A PERFECT INTROSPECTION
OF A MUSLIM.
*
Have you ever seen Arab Sheikhs protesting the killing of Muslims in Myanmar or their citizens?
*
19.8.2012 THE HINDU - OPEN PAGE
http://www.thehindu.com/opinion/open-page/article3792355.ece
writer's blog: http://www.anindianmuslim.com/2012/08/excessive-emotions-indian-muslims-must.html
================================================================
*
anindianmuslim.com என்ற பதிவில் indscribeat என்ற புனைப்பெயருடன் எழுதி, 19.8.12-ல் இந்து தினசரியில் வந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகளை மொழி பெயர்த்துத் தந்துள்ளேன்.
================================================================
*
OUR HEART MUST BLEED FOR EVERYONE ...
NOT JUST FOR MUSLIMS
*
*
*** டெல்லியில் அக்பராபாதி மசூதிப் பிரச்சனைக்காக நடந்த எதிர்ப்பிலும், மும்பையில் மையன்மாரில் நடந்த பிரச்சனைக்கு எதிரான வன்முறையிலும், அஸ்ஸாமில் நடந்த வன்முறையும் இந்திய இஸ்லாமியருக்கு ஒரு விழிப்புணர்வைத் தர வேண்டும்.
*** 1970களிலும், 80களிலும் உருது செய்தித்தாட்கள் பலவும் பாலஸ்தீனர்களைப் பற்றி வண்டி வண்டியாக எழுதிக் குவித்தன. அதுவே அவர்களை ஆட்டி வைத்த பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இந்தியாவில் பாபர் மசூதி விவகாரமோ, குஜராத் விஷயமோ தலையெடுத்த போது எந்த இஸ்லாமிய நாடு இந்திய முஸ்லீம்களுக்காகக் கண்ணீர் சிந்தியது? எந்த நாட்டிலிருந்தும் இவைகளை எதிர்த்து ஏதேனும் குரலெழுந்ததா?
*** நமது இந்துச் சகோதரர்கள் சிறுபான்மையருக்கான நியாயங்களுக்குக் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.
*** ஆனால் எங்கோ ஒரு தூர அயல் தேசத்தில் இஸ்லாமியருக்கு ஏதேனும் பிரச்சனையென்றால் இந்திய இஸ்லாமியர்கள் போராட தெருவுக்கு முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். ஆனால் இஸ்லாமியரே இஸ்லாமியரைக் கொல்லும் போதும், அஹமதியாக்களோ, ஷியாக்களோ இஸ்லாமிய நாடுகளில் வெட்டிக் கொல்லப்படும்போதும் அவ்வாறு அவர்கள் வருவதில்லை.
*** எதற்கெடுத்தாலும் சவுதியை அண்ணாந்து நோக்கும் நம் இஸ்லாமியர்கள் அங்கு பெண்களுக்கோ, சிறுபான்மையருக்கோ, அல்லது அங்கு குடியேறிய இஸ்லாமியருக்கோ குடியுரிமையோ, மனித உரிமைகளோ இல்லாது இருப்பதைக் கண்டு கொள்வதில்லை.
*** அரேபிய ஷேக்குகள் மயன்மார் தாக்குதல் போன்றவைகளுக்காக எப்போதும் கொடி பிடித்திருக்கிறார்களா? எகிப்திலிருந்து லெபனான் வரையிலும், ஈரானிலிருந்து துருக்கி வரையிலும், கஸ்கஸ்தானிலிருந்து பாஸ்னியா வரையிலும் உள்ள எந்த இஸ்லாமிய நாடாவது பெருமளவில் தெருவிற்கு வந்து மயன்மார் பிரச்சனைக்காகப் போராடியுள்ளார்களா?
*** போராட நமக்கு எல்லாவித உரிமைகளும் உண்டு. ஆனால் அதனை நாம் மிகவும் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம். மற்றவர்களோடு இணைந்து அநீதிக்காகப் போராடுவதில்லை; ஆனால் இஸ்லாமியருக்குப் பிரச்சனையென்று கேட்டாலே நம் ரத்தம் உடனே கொதிக்க ஆரம்பித்து விடுகிறது.
*** Rohingyas பிரச்சனையில் பங்ளாதேஷ் என்ன செய்து விட்டது? அங்கே எல்லோரும் இஸ்லாமியர்கள் தானே? ஆனால் Rohingyas-களை தங்கள் நாட்டுக்குள் வரவிடுவதுமில்லை; அவர்களுக்காக மையன்மார் அரசிடம் பேசக்கூட முனையவில்லை. உருது பேசும் பீகாரிகளிடமும் இதே போல்தான் அவர்கள் நடந்து கொண்டார்கள்.
*** மத்திய கிழக்கு நாடுகளைக் கூட விட்டு விடுங்கள். மலேஷியா - மையன்மாருக்கு அருகில் உள்ள இன்னொரு இஸ்லாமிய நாடு - என்ன செய்து விட்டது இதுவ்ரை? இந்தோனேஷியாவும் இதே போல்தான் மெளனம் சாதிக்கிறது. ஆனால் நாம் மட்டும் இப்படிப் பொங்கியெழுந்து போராடினால், அதுவும் கைக்கடங்காமல் சென்றால் ... என்ன ஆகும்? இதனால் நாம் மற்றவர்களுக்குச் சொல்லும் செய்திதான் என்ன?
*** மயன்மார் பிரச்சனைக்காக நாம் தலைநகரங்களில் மட்டுமல்ல; சின்னச் சின்ன ஊர்களிலும் போராட்டம் நடத்தினோம். இதெல்லாம் எதற்காக?
*** நாம் வாழுமிடங்களில் உள்ள ஒரு பள்ளிக்கு அரசின் உதவியை நாடுவதற்கு வெறும் இருபது பேர் சேர்ந்து போராடியிருக்கிறோமா? ஆனால் இதுபோன்ற போராட்டங்களுக்கு 2000 பேர் சேர்ந்து விடுகிறோம்! ஆச்சரியமாக இல்லை ??
