Saturday, January 30, 2010

371.தொல்லை நீக்க --- தேவை ஒரு உதவி

*
என் பதிவு மொத்தமாகத் திறக்கிறது. ஆனால் ஒரு தனிப்பதிவைத் திறக்க முயற்சித்தால் அந்த தளம் தோன்றி உடனே மறைந்து வேறொரு தளம் திறந்துவிடுகிறது.


இரு நண்பர்கள் முயற்சித்தார்கள். அவர்கள் கைக்கும் எட்டவில்லை.

எட்டுவோர் யாராவதிருப்பின் உதவுங்களேன். PLEASE



*

18 comments:

dondu(#11168674346665545885) said...

இன்றுதான் நானும் அப்பிரச்சினையை கவனித்தேன். ஜெயமோகன் சிவாஜி பற்றிய பகடியை குறித்து நீங்கள் எழுதிய பதிவை பார்க்க நினைத்தால் முடியவில்லை.

பிளக்கரில் லாகின் செய்து எல்லா விட்ஜட்டுகளையும் நீக்குங்கள். ஏதேனும் நல்லது நடக்கும் வாய்ப்பு உண்டு.

இப்போது இடும் பின்னூட்டம் கூட நான் உங்கள் ஹோம் பக்கத்துக்கு வந்து பின்னூட்டத்துக்கான சுட்டியை வலது க்ளிக் செய்து தனி ஜன்னலில் திறந்து இட்டதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் said...

உங்களின் இடுகை மட்டுமல்ல‌
பல பதிவர்களின் வலைப்பூவிலும் இதே சிக்கல் உண்டாகிறது

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயா.. இப்போது பிரச்சினை சரியாகி விட்டது என நினைக்கிறேன்:-)))

தருமி said...

ஆஹா ...

தொல்லை தீர்ந்ததுபோல் தெரிகிறதே!

ஆனாலும் பார்த்தவர்கள் எண்ணிக்கையை (views)எடுத்து விட்டதாக நினைத்தேன், அது இன்னும் அங்கே தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

இன்னும் இண்டி ப்ளாக்கரை எடுக்கத் தெரியவில்லை.

உதவிக்குக் கரம் நீட்டிய -
ஜெட்லி
சித்ரஞ்சன்
பாலகுமார்
டோண்டு
திகழ்
லக்கி லிமட்
கார்.பாண்டியன்

மனமார்ந்த நன்றிகள்

கண்மணி/kanmani said...

இப்போது திறக்கிறது.எதற்கும் மொத்த பிலாக்கையும் ஒரு பேக் அப் எடுத்துடுங்க.

பெரிய்ய்ய பதிவர்னா இப்படித்தான்.நமக்கு அந்த பிரச்சனையே வர்ராதில்லே:)))))))))

ஜெட்லி... said...

இப்ப கரெக்ட்ஆ ஓபன் ஆகுது.....
திருப்பி விட்ஜட் வச்சி பாருங்க....

கண்மணி/kanmani said...

it takes too much time to open the post.

தருமி said...

//திருப்பி விட்ஜட் வச்சி பாருங்க....//

ஏங்க ஜெட்லி,
எனக்கு ஒண்ணும் ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடுறதுமாதிரி கிடையாதுங்க ..
செஞ்சு பார்க்க சொல்றீங்களா?

தருமி said...

//பெரிய்ய்ய பதிவர்னா இப்படித்தான்.நமக்கு அந்த பிரச்சனையே வர்ராதில்லே//

அதுக்கு இம்புட்டு சிரிப்பா? சரியில்லையே!

//மொத்த பிலாக்கையும் ஒரு பேக் அப் எடுத்துடுங்க.//

இப்படி இங்கிலீசுபீசுல்ல சொன்னா எப்படிங்க புரியும். புரியறது மாதிரி சொன்னீங்கன்னா செஞ்சிர்ரேன். உதவுங்க ........

சித்து said...

இங்கு சென்று பாருங்கள் அய்யா

http://paamaranpakkangal.blogspot.com/2009/12/blog-post.html

http://athekangal.blogspot.com/2009/12/settings-export-blog-down-load-blog.html

SurveySan said...

cant see your archive list ,etc. change your template.

ஜெட்லி... said...

//எனக்கு ஒண்ணும் ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடுறதுமாதிரி கிடையாதுங்க ..
செஞ்சு பார்க்க சொல்றீங்களா?
//

இல்லங்க சைடில் காலியா இருக்கு...
அதுக்கு தான் சொன்னேன்...

Thenammai Lakshmanan said...

நீங்க பெரிய பதிவர்தான் ஆனா இத்தனை பின்னூட்டத்தையும் பார்த்தா என் சின்ன ப்லாக் காணமப் போயிருச்சான்னு திரும்பப் போயிப் பார்க்குறேன் தருமி சார் ஏன்னா என்னோட என்கவுண்டர் ஏற்கனவே காணாமப் போய் இருக்கு

கையேடு said...

இப்போதும் திறக்க முடியவில்லை.. ஆனால், waiting for www.amitjain.co.in என்று வருகிறது..

தருமி said...

உதவிக்குப் போயுள்ளேன். விடிவு வருமென நம்புகிறேன்

Thekkikattan|தெகா said...

தருமி, இதோ இப்பொழுது புது டெம்ப்ளேட்டுடன் உங்கள் தளமே அசத்தலாக இருக்கிறதே! கட'வுள் ஒரு கதவை மூடினால் மறுகதவை திறந்து சற்றே பெரிதாகவும் பளிச்சென்றும் இருக்குமாறு திறந்துவிடுகிறார் பாருங்கள் ;-) . எனக்கு சரியாகத்தான் காமிக்கிறது, மொத்தமாகவும், தனிப்பதிவாகவும்... புதிய டெம்ப்ளேட் அழகாக இருக்கிறது.

அண்ணாமலையான் said...

சரியாயிடுச்சுனு நெனைக்கறேன்...

தருமி said...

ஆமாம் அண்ணாமலையான். நன்றி.

Post a Comment