*
முதல் பதிவு
இரண்டாம் பதிவு
மூன்றாம் பதிவு
நான்காம் பதிவு
ஐந்தாம் பதிவு
ஆறாம் பதிவு
ஏழாம் பதிவு
எட்டாம் பதிவு
ஒன்பதாம் பதிவு
பத்தாம் பதிவு
பதினொன்றாம் பதிவு
பன்னிரெண்டாம் பதிவு
*
பேராதெனிய அரச தாவரவியல்
1831-ம்ம் வருடம் பிரித்தானியரால் 142 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட அழகிய பூங்கா இது. 30 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஏனைய சுற்றுலா இடங்களைப் போலவே இதுவும் அழகாக பேணப்பட்டு வருகிறது
*
சிறிது மழை எங்களை மருட்டியது. புகலிடம் ஒரு சின்ன தேநீர் விடுதி.
*
பாதிப் பூங்காவிலேயே எனக்குப் போதும் என்றாகி விட்டது. பூங்காவில் நுழைந்ததும் orchids பகுதியில் எடுத்த சிரத்தையில் கால்கள் ஒத்துழைக்க மறுத்து விட்டன.
*
புதுமணத் தம்பதிகள் சிலரைப் பார்த்தோம். திருமணம் முடிந்து படம் எடுக்க தடபுடலாக ஜோடிகளும், புகைப்படக்காரர்களும் இறங்கி விடுவார்கள் போலும்.
*
இவ்வளவு பகுதியை எப்படி வளைத்து சுற்றுவது என்று மலைப்பு எனக்கு.
*
*
*
*
*
*
*
*
*
*
அடுத்த பதிவு வெறும் orchids மலர்கள் மட்டும் ....
*
*
No comments:
Post a Comment