*** நமது போராட்டங்களால் நம் நாட்டு இஸ்லாமியர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள்; அளவுக்கதிகமாக போராடுகிறார்கள்; அவர்கள் தங்கள் சக்தியை வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
*** செய்தித்தாட்களில் வீணாக்கும் விளம்பரப் பணத்தை அஸ்ஸாமின் போடாவினருக்கும், இஸ்லாமியருக்கும் உதவப் பயன்படுத்துவது அதைவிட மிகச் சிறப்பாக இருக்கும்.
*** சில ஆண்டுகளுக்கு முன் உணர்ச்சி பூர்வமாக இஸ்லாமியர் எடுத்துக் கொண்ட முயற்சியால் இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் வில்லன்களாகக் காட்சியளித்தார்கள். ஷாய்ரா பானு வழக்கில் நாம் எடுத்த வினைகள் வலதுசாரி பி.ஜே.பி.யை வளர்க்கத்தான் உதவியது.
*** இவ்வளவு நடந்த பின்னும் இஸ்லாமியத் தலைவர்கள் ஏதும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
*** இஸ்லாமியர்கள் தங்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்று அனைவரையும் நினைக்க வைத்திருக்கிறோம்.
*** இஸ்லாமியருக்கு மட்டுமல்ல; யாருக்கு அநீதி நடந்தாலும் நம் மனம் கசிய வேண்டும். வெறும் இஸ்லாமியருக்கும் அவர்கள் பிரச்சனைகளுக்கு மட்டுமேயல்ல.
*
*
*
*
*
37 comments:
//*** நமது இந்துச் சகோதரர்கள் சிறுபான்மையருக்கான நியாயங்களுக்குக் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.//
இது உண்மையோ உண்மை. வகுப்புவாதத்தை தூண்டி விட்டு முஸ்லிம்களை கலவரங்கள் மூலம் கொன்று வரும் காவி தீவிரவாதத்திலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதே தொப்புள் கொடி உறவுகளான இந்துக்கள் தான். சமய சார்பற்று அநீதிக்கு எதிராக போராடும் நியாயவான்கள் தான் முஸ்லிம்களுக்கு பல நேரங்களில் உதவியும் பாதுகாப்பும் அளித்து வருகிறார்கள். பெரும்பான்மை இந்துக்களின் மத நல்லிணக்கத்தினால் தான் இந்த நாட்டில் முஸ்லிம்களின் நிம்மதியே இருக்கிறது.
"உங்கள் பிரச்சினைக்காக எல்லோரும் போராட வேண்டும் எதிர்பார்க்கிறீர்கள்; அதே போல மற்றவர்களின் பிரச்சினைக்காக நீங்களும் அவர்களோடு போராட வேண்டும்". இதை முஸ்லிம்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மும்பையில் நடந்த கண்டன ஊர்வலத்தை யார் கலவரமாக மாற்றினார்கள் என்பது விசாரணையில் இருக்கிறது. அதனால் நாம் நமது புலனாய்வை நிறுத்தி வைப்போம். இந்த நாட்டில் வீதிக்கு வந்து அழ கூட முஸ்லிம்களுக்கு உரிமை தரக்கூடாது என்று "யாரோ" நினைக்கிறார்கள். இனி..இந்த நாட்டில் வாய் மூடி எப்படி அழுவது என்று முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இனியாவது.. தருமி சார் இந்துத்துவ தீவிரவாதத்தைப் பற்றியும் எழுத கற்றுக்கொள்ள வேண்டும்.
இங்கு சிற்பான்மையினர் தம்மை ஒற்றுமையுடன் பலப்படுத்திக் கொள்ள உலக அளவில் அவர்களை சார்ந்தவர்களுக்காகக் குரல் கொடுத்தால் தான் ஒற்றுமை ஓங்கும் என்று நம்புகிறார்கள், இதைத் தவிர வேறு புண்ணாக்கு காரணமும் தெரியவில்லை, இது ஒருமாதிரி தாழ்வு மனப்பான்மையே. அடிப்படையில் உரிமையை இழக்கும் தம் இனத்தை மறந்து மதத்த்திற்காக குரல் கொடுக்கிறார்கள், வீண் வேலை, இது தீவிரவாதிகளைத்தான் உறுவாக்கியுள்ளது
//*** போராட நமக்கு எல்லாவித உரிமைகளும் உண்டு. ஆனால் அதனை நாம் மிகவும் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம். மற்றவர்களோடு இணைந்து அநீதிக்காகப் போராடுவதில்லை; ஆனால் இஸ்லாமியருக்குப் பிரச்சனையென்று கேட்டாலே நம் ரத்தம் உடனே கொதிக்க ஆரம்பித்து விடுகிறது. //
சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் நல்லது.
இவர்கள் என்ன தான் இஸ்லாமிய மதவாதரீதியாக இந்தியாவில் இருந்து அநியாயத்திற்கு குரல்கொடுத்து கொண்டிருந்தாலும் அரபிகளுக்கு இந்திய இஸ்லாமியர்கள் எப்போதும் இளக்கமானவர்கள் தான்.
வணக்கம் அய்யா,
நல்ல பதிவு. சாய்ரா பானு ஜீவனாம்ச வழக்கு,பபர் மசூதி பிரச்சினை சல்மான் ருஷ்டிக்கு எதிர்ப்பு என்னும் விடயங்களே இந்தியாவில் மத பிளவுகள் ஏற்பட காரணம் எனலாம்.
