*
The whole world needs a leader like this!
Prime Minister Julia Gillard - Australia Muslims who want to live under Islamic Sharia law were told on Wednesday to get out of Australia, as the government targeted radicals in a bid to head off potential terror attacks.
Separately, Gillard angered some Australian Muslims on Wednesday by saying she supported spy agencies monitoring the nation's mosques. Quote: 'IMMIGRANTS, NOT AUSTRALIANS, MUST ADAPT... Take It Or Leave It.
I am tired of this nation worrying about whether we are offending some individual or their culture. Since the terrorist attacks on Bali , we have experienced a surge in patriotism by the majority of Australians.' 'This culture has been developed over two centuries of struggles, trials and victories by millions of men and women who have sought freedom.' 'We speak mainly ENGLISH, not Spanish, Lebanese, Arabic, Chinese, Japanese, Russian, or any other language. Therefore, if you wish to become part of our society, learn the language!'
'Most Australians believe in God. This is not some Christian, right wing, political push, but a fact, because Christian men and women, on Christian principles, founded this nation, and this is clearly documented. It is certainly appropriate to display it on the walls of our schools. If God offends you, then I suggest you consider another part of the world as your new home, because God is part of our culture.' '
'We will accept your beliefs, and will not question why. All we ask is that you accept ours, and live in harmony and peaceful enjoyment with us.'
'This is OUR COUNTRY, OUR LAND, and OUR LIFESTYLE, and we will allow you every opportunity to enjoy all this. But once you are done complaining, whining, and griping about Our Flag, Our Pledge, Our Christian beliefs, or Our Way of Life, I highly encourage you take advantage of one other great Australian freedom, 'THE RIGHT TO LEAVE'.' 'If you aren't happy here then LEAVE. We didn't force you to come here. You asked to be here. So accept the country YOU accepted.'
*
*
Prime Minister Julia Gillard - Australia Muslims who want to live under Islamic Sharia law were told on Wednesday to get out of Australia, as the government targeted radicals in a bid to head off potential terror attacks.
Separately, Gillard angered some Australian Muslims on Wednesday by saying she supported spy agencies monitoring the nation's mosques. Quote: 'IMMIGRANTS, NOT AUSTRALIANS, MUST ADAPT... Take It Or Leave It.
I am tired of this nation worrying about whether we are offending some individual or their culture. Since the terrorist attacks on Bali , we have experienced a surge in patriotism by the majority of Australians.' 'This culture has been developed over two centuries of struggles, trials and victories by millions of men and women who have sought freedom.' 'We speak mainly ENGLISH, not Spanish, Lebanese, Arabic, Chinese, Japanese, Russian, or any other language. Therefore, if you wish to become part of our society, learn the language!'
'Most Australians believe in God. This is not some Christian, right wing, political push, but a fact, because Christian men and women, on Christian principles, founded this nation, and this is clearly documented. It is certainly appropriate to display it on the walls of our schools. If God offends you, then I suggest you consider another part of the world as your new home, because God is part of our culture.' '
'We will accept your beliefs, and will not question why. All we ask is that you accept ours, and live in harmony and peaceful enjoyment with us.'
'This is OUR COUNTRY, OUR LAND, and OUR LIFESTYLE, and we will allow you every opportunity to enjoy all this. But once you are done complaining, whining, and griping about Our Flag, Our Pledge, Our Christian beliefs, or Our Way of Life, I highly encourage you take advantage of one other great Australian freedom, 'THE RIGHT TO LEAVE'.' 'If you aren't happy here then LEAVE. We didn't force you to come here. You asked to be here. So accept the country YOU accepted.'
*
Muslim protest at the Global Atheist Convention,
Melbourne 2012
*
*
20 comments:
வணக்கம் அய்யா,
நல்ல பதிவு.தமிழாக்கம் இடவில்லை என்றவுடன் ஏதேனும் காரணம் இருக்கும்.
