Sunday, January 08, 2017

919. பேத்தியின் இரு படங்கள்





*







பெரிய பேத்திக்கு வர வர படம் வரைவதில் ஆர்வம் குறைந்து, வாசித்தலும் கேட்டலும் அதிகமாகியுள்ளன.  சின்ன பேத்தி இப்போதைக்கு வரைவதில் ஆர்வமாக இருப்பது போல் தெரிகிறது.


TREE.. BIRDS .. SUN .. WATER & SAND

ஆனால் ... என்ன ... வரைந்ததும் சித்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் மேலேயோ, கீழேயோ,மறுபுறமோ இன்னொரு படம் வந்து விடும். கடைசியாகக் காப்பாற்றிய இரு படங்கள் இங்கே.






TREE .. BIRDS .. SUN & SKY .. WATER




             






















                               







அவளுக்கென்று இன்னொரு வலைப்பூ ஆரம்பிக்க வேண்டுமா என்பதைக் “காலம்” தான் தீர்மானிக்க வேண்டும்.








*

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

அழகு.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் பெயர்த்திகளுக்கு வாழ்த்துக்கள்

தருமி said...

நீல வண்ண நீரும், ம்ரத்தின் இலைகளும் வ்ரையறைக்குள் மட்டுமிருப்பது ... மகிழ்ச்சி

G.M Balasubramaniam said...

she looks cute. வளர்ந்த பின் அடியோடு மாறுவதும் சாத்தியமே அவர்களுக்கு வேண்டியதை அவர்களே தீர்மானம் செய்வார்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தனியாக ஆரம்பித்துத் தந்துவிடுங்கள் ஐயா. குழந்தைக்கென்று ஆரம்பித்துத்தருவது நலமே. வாழ்த்துகள்.

சார்லஸ் said...

உங்களின் பேத்தி என்பது சாயலில் தெளிவாக தெரிகிறது. கலைஞரின் சந்ததி கலைஞராக வரும் சாத்தியம் உண்டே!

Post a Comment