சும்மா இருந்த சில வருடங்களுக்கேனும் பா.ஜ.க வை ஆட்சியில் அம்ர்த்தியது
இப்போதைய இஸ்லாமிய அரசியல் தலைவர்கள்[ஹி ஹி சில தாவா பதிவர்கள் கூட இப்படித்தான்!!!] தங்களை உலகளாவிய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் இந்திய பிரதிநிதி போல் எண்ணுவது சிக்கல்களை அதிகப் படுத்துகிறது.
இந்தியாவில் சிறுபான்மையினரான் இஸ்லாமியரின் நிலை,பிற இஸ்லாமிய நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் நிலையை விட பல விதங்களில் முன்னேற்றமே கண்டுள்ளது.
ஒரு தாவா பெரும் பதிவரின் கருத்தான இலங்கையில் முஸ்லிம்களை இராஜபக்சே அரசு பிரச்சினை கொடுக்காமல் இருக்க அரபு நாடுகளின் அழுத்தம் காரணம் என்னும் கருத்து சிந்திக்க தக்கது.
இந்தியாவிற்கும் இதே சிந்தனையை கொண்டிருக்கிறார்களா என்பதை அனைவரும் புரிந்து கொள்ள இயலும்.
உலகின் பல் நாடுகளிலும் இஅன் முரண்கள் இருப்பது பொருளாதரம் சார்ந்து மட்டுமே என்னும் பார்வை இஸ்லாமியவாதிகளுக்கு இருப்பது இல்லை.
இத்னால் பல எதிரிகளை எளிதில் உருவாக்குகிறர்கள்.
ஒரு எ.கா
இஸ்ரேல் என்பது பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து உருவாக்கப் பட்ட தேசம் என்று சொல்வதை விட, இஸ்லாமிய மதவாதத்தை ஒழிக்க வந்த மாதேசம் என்னும் கருத்தியல் அதன் உருவாக்கம்,நீடித்தலை உறுதிப் படுத்துகிறது.
அது யூத இஸ்லாமிய பிரச்சினை ஆனதுதான் இஸ்ரேலுக்கு வெற்றி!!
நரேந்திர மோடி இஸ்லாமிய மதவாதம் அடக்க வந்த அவதாரம்,மாமனிதர் என்னும் வாதம் கோத்ரா கலவரத்தை ஊதித்தள்ளுகிறது!!!
அதே போல் ஒவ்வொரு விடயத்தையும் மதம் சார்ந்தே போராடுவோம் என்றால் எதிர்வினைகளை மட்டுமே வலுப்படுத்தும்.
இஸ்லாமியவாதிகளின் நிலைப்பாடு அவர்களின் மதப் பிரிவு சார்ந்தே இருப்பதும்,மதப் பிரிவுக்கள் இடையேயான வன்முறைகள் கூட ஒருதலைப் படசமான நிலைப்பாடு, பிரச்சாரம்,எதையும் நியாயப் படுத்தல் என்பது அனைவரும் அறிவதால் அவர்களின் எந்த ஒரு செயலும் சந்தேகத்தோடே பார்க்கப்படும்.
இந்தியா ஒரு போதும் இஸ்லாமிய பெரும்பான்மை ஆகாது என்பதால் எதார்த்த சூழலை ஏற்று முஸ்லிம்கள் இஸ்லாமியவாதிகளை விட்டுவிட்டு ஜன்நாயக,மத சார்பற்ற அரசியல் சக்திகளின் பின்னால் செல்வது மட்டுமே அவர்களுக்கு பிரச்சினையற்ற எதிர்கால்த்தை அளிக்கும்.உலகளாவிய பிரச்சினைகளை மதம் சார்ந்த நிலைப் பாட்டுடன் போராடுவது தவிர்க்கப் பட வேண்டும்!!!
நன்றி
சகோ.சார்வாகன்,
//இந்தியா ஒரு போதும் இஸ்லாமிய பெரும்பான்மை ஆகாது என்பதால் எதார்த்த சூழலை ஏற்று முஸ்லிம்கள் இஸ்லாமியவாதிகளை விட்டுவிட்டு ஜன்நாயக,மத சார்பற்ற அரசியல் சக்திகளின் பின்னால் செல்வது மட்டுமே அவர்களுக்கு பிரச்சினையற்ற எதிர்கால்த்தை அளிக்கும்.உலகளாவிய பிரச்சினைகளை மதம் சார்ந்த நிலைப் பாட்டுடன் போராடுவது தவிர்க்கப் பட வேண்டும்//
உண்மை அதனால்தான் பி.ஜே. போன்ற பழைமைவாதிகள் தங்களை முன்னிருத்தி சுயநலத்திற்காக இஸ்லாம் சகோதரர்களையும் வெறியூட்டி மதப்பிரச்சினையாக்க முயல்கிறார்கள். ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்புகூட இது போன்ற வெறித்தனமான இஸ்லாம் பற்றுதல் இல்லை. பி.ஜே. வந்த பிறகுதான் இஸ்லாம் வெறியூட்டப்பட்டது. எனவே இஸ்லாமிய சகோதரர்கள் மதத்தில் பற்று வைத்துக் கொள்ளுங்கள் மதவெறியாக மாறாதீர்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நல்லதொரு ஆக்கத்தைத் தந்த அய்யா தருமிக்கு நன்றி.
