Tuesday, August 09, 2011

521. புதுச் சிற்றிதழ் ஒன்றின் ஆரம்பம்.




*
வலசை என்றால் இடப்பெயர்ச்சி / migration என்று பொருளாம்.

இத்தலைப்பில் சிற்றிதழ் ஒன்றை  நம் பதிவ நண்பர்கள் நேசமித்திரன், கா.பா. இருவரும் இணைந்து கொண்டு வருகிறார்கள் என்ற தகவல் வந்தது. சில படங்களும் வந்துள்ளன.

மிக்க மகிழ்ச்சி. முதல் வாசகர்கள் இருவருக்கும் என் வாழ்த்துகள்.

விரைவில் வரவிருக்கும் இச்சிற்றிதழ் தன் தனி முத்திரையுடன் சிறக்க வெளிவந்து, தொடர் வெற்றிகளை ஈர்க்க வேண்டுமென விழைகிறேன்.

நண்பர்களின் இலக்கிய ஆர்வத்திற்கு என் வாழ்த்து.

***
சந்தா செலுத்த வேண்டியதில்லை.ஆஹா ...! (அதற்காக எங்களிடமிருந்து ‘அடித்தா’  பிடுங்க முடியும்!!??)

***

13 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கு நன்றி அய்யா..:-))

saarvaakan said...

வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

மிக்க நன்றியும் அன்பும் ஐயா :)

ஷர்புதீன் said...

wishes!

cheena (சீனா) said...

அன்பின் தருமி அண்ணே ! நேசனும் கா.பாவும் முதல் வாசகர்களாய் இருக்க - வெளி வர இருக்கும் சிற்றிதழ் வலசைக்கு நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா -

ஆமா சந்தா செலுத்த வேண்டியதில்லை எனச் சொல்லி விட்டு ரூபாய் 100/- என்றால் என்ன பொருள் ?

PRABHU RAJADURAI said...

வாழ்த்துகள்!

பீர் | Peer said...

வலசை வாசகர்களுக்கு வாழ்த்துகள்.

@சீனா ஐயா, தனி சுற்ற மட்டும் வாங்கி வாசிக்கவும் என்ற பொருள் பட எழுதியிருப்பாங்களோ?

இலக்கிய ஆர்வலர்கள்தான் பதில் சொல்லணும்.

Jeyamaran said...

வாழ்த்துகள்

தீதிலன் said...

நன்றாய் வர வாழ்த்துக்கள் ....

மாதங்கி said...

வாழ்த்துகள்

மாதங்கி said...

வாழ்த்துகள்

மாதங்கி said...

வாழ்த்துகள்

குமரை நிலாவன் said...

வாழ்த்துகள்

Post a Comment