Wednesday, September 21, 2005

72. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை...3

அடி ராக்கம்மா!

இல்லாதவைகள்
இருந்தவைகளாக ஆனபோது
இருந்தவைகள் இனித்தன.

இருந்தவைகள்
இல்லாதனவாக ஆனபோது
இருந்தவைகள் எரிக்கின்றன.






பி.கு: நிச்சயமாக இம்முறை பதவுரை, பொழிப்புரை தருவதாயில்லை.

5 comments:

துளசி கோபால் said...

ஆமாம். இப்ப ராத்திரி 1 மணியாச்சே. இன்னும் என்ன கணினி?

வயசானகாலத்துலே நேரத்துக்குத் தூங்கவேணமா?

( இப்படி உங்க வீட்டம்மா சொல்லியிருப்பாங்களே:-)))

தருமி said...

தூக்கத்திலேயே சொல்லுவாங்க. இந்தா படுக்கப் போறேன்னு சொல்லி ஏமாத்திடுவேன்.

ஆனா என்ன, காலையில அவங்கள பள்ளிக்கூடம் கொண்டு விட சீக்கிரம் எழுப்பும்போதுதான் (அவங்க நிஜ டீச்சர்!) 'பத்திக்கிட்டு' வரும்.

எங்களுக்கு மணி ஒண்ணுன்னா உங்களுக்கு நேரம் என்ன?

துளசி கோபால் said...

தருமி
இந்த வாரம்முடியுற வரை உங்க ஒருமணி இங்கே ஏழரை(!)

அடுத்தவாரத்திலே இருந்து எட்டரை.

தருமி said...

அங்க ஏழரைதான் (!) ஆனா, பகலா, இரவா?

துளசி கோபால் said...

உங்க ராத்திரி (வியாழன் இரவு)
1 மணின்னா எனக்கு வெள்ளி அதிகாலை 7.30

Post a Comment