சகோ.சார்வாகன்,
//இந்தியா ஒரு போதும் இஸ்லாமிய பெரும்பான்மை ஆகாது என்பதால் எதார்த்த சூழலை ஏற்று முஸ்லிம்கள் இஸ்லாமியவாதிகளை விட்டுவிட்டு ஜன்நாயக,மத சார்பற்ற அரசியல் சக்திகளின் பின்னால் செல்வது மட்டுமே அவர்களுக்கு பிரச்சினையற்ற எதிர்கால்த்தை அளிக்கும்.உலகளாவிய பிரச்சினைகளை மதம் சார்ந்த நிலைப் பாட்டுடன் போராடுவது தவிர்க்கப் பட வேண்டும்//
உண்மை அதனால்தான் பி.ஜே. போன்ற பழைமைவாதிகள் தங்களை முன்னிருத்தி சுயநலத்திற்காக இஸ்லாம் சகோதரர்களையும் வெறியூட்டி மதப்பிரச்சினையாக்க முயல்கிறார்கள். ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்புகூட இது போன்ற வெறித்தனமான இஸ்லாம் பற்றுதல் இல்லை. பி.ஜே. வந்த பிறகுதான் இஸ்லாம் வெறியூட்டப்பட்டது. எனவே இஸ்லாமிய சகோதரர்கள் மதத்தில் பற்று வைத்துக் கொள்ளுங்கள் மதவெறியாக மாறாதீர்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நல்லதொரு ஆக்கத்தைத் தந்த அய்யா தருமிக்கு நன்றி.
தெரிய வேண்டியவர்களுக்கு தெரிய வேண்டும்..
பகிர்வுக்கு நன்றி ஐயா...
ஏன்டா ஆ...ஊன்னா பி.ஜெ.பி.,நரேந்திர மோடி இவங்க.........புடிச்சிகிட்டு.........ங்க.......
சமீப காலங்களில் வலை பதிவுகளில் கூட இஸ்லாமிய மத "பற்றாளர்களின் " தாக்கம் மிக தீவிரமாக இருந்தது உண்மை.
வெறும் கோபமும், வெறுப்பும் ,தீவிர உணர்சிகளும் எவ்வித பிரச்சனைகளுக்கும் விடை தராது, மாறாக அவைகளை மேலும் வளர்ந்து கிளர்த்து எழவே செய்யும் என்ற உண்மையை புரிந்து கொள்ளாமல் இருபது பரிதாபம்.
இந்நிலையில் தங்களின் பதிவு ஒரு சிறந்த, நியாயமான, பாரபட்சம் அற்ற, அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய கருத்துரை.
வழங்கியமைக்கு நன்றி.
அய்யா காபிர் தருமி
//இது உண்மையோ உண்மை. வகுப்புவாதத்தை தூண்டி விட்டு முஸ்லிம்களை கலவரங்கள் மூலம் கொன்று வரும் காவி தீவிரவாதத்திலிருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதே தொப்புள் கொடி உறவுகளான இந்துக்கள் தான். சமய சார்பற்று அநீதிக்கு எதிராக போராடும் நியாயவான்கள் தான் முஸ்லிம்களுக்கு பல நேரங்களில் உதவியும் பாதுகாப்பும் அளித்து வருகிறார்கள். பெரும்பான்மை இந்துக்களின் மத நல்லிணக்கத்தினால் தான் இந்த நாட்டில் முஸ்லிம்களின் நிம்மதியே இருக்கிறது. //
இந்த உதயம் என்பவர் மூமினா?
இதனை ஒரு மூமின் எழுதியிருக்கமுடியாது.
பெயர்தாங்கி முஸ்லீம்களையும், தக்கியா முஸ்லீம்களையும் பிரித்தறிவது பெரிய மண்டைக்குடைச்சலான விஷயமாக இருக்கும்போலிருக்கிறது. அம்மண ஹூரி கொடு என்று அலையும் சுவனப்பிரியர் சொல்லுவது உடனே தக்கியா என்று புரிந்துவிடுகிறது. ஆனால் ஒரு சில முஸ்லீம்களை எழுதுவதை பார்க்கும்போது இது தக்கியாவா, அல்லது முஸ்லிம் பெயர்தாங்கியா என்று குழப்பம் வந்துவிடுகிறது
இவர் ஒருவேளை பெயர்தாங்கி முஸ்லிமாக இருந்து தொலைத்தால் என்ன செய்வது என்பதால் சற்று குரானை விளக்குகிறேன்
காபிர்களையோ கிறிஸ்துவர்களையோ யூதர்களையோ பாதுகாவலர்களாக நினைப்பது மிக மிக தவறு. இதனை 1400 வருடமாக பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு உருவேற்றி சும்மா தெருவில் போகும் காபிரைக்கண்டாலே அடி கொல்லு என்று ஒரு மூமினை வைத்திருக்கும்போது இப்படி காபிரை பாதுகாவலனாக இவர் நினைக்கிறார் என்றால் எங்கண போய் முட்டிகொள்வது?
5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
சமயசார்பற்று அநீதிக்கு போராடுவதன் ஒரே பொருள், ”முஸ்லீம்களுக்கு சப்போர்ட்” என்பது மட்டும்தான். ஆனாலும் இந்துக்களின் மத நல்லிணக்கதால்தான் முஸ்லீம்களின் நிம்மதியே இருக்கிறது என்றால், நம்ம காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் என்ன ஓரத்தில உக்காந்து பல்லுகுத்திகிட்டிருக்கானா?
4:45. மேலும், அல்லாஹ் உங்கள்
பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
4:52 இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
கொஞ்ச சீரியஸாவே, பெய்ர்தாங்கி முஸ்லீம்களின் உளறலையும் தக்கியா உரையையும் பிரித்து காண்பது எப்படின்னு ஒரு பதிவு எழுதணும்போலருக்கு..
ஆ ஊ அல்லாஹ்
thanks sir. i havent read hindu in a long time. what a thought provoking article. we are turning a blind eye to the influx of bangladeshis but see how careful and ruthless these bangladeshis are to rohingaya muslims.
why we have to hold demonstrations and whip up passions for something happening in burma. no shiek or ara b care about that.