//Prime Minister Julia Gillard - Australia Muslims who want to live under Islamic Sharia law were told on Wednesday to get out of Australia, as the government targeted radicals in a bid to head off potential terror attacks.//
அருமை வாழ்த்துக்கள்,பாராட்டுகள் மதிப்பிற்குறிய ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா ஜில்லார்ட் அவர்களே!!!
ஒரு நாட்டுக்கு புலம் பெயர்பவர் ,குடிமகன் ஆகுபவர்கள் அந்நாட்டு சட்டங்களை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள் தங்களது புனித பூமியிலேயே வாழலாம்.
அஸ்திரேலியாவில் இந்த மதவாதிகள் செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.ஆஸ்திரெலிய தங்களுக்கு புகலிடம் அளித்து சோறு போடுகிறது என்ற நன்றி இல்லாமல்,ஆஸ்திரேலியாவை திருத்த வந்த அவதார புருடர்களாக் எண்ணி மத பிரச்சார கருத்து திணிப்பு செய்வதும், இதோ உலகே எங்கள் கால்டியில் வருகிறது என உதார் காட்டுவதும் சகிக்க முடியவில்லை.
உண்மையில் ஆஸ்திரேலியாவின் இச்செயல் எழுத்தாளர்,சிந்தனையாளர்,டச்சு அரசியல்வாதி, என பலமுகம் கொண்ட அயான் ஹிர்சி அலியின் கருத்தின் நடைமுறை ஆகும்.
http://www.theaustralian.com.au/national-affairs/hirsi-ali-urges-refugee-testing/story-fn59niix-1225896772924
she told The Australian yesterday.[July 25,2010]
"So what I am trying to say is that we have to change the paradigm. You have to say, 'You're welcome, we need immigrants but there are many conditions. Here is the law, the culture, the customs. Here is what you agree to, and in exchange you get to live in a peaceful, prosperous society where you have all this opportunity. If you don't agree we will just return you'."
2012ல் அயான் ஹிர்சி அலி ஆஸ்திரேலியா வந்த போது மத்வாதிகள் எதிர்ப்பு போராட்டம்தான் என்னே!!!
http://youtu.be/bUWw2EI1J80
ஆஸ்திரேலிய முதலில் ஒரு மனைவிக்கு மேல் உள்ளவர்களை நாடு கடத்த வேண்டும். மத சட்டங்களை நீக்கி உலக முழுதுமே பொதுவான மனித உரிமை சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நேரம் நெருங்கி வருவதையே ஆஸ்திரேலியப் பிரதம்ரின் இப்பேச்சு காட்டுகிறது.
நன்றி!!!
சார்வாகன்,
thank you for the extra info.
//'We will accept your beliefs, and will not question why. All we ask is that you accept ours, and live in harmony and peaceful enjoyment with us.'//
ஆஸ்திரேலியா பிரதமர் சொல்வதற்கும்,இதனை இந்திய சூழலில் யோசிப்பதற்கும் வித்தியாசமிருக்கிறதென நினைக்கிறேன்.காரணம் இங்கே உங்களைப் போன்ற அறிவுஜீவுகளுடன் கருத்துரையாடல் செய்வதே மதம் சார்ந்த,சார்பற்ற என்ற இரு தளத்தில் மாற்றுருவாகிப் போகிறது.
அதுவே வளைகுடா சூழலில் பணிநிமித்தம் வாழும் அனைத்து தேசத்தவர்களும் சூழ்நிலைகள் அறிந்து வாழப்பழகிக் கொள்கிறார்கள்.அதே நேரத்தில் All we ask is that you accept ours என்ற சொல் பொருந்திப் போவதில்லை.ஆஸ்திரேலியாவாகட்டும் எங்களுக்கு தேவையானதை மட்டுமே கடைப்பிடிப்போம் என்பதே பிரச்சினைக்கு வித்திடுகிறது.
//வளைகுடா சூழலில் பணிநிமித்தம் வாழும் அனைத்து தேசத்தவர்களும் சூழ்நிலைகள் அறிந்து வாழப்பழகிக் கொள்கிறார்கள்.//
எங்கும் அப்படியே ... ஆமென்.
