Friday, January 11, 2013

628. இலங்கைப் பயணம் - 13 - டம்புள்ள - புத்தர் கோவில்





*
*

முதல் பதிவு

இரண்டாம் பதிவு

மூன்றாம் பதிவு 

நான்காம் பதிவு

ஐந்தாம் பதிவு

ஆறாம் பதிவு

ஏழாம் பதிவு

எட்டாம் பதிவு

ஒன்பதாம் பதிவு

பத்தாம் பதிவு

பதினொன்றாம் பதிவு

பன்னிரெண்டாம் பதிவு



*




18.10.2012

பொலன்னறுவையில் புகைப்படக் கருவியை விட்டு விட்டு வந்து, பின்  ஓட்டுனர்  Neil -க்காகக் காத்திருந்த நேரம். படம எடுக்கவோ சுற்றிப் பார்க்கவோ மனம் இல்லாமல் இருந்தோம்.





 ஒரு வழியாக காமிரா கைக்கு வந்த போது  வெயில் தாழ்ந்து விட்டது. அங்கிருந்து புறப்பட்டு கண்டி நோக்கிச் சென்றோம்.




 பொன் வண்ணத்தில் புத்தரின் சிலை மிகப் பிரமாண்டமாக இருந்தது. தர்ம சக்ர பாவனையில் இருந்தது. உலகிலேயே தர்ம சக்ர பாவனையில் உள்ள சிலைகளிலேயே இது தான் பெரியதாம்.









 











*



2 comments:

ANBUTHIL said...

நேரில் பார்த்த அனுபவமாக இருக்கிறது

Unknown said...

எனது 13 வயதில் ஒரு முறை அப்பாவுடன் சோயா load கொண்டு போய் கொடுக்க தம்புள்ள போனேன்...லாரில...அப்பா பொறுப்பாளர்...எங்க கேட்ட நேரம் அன்னைக்கு பௌர்ணமி...அணைத்து கூலி தொழிலாளர்களும் விகாரைக்கு சென்று விட்டனர் ..நேரத்தை கடத்த அப்பாவும் நானும் இந்த புத்தர் கோவிலுக்கு சென்றோம் ..அருமையான அனுபவம்..மேல மலை உச்சில குகை உள்ளே அவ்வளவு பெரிய பெரிய புத்தர் சிலைகளை கண்டு மலைச்சு போயிட்டேன்...அதன் பின் குகை உள்ளே குறையில் இருந்து விடாமல் நீர் கொட்டுவதும் ஒரு அதிசயம் ..அந்த நீர் கொண்டே பூஜை வழிபாடுகள் இடம் பெறுகின்றன ..அதன் பின் அப்பாவை நச்சரிச்சு மாங்காய் ,ஐஸ் கிரீம் ,அன்னாசி னு சாப்பிட்டேன்..ஹீ ஹீ

அதன் பின்னர் பாடசாலை இறுதி ஆண்டில் நண்பர்களுடன் இங்கும் ,சிகிரியா குன்றுக்கும் சென்றோம் ...தங்க நிற புத்தர் சிலையின் கீழே தரை முழுதும் பளிங்கு கல் வேயப்பட்டு இருந்தது ...அவ்வளவு சுத்தமா இருக்கும்.படுத்து இருந்தே புகைபடங்கள சுட்டு தள்ளினோம் ....புத்தரின் வலது கையின் அடியில் ஒரு பாம்பு வடிவம் கருப்பு நிறத்தில் தோன்றியுள்ளது ...இதனை ஒரு அதிசயமாக guide கூறினார் ...
இங்க வச்சு தான் நண்பன் புத்தர் சிலை முன்னாடி போஸ் கொடுத்து என் கிட்ட வாங்கி கட்டி கிட்டான்

Post a Comment