நண்பர் இனியவன் இஸ்லாமிய சகோதரர்கள் மதத்தில் பற்று வைத்துக் கொள்ளுங்கள், மதவெறியாக மாறாதீர்கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்.ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்கள் வெறியூட்டப்பட்ட ஒருநிலையிலேயே வைக்கபட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் இஸ்லாமைவிட்டு தப்பியோடாதிருப்பதிற்காக சொல்லபட்ட பொய்யை அவர்கள் சீரியஸான உண்மையாக நம்பிவிட்டனர். உலகெங்கும் உள்ள காபிர் மக்கள் அலை அலையாக இஸ்லாமிற்க்கு மாறிவருவதாகவும் வெகு விரைவில் உலகம் இஸ்லாமியர்களின் கைகளில் வந்து விடும் என்று நம்புகின்றனர். பிற மதத்தவரை போல தமது திருப்திக்காக மதத்தில் இருப்பவர்கள் போல இஸ்லாமியர்கள் இல்லை.உலகத்தை அரபு ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற வெறியூட்டப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே இஸ்லாம் உள்ளது.
I believe the blogger who translated and posted this article is thriving on bigotry, if seen the followers he has, whose comments are against Muslims.
Can the blogger explain, what will be his stance, whenever support for Tamils at Sri Lanka are shown by their community in India? The same goes to Sikh community, who support their people, whenever an attack on them is reported anywhere across the world.
Whileso, why such a heartburn and hatred towards Muslims, when they extend their support to the suffering of other Muslims in Assam and Burma. Is this blog meant for anti Muslims views and fanatics.
kabeer
remember this is an introspection of a muslim. better you read thru it little more deeply.
//...whose comments are against Muslims.//
how do you expect all muslims like this writer 'indscribe' to call a spade a spade! so who oppose the attitude of muslims - and not those against muslims per se - pass their comments here and the usual muslims who normally barge on my writings, simply keep off from this post, for their own reasons!
i remember the usual tamil proverb. if you know tamil(ha! you have read thru this tamil post!!) கண்ணை மூடி பால் குடிக்கும் பூனை!
Mr.Blogger. I have been wondering, whether you could be that person who is parading as a Muslim in the name of Adnan. I dont need to know tamil, since haters list arrive the moment we google.
It seems you are so intolerant on minorities and have avoided my posers to you. Can you respond to my questions on tamils at sri lanka and sikhs in canada. tamils have bombed airports, infrastructure,killed elected national leaders at the country they migrated two centuries ago. a couple of days ago, sikhs desecrated Indian flag across United States and Canada. Can you interpret on this? I dare you wont be elaborating on this!
Its better you nurture the hatred among your followers. Its only now I come to know that people are out like you whose only intention is to create disharmony among communities. The irony is that you have been a scholar but with a twisted mindset of racism. I have many good friends, who are Hindus and I regard their faith very highly.
@kabeersyed! Wish you make a deep analysis of blogging world and make your judgement of who make dishormony among peoples on this great earth.Your term communities indicates your short sighted views.
நாம் மதத்தை தூரமாக்கியது போல் முஸ்லிம்களும் ஏன் தூரமாக்கவில்லை என்பதுதான் பலரின் பிரச்னையே. தருமி தனது மதத்தின் கொள்கைகள் கடவுளின் வாக்காக இருக்க முடியாது என்று ஆராய்ந்து நாத்திகத்துக்கு சென்றார். சார்வாகனும், இப்னு ஷகீரும் தங்களின் இந்து மதத்தின் வர்ணாசிர கொள்கையை எதிர்த்து வெளியில் வந்துள்ளனர். அதுபோல் நானும் வெளியில் வர குர்ஆனை சில காலம் ஆராய்ந்தேன். என்ன ஆச்சரியம். முன்பு இருந்த நம்பிக்கை குர்ஆனை ஆராய்ந்த போது மேலும் இறுகி விட்டது. மேலும் விளக்கம் கிடைக்க படிக்க ஆரம்பித்தால் இன்னும் பிடி இறுகுகிறது. இன்னும் வருடம் செல்லச் செல்ல தளரும் வழியைக் காணோம். என்ன செய்வது?
இதைப் பார்த்த இஸ்லாமிய எதிரிகள் எப்படியாவது குர்ஆனை பத்தோடு பதினொன்றாக ஆக்கி விடுவோம் என்று 1400 வருடங்களாக முயற்சித்து வருகின்றனர். கண்டிப்பாக சிறந்த பதிலை கொண்டு வருவார்கள் என்று நானும் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன். :-)
என்ன சு.பி.,
ரொம்ப நாளேச்சே உங்களைப் பார்த்து. அது என்ன சில பதிவுகள் பக்கமே வருவதில்லை!
//1400 வருடங்களாக முயற்சித்து வருகின்றனர்.//
இது எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு. இதை சொல்லிக்கிட்டே இருங்க. நல்லா இருக்கு.
காபிர் தருமி அவர்களே,
போட்டி தாவாக்காரராக இருந்தாலும் நம்ம ஹூரிப்பிரியர் சொன்னதை வழிமொழிகிறேன்.
இந்தோனேஷியாவில் வருசத்துக்கு ரெண்டு மில்லியன் கிறிஸ்துவரா ஆனாலும், ஆப்பிரிக்காவில மூமின்கள் முன்னாள் மூமின்களாக ஆனாலும், இஸ்லாம் தளருதுன்னு ஒத்துகிடவே மாட்டோம். அவுஹ சொன்னா சொல்லிட்டு போறாஹ..நம்ம ஹூரிப்பிரியன் நானா சொன்னா செரியத்தான் இரிக்கிம்.
ஆனா என்னை தம்பலவன்னு திட்டுறாரேன்னு பாக்குறீஹளா? அது அப்பத்தாம். போட்டி தாவாக்காரவுஹ இப்படித்தான் அவங் காபிரு இவங்காபிரு நா மட்டுந்தான் தூய இஸ்லாத்து மூமினுன்னு சொல்லிக்கிடுவாஹ. தவ்ஹீத் அண்னன் ஜவஹிருல்லாஹ்வக்கூட அப்படித்தான் திட்ட்டுவாரு. நம்ம சார்வாகன் சொல்றமாரி, அவரு ஹோல்சேல்ல திட்டுவாரு, சுவனப்பிரியன் ரிட்டைல் திட்டுவாரு.