சார்வாகன்////ஆஸ்திரேலிய முதலில் ஒரு மனைவிக்கு மேல் உள்ளவர்களை நாடு கடத்த வேண்டும்.////
திருமணம் இல்லாமல் ,பல ஆண்களுடன் வாழ்ந்து குழந்தை பெறாதவர்களை என்ன செய்ய வேண்டும்?
லீகலாக ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளோடு வாழ்பவர்களை நாடு கடத்த வேண்டும் ,சரி ,ஒருத்தியை மணந்து பலருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்களை என்ன செய்ய வேண்டும்?
ஒருவனுடனும் திருமணம் செய்யாமல் ,கொண்ட உறவுக்கு குழந்தை ஒரு சாட்சியாகி விடக் கூடாது என்று குழந்தை பெறாமல் தனது முன்னேற்றத்திற்க்காக தனது துறையில் ,பல ஆண்களுடன் உறவு கொண்டாடி ,அவர்களின் செல்வாக்கோடு ,அந்த துறையின் தலைவர் கெவின் ரூட் ஐ கவிழ்த்து ,கள்ள உறவு மூலம் அந்த பதவியை தனதாக்கிக் கொண்டவரை என்ன செய்ய வேண்டும்?
,காசுக்காக ஒரு மதத்தின் மீது அவதூறு பரப்பும் கண்டதுடன் கட்டி புரளும் ஹிர்சி அலி எல்லாம உமக்கு ஒரு ரோல் மாடலா?
///எங்கும் அப்படியே ... ஆமென்.//
தருமி அவர்களே ,இந்திய சட்டத்திற்கு எதிராக உள்ள லெனின்ஸ்ட்கள் தங்களது புனித பூமிக்கு அனுப்பப்படவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
வாங்க மூமின் சகோ திரு இப்ராஹிம் ஷேக் முகம்மது,
இப்பதிவானது ஒரு நாட்டில் பிறந்து வாழ வழியில்லாமல் ஆஸ்திரேலியா போன்ற வளம் நிறைந்த இன்னொரு நாட்டின் குடியுரிமை வேண்டி செல்லும் மனிதர்களைப் பற்றியது.
ஆகவே நீங்கள் சொல்வது போல்
1./திருமணம் இல்லாமல் ,பல ஆண்களுடன் வாழ்ந்து குழந்தை பெறாதவர்களை என்ன செய்ய வேண்டும்?/
2./ ,ஒருத்தியை மணந்து பலருடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர்களை என்ன செய்ய வேண்டும்?/
இவர்கள் ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்றவர்களக் இருந்து, அவை அந்நாட்டு சட்டத்தின் படி தவறில்லை எனில் ஒரு பிரச்சினையும் இல்லை.இப்படி பல்தாரமண்த்தின் மூலம் குடியுரிமை பெறும் மோசடிகள் நட்க்கிறது.
http://en.wikipedia.org/wiki/Legal_status_of_polygamy
http://www.hooyou.com/marriage/unacceptable.html
பலதாரமணம் என்பது ஒரு சட்டப்படி தடுக்க வேண்டிய செயல் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. பலதார மணம்செய்த யாரையும் போற்றிப் புகழமாட்டேன்.
இஸ்ரேலில் வாழும் மூமின்கள் இரண்டாவது திருமணம் செய்தால் குடியுரிமை போய்விடும்,ஆகவே செய்வது இல்லை!!! ஹி ஹி.இதில் இருந்து என்ன தெரிகிறது??
//,காசுக்காக ஒரு மதத்தின் மீது அவதூறு பரப்பும் கண்டதுடன் கட்டி புரளும் ஹிர்சி அலி எல்லாம உமக்கு ஒரு ரோல் மாடலா?//
திரு ஹிர்சி அலியின் மீது அவதூறு பரப்புகிறீர்கள் சகோ. அவர் விருப்பப் பட்டவருடன் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடபட்டு வாழும் உரிமை உண்டு.
