Constantine Cavafy
What are we waiting for, assembled in the forum?
The barbarians are due here today.
Why isn't anything happening in the senate?
Why do the senators sit there without legislating?
Because the barbarians are coming today.
What laws can the senators make now?
Once the barbarians are here, they'll do the legislating.
Why did our emperor get up so early,
and why is he sitting at the city's main gate
on his throne, in state, wearing the crown?
Because the barbarians are coming today
and the emperor is waiting to receive their leader.
He has even prepared a scroll to give him,
replete with titles, with imposing names.
Why have our two consuls and praetors come out today
wearing their embroidered, their scarlet togas?
Why have they put on bracelets with so many amethysts,
and rings sparkling with magnificent emeralds?
Why are they carrying elegant canes
beautifully worked in silver and gold?
Because the barbarians are coming today
and things like that dazzle the barbarians.
Why don't our distinguished orators come forward as usual
to make their speeches, say what they have to say?
Because the barbarians are coming today
and they're bored by rhetoric and public speaking.
Why this sudden restlessness, this confusion?
(How serious people's faces have become.)
Why are the streets and squares emptying so rapidly,
everyone going home so lost in thought?
Because night has fallen and the barbarians have not come.
And some who have just returned from the border say
there are no barbarians any longer.
And now, what's going to happen to us without barbarians?
They were, those people, a kind of solution.
தருமி அய்யா!உங்க பதிவுதானே நீக்குனாங்கன்னு ரொம்போ சந்தோசமாயிருந்தேன்:) இப்ப எனக்கும் சேர்த்து ஆப்பு வச்சிட்டாங்க!அவ்வ்வ்வ்வ்.
Post a Comment