என்னடா இப்படி பாய்ங்க ஒருத்தரை ஒருத்தர் நீ காபிரு நீ காபிருன்னு அடிச்சிக்கிராங்களேன்னு பாக்குறீயளா? அது நபிஹளார் சொல்லிக்குடுத்த மார்க்க வழியில்லா?
இப்பம் பாருங்க.. மஸ்ஜித் ஈ தரார்ன்னு ஒரு மஸ்ஜித்த ஒரு முஸ்லீம்ங்க கட்டினான்ங்க. அதுல துவா வயிங்கன்னு நபிஹளார கூப்பிட்டாஹ. அவரும் வரேன்னு சொல்லிட்டு போனாஹ. அப்புறம் யோசிச்சி, எல எங்க இந்த பயலுவோ நம்ம அரபு அல்லாசாமி வந்து ஆடாமயே அல்லாஹ்வை கும்பிட் ஆரம்பிச்சா நமக்கு ட்வண்டி பர்ஸண்ட் அடிக்கமுடியாதேன்னு அந்த மசூதியை கொளுத்தி, அங்கண இருக்கிற முஸ்லீம்களை எல்லாம் கொளுத்தி கொல்லுடான்னு அரபு அல்லாசாமி வந்து சாமியாடி வசனம் எறக்கிபுட்டார்.
9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் – ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
..
9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
இது நம்ம ட்வண்டி பர்சண்ட்டோட அருட்கொடையில ஒன்னு. இதுக்குத்தான் இந்த அருட்கொடையை விளக்கி பதிவே எழுதியிருக்கேன்
முஸ்லீம் உம்மாவுக்கு நமது நபி(ஸல்) அவர்களின் மூன்று அருட்கொடைகள்
கெட்ட முஸ்லீம்களை கொன்னீயன்னா உங்களுக்கு சுவனம் நிச்சயம்! அதனாலத்தான் ஷியா, சுன்னி, அஹ்மதியா, தவ்ஹீத் ஜமாத்து, சுன்னத் வல் ஜமாத்து, தமுமுகன்னு ஒருத்தரை ஒருத்தர் காபிர்ன்னு திட்டி இப்பவே துண்டு போட்டு வச்சிருக்காங்க. நேரம் வரட்டும் ஒரே “அல்லாஹூ அக்பரு”தான்!
இதுதான் பாய்ங்க ஒருத்தரை ஒருத்தர் காபிர்னு திட்டிக்கிற காரணம். இந்த நெஞ்சம் நெகிழும் நபிவழியை பார்த்து உங்கள் கண்கள் பனிக்கவில்லையா? நெஞ்சம் நெகிழவில்லையா?
இன்னோரு விஷயம்.
http://www.virtueonline.org/portal/modules/news/article.php?storyid=16440#.UDVZm8FlRKg
படிச்சி தூக்கிவாரிப்போட்டுடிச்சி.
Global findings
* Worldwide, 59% of those polled consider themselves religious; 23% consider themselves non-religious and 13% say they are atheists
* Top three atheist countries: China: 47%, Japan: 31%, Czech Republic: 30%
* Top four religious countries: Ghana 96%, Nigeria 93%, Armenia and Fiji, 92%
* 82% of Hindus said they were religious, compared to 81% of Christians, 71% of Muslims and 38% of Jews
இந்த கடைசி வரிய நம்ப முடியுதா? 82 சதவீத இந்து காபிர்கள் மத நம்பிக்கையுடையவர்களாம். ஆனால் முஸ்லீம் உம்மாவில் 71 சதவீதம் தானாம்.
எங்கேயே பர்மா முஸ்லீம்களை பங்களாதேசுக்குள்ளார உடலைன்னு இங்கண மும்பாய்ல கலவரம் பண்ணி ஈமானை காட்டுகிறார்கள் மூமின்கள். பாகிஸ்தான்ல இந்துக்களை ஓட ஓட துரத்துராங்களாம். இஙக்ண இந்துக்கள் நல்லா டாஸ்மாக்குல எறங்கி பட்டையை கிளப்புகிறார்கள்.
என்னத்த மத நம்பிக்கை? சாமி கும்பிட்டுட்டு போனாப்புல மத நம்பிக்கயின்னு ஆய்டுமா? ஒரு கலவரம் வேணாம்?
சு.பி.,
//1400 வருடங்களாக முயற்சித்து வருகின்றனர்.//
எனக்கு ஒரு கேள்வி:
இதே தேஞ்சு போன ‘வசனத்தை’ கிறித்துவர்களும் தாராளமாகச் சொல்லலாமே!
உங்கள் மார்க்கத்திலாவது ஆரம்ப நாட்கள் வெற்றியோடு இருந்தன. ஆனால் கிறித்துவர்களில் ஆரம்ப காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் கீழ் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்கள். அதன் பின் இரு மதங்களுமே அரசியலோடு இணைந்து ‘அழகாக’ வளர்ந்தன; வளர்ந்து வருகின்றன.
இஸ்லாமை கேள்விக்குட்படுத்துவது போலவே கிறித்துவத்திற்கும் முதலிலேயிருந்து உண்டு. ஆக, இந்த வசனத்தைப் பொது வசனமாக இரு மதத்தாரும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மட்டும் அதை சுவிகரித்து, நீங்கள் மட்டும் அதைப் பாடினால் எப்பூடி?!
ஒரே பாட்டு ... நல்ல ஒரு பாட்டு...
Mr. commentator
//you could be that person who is parading as a Muslim in the name of Adnan.//
GOOD JOKE!
// haters list arrive the moment we google...//
GOOD HOBBY. KEEP DOING!
//you are so intolerant on minorities//
GREAT INVENTION! எப்டிங்க இப்படியெல்லாம் கண்டுபிடிச்சிர்ரீங்க! ஆச்சரியமா இருக்கு!!
//ri lanka and sikhs in canada ...sikhs..//
GOOD TOPICS. BETTER YOU DO ONE THING; YOU WRITE ON THEM; I WILL VOCIFEROUSLY SUPPORT YOU THERE!
MY USUAL DICTUM: DONT EVER DICTATE ME WHAT TO WRITE AND WHAT NOT TO WRITE. GOT IT?
//I have many good friends, who are Hindus and I regard their faith very highly.//
WHAT AN ANTI-QURANIC MUSLIM YOU ARE! CAN YOU BE EVER FRIENDLY WITH JEWS, CHRISTIANS AND HINDUS? HARAAM... THAT'S WHAT YOUR PROPHET TEACHES YOU. RIGHT? DONT EVER FORGET THEM, INSHA ALLAH.
shakiribnu said...
இதுதான் பாய்ங்க ஒருத்தரை ஒருத்தர் காபிர்னு திட்டிக்கிற காரணம். இந்த நெஞ்சம் நெகிழும் நபிவழியை பார்த்து உங்கள் கண்கள் பனிக்கவில்லையா? நெஞ்சம் நெகிழவில்லையா?
//* 82% of Hindus said they were religious, compared to 81% of Christians, 71% of Muslims and 38% of Jews//
இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு? வர்ணாசிரம அடிப்படையில் கட்டப்பட்டதே இந்து மதம். எனவேதான் பிராமணர்களுக்கு அரிஜனங்களை பிடிப்பதில்லை. தேவருக்கும் அரிஜனுக்கும் தகராறு: படையாச்சிக்கும் அரிஜனுக்கும் சாமியை இழுத்துக் கொண்டு போவதில் தகராறு. இன்னும் கொவிலுக்குள்ளேயே தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிப்பதில்லை. திருமணமும் செய்து கொள்வதில்லை. இவை எல்லாம் இந்த மக்கள் இந்து மதத்தை அடி பிறழாமல் பின் பற்றுவதைத்தானே காட்டுகிறது?
இப்னு ஷாகிர் தனது மதமான இந்து மதத்தின் அல்லல்களை போக்க பதிவுகள் எழுதினால் அடுத்த மதுரை ஆதீனமாக ஒருக்கால் நியமிக்கப்படலாம். :-) முயற்ச்சிப்பாரா?
என்னதான் முஸ்லிம் பெயரில் ஒளிந்து கொண்டு எழுதினாலும் எழுத்து நடை காட்டிக் கொடுத்து விடுகிறதே! :-(
இப்னு ஷாகிர் யாராக இருந்தால் எனக்கென்ன?!
சொல்றதை தெளிவா, சான்றுகளோடு தருகிறாரே என்று எனக்கு மகிழ்ச்சி. அதுக்குப் பதில் சொன்னால் நல்லா இருக்கும். அதில் எதற்கு ரிஷிமூலம்?
////* 82% of Hindus said they were religious, compared to 81% of Christians, 71% of Muslims and 38% of Jews////
இதில் Jews தவிர மற்ற எல்லோரும் நான் நினைத்தற்கு நேர்மாறா இருக்காங்க. ஆச்சரியம் தான். அதுவும் அந்த 71% ரொம்ம்ம்ம்ப ஆச்சசரியம்!
முன்பு ஒருமுறை ஒரு இஸ்லாமியப் பதிவர் முட்டாள் தனமாக ஏதோ என் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார். அதை வாசித்து நீங்கள் அவர் ஒரு இஸ்லாமியர் பெயரில் எழுதும் வேறு மார்க்கத்தார் என்றீர்கள். அது தவறாக ஆகி விட்டது என்பது உங்களுக்கே தெரியும். (முடிந்தால் அந்தப் பதிவு என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள்.)
இப்போதும் அதே மாத்ரி (//என்னதான் முஸ்லிம் பெயரில் ஒளிந்து கொண்டு எழுதினாலும் எழுத்து நடை காட்டிக் கொடுத்து விடுகிறதே! :-(// ) என்று மறுபடி சொல்கிறீர்கள்.
எனக்கென்னவோ உங்கள் கணக்கு எப்போதும் தப்பாகிப் போகிறதாகவே தெரிகிறது.
//சுவனப் பிரியன் said...
நாம் மதத்தை தூரமாக்கியது போல் முஸ்லிம்களும் ஏன் தூரமாக்கவில்லை என்பதுதான் பலரின் பிரச்னையே. தருமி தனது மதத்தின் கொள்கைகள் கடவுளின் வாக்காக இருக்க முடியாது என்று ஆராய்ந்து நாத்திகத்துக்கு சென்றார். சார்வாகனும், இப்னு ஷகீரும் தங்களின் இந்து மதத்தின் வர்ணாசிர கொள்கையை எதிர்த்து வெளியில் வந்துள்ளனர். அதுபோல் நானும் வெளியில் வர குர்ஆனை சில காலம் ஆராய்ந்தேன். என்ன ஆச்சரியம். முன்பு இருந்த நம்பிக்கை குர்ஆனை ஆராய்ந்த போது மேலும் இறுகி விட்டது. மேலும் விளக்கம் கிடைக்க படிக்க ஆரம்பித்தால் இன்னும் பிடி இறுகுகிறது. இன்னும் வருடம் செல்லச் செல்ல தளரும் வழியைக் காணோம். என்ன செய்வது?//
அளவாக படிங்க! இல்லாட்டி ரொம்ப பிடி இறுகி ஜூஸ் ஆகிடப்போறிங்க!
காபிர் தருமி
கெட்ட முஸ்லீம்களை தீர்த்துகட்டினால், சுவனம் நிச்சயம்னு அல்லாசாமி காககககே மேலே சாமியாடியிருக்கார்னு சொன்னேனில்லையா?
இப்பம் பாருங்க.
(ஆனா ஒன்னு புரிஞ்சிக்கணும். ஷியாவுக்கு சுன்னி கெட்ட முஸ்லீம்.சுன்னிக்கு ஷியா கெட்ட முஸ்லீம். வஹாபிக்கு தன்னைத்தவிர மித்த எல்லாமே கெட்ட முஸ்லிம்)
இங்கண ஒரு நெஞ்சம் நெகிழவைக்கக்கூடிய (ஆனா 18+) வீடியோவை பார்த்து நெஞ்சம் நெகிழுங்கள்
http://youtu.be/Tu81Oa_nyuA
சுவனப்பிரியர் சப்போர்ட் பண்ற தூய இஸ்லாத்தான சுன்னியிஸத்திலேயே இன்னமும் தூய வஹாபியிஸத்தை சேர்ந்த லஷ்கர் ஈ ஜங்வி இஸ்லாமிய போராளிகள், ஷியா பிரிவினர் இரண்டு பேரின் கழுத்தை ஹலாலான முறையில் அறுஅறு அறுன்னு அறுத்து “அல்லாஹு அக்பர்” என்று அரபு அல்லாசாமிக்கு மனிதக்கறி படையல் போடுவதை பார்த்து நெஞ்சம் நெகிழுங்கள்.
இப்போ இத பார்த்துத்தான் பாகிஸ்தான்ல ஒரே குஷியும் கும்மாளமுமா இருக்காம்.
அமைதி மார்க்கமா கொக்கான்னானுங்களாம்.
//சு.பி.,
//1400 வருடங்களாக முயற்சித்து வருகின்றனர்.//
எனக்கு ஒரு கேள்வி:
இதே தேஞ்சு போன ‘வசனத்தை’ கிறித்துவர்களும் தாராளமாகச் சொல்லலாமே!
உங்கள் மார்க்கத்திலாவது ஆரம்ப நாட்கள் வெற்றியோடு இருந்தன. ஆனால் கிறித்துவர்களில் ஆரம்ப காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் கீழ் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்கள். அதன் பின் இரு மதங்களுமே அரசியலோடு இணைந்து ‘அழகாக’ வளர்ந்தன; வளர்ந்து வருகின்றன.
இஸ்லாமை கேள்விக்குட்படுத்துவது போலவே கிறித்துவத்திற்கும் முதலிலேயிருந்து உண்டு. ஆக, இந்த வசனத்தைப் பொது வசனமாக இரு மதத்தாரும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மட்டும் அதை சுவிகரித்து, நீங்கள் மட்டும் அதைப் பாடினால் எப்பூடி?!
ஒரே பாட்டு ... நல்ல ஒரு பாட்டு...///
தருமி அய்யா,
இதைப் படித்து எனக்கு ஞாபகம் வந்த தேவர்மகன் டயலாக்கை ஸ்பூப் போல பின்னூட்டமிட நினைத்தேன். மிகவும் நீளமாகிவிட்டதால் தனி இடுகையாக்கிவிட்டேன்.
http://kuttipisasu.blogspot.com/2012/08/blog-post_4959.html
காபிர்கள் பார்க்க வேண்டிய வீடியோ!
http://www.youtube.com/watch?v=Adv9UekLVUM
இது 18+ எல்லாம் இல்லை.
சொல்லப்போனால்,தொலைக்காட்சியில் காட்டியிருக்க வேண்டிய வீடியோ..
shakiribnu
நீங்கள் முதலில் கொடுத்த காணொளியைப் பார்த்தேன். பாவிகளா .. பெரிய கத்தி வச்சி ஒரே போடா போட்டுத்தள்ளக்கூடாது. இப்படி காய்கறி நறுக்குவது போல் நறுக்குறாங்க. திட மனது தான் மக்களுக்கு. எப்டிங்க இது முடியுது?
சில சந்தேகங்கள்;
பாட்டெல்லாம் பாடக்கூடாதுன்னு சொல்லுவீங்க. கொலைகாரப் பாவிகளுக்கு முன் நல்ல பாட்டு ஒன்று வருதே.
கேள்வி 1: பாடலாமா கூடாதா? பதில் என்ன?
கேள்வி 2: - ஏற்கென்வே ஹூரிப்பிரியனிடம் கேட்டேன். பதில் சொல்லவில்லை அவர். தலையை வெட்டும்போது ஏன் ‘அல்லாஹூ அக்பர்’ அப்டின்னு கத்துறீங்க?
கேள்வி 3: அவங்களே அறுத்து அதைப் படமும் பிடித்து அவங்களே இதை இங்கே போட்டிருக்காங்களா? ஏன்?
நீங்கள் முன்பு கொடுத்த காணொளியை நான் என் பதிவில் வலையேற்றி வைத்தேன் - மற்ற காபிர்களும் பார்க்கட்டும் என்று. ஆனால் இந்த காணொளியை ...வேண்டாம்டா சாமி... யாரும் பார்க்க வேண்டாம்!
http://www.jamiathalaltrust.org/standard_halal_slaughtering_norms.html
ஹலால் முறைப்படி அறுக்கும்போது பிஸ்மில்லாஹ் அல்லாஹூ அக்பர் என்று சொல்லவேண்டும்.
சாப்பிட ஹலால் முறையில் அறுக்கிறதுக்கும் கழுத்தை / சங்கை அறுக்கிறதுக்கும் ஏதும் வித்தியாசம் இல்லீங்களா? நல்லாவே ரம்பம் மாதிரி போட்டு அறுக்குறாங்களே ...
Post a Comment