இதே போன்ற அவதூறு தஸ்லிமா நஸ்.ரீன் மீதும் மூமின்கள் சொலவதும் வழக்கமே!!!.
மதவாதிகளை விமர்சிக்கும் பெண்களின் மீது இம்மாதிரி அவதூறுகள் இயல்புதான். மூமின்களின் நற்சான்றிதழ்கள் ஹிர்சி அலி,தஸ்லிமா நஸ்.ரீன் உள்ளிட்டு யாருக்கும் தேவையில்லை!!!!!!!!!!!!!!!!!
உங்கள் கருத்து எனக்கு வியப்பு அளிக்கவில்லை நன்றி!!!!!!!!!!!!
//இந்திய சட்டத்திற்கு எதிராக உள்ள லெனின்ஸ்ட்கள் தங்களது புனித பூமிக்கு அனுப்பப்படவேண்டும் //
வழக்கமாக அரசியலையும் மதத்தையும் ஒன்றாகப் போட்டு குழப்புவர்கள் தானே நீங்கள்.
நீங்க சொல்ற மாதிரி பார்த்தா, காங்கிரஸ் ஆட்சி செஞ்சா மற்ற கட்சிக்காரங்க எல்லாம் மூட்டைய கட்டிட்டு வெளியே போணும்னு சொல்லுவீங்க போலும்!
உலகத்திற்கே முன்னோடியாக வழிகாட்ட வேண்டிய தலைவி ஆஸ்திரேலிய பிரதமர் என்பதில் சந்தேகம் இல்லை. பெற்றோல் எடுக்கும் இஸ்லாமிய நாடுகளில் செய்கிற வேலைக்கு பணம் கொடுக்கிறார்கள்.அதிலும் தொழிளாளர்களை அதிக நேர வேலை, குறைந்த சம்பளம்,வசதிகள் இல்லை என்று பாடாய்படுத்துகிறார்கள்.பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் கொடுமைகள் வேறு.
ஆஸ்திரேலியா மாதிரி ஒருவனுக்கு உதவி செய்து அவனை முன்னேற்றவில்லை.
அரபு இஸ்லாமியன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெறும்போது மட்டும் யதார்த்தவாதியாகி
I pledge my loyalty to Australia and its people,
whose democratic beliefs I share,
whose rights and liberties I respect, and
whose laws I will uphold and obey.
என்று சத்திய பிரமாணம் செய்து குடியுரிமை பெறுகிறான். அவனுக்கு தேவையான உதவிகளை ஆஸ்திரேலியா செய்து அவனை உண்மையாகவே உயர்வாக வாழ வைக்கிறது. அப்படியிருக்க நான் இங்கே இஸ்லாமிய சட்டத்தை தான் கடைப்பிடிப்பேன் என்பது மன்னிக்க முடியாத குற்றம். நேர்மையான ஒருவனாக இருந்தால் தான் எடுத்த சத்திய பிரமாணத்தையே மீறிவிட்டேனே என்று தானாகவே ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறி இஸ்லாமிய சட்டத்தை கடைப்பிடிக்கும் புனித நாட்டிற்க்கு சென்றிருக்க வேண்டும். சிலி, பிரேசில், கீறீஸ்லாந்து என்று எவ்வளவு நாடுகளில் இருந்து எத்தனை விதமான மக்கள் குடியேறி குடியேற்றாசிகளாக ஏற்று இருக்கும் போது ஏன் இஸ்லாமில் மட்டும் எல்லோருக்கும் வெறுப்பு வருகிறது என்பதை அவர்கள் யோசித்து பார்க்க வேண்டும். ஆசியகாரன் வீட்டிற்க்குள் கொலுவைத்து நவராத்திரி கொண்டாடினாலும் வீட்டிற்க்கு வெறியே வரும்போது ஆஸ்திரேலியா சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் ஒருவனாகவும் ஆஸ்திரேலி மக்களை மதிப்பவனாகவும் இருப்பான்.
சொல்ல மறந்தது. நல்ல பதிவுக்கு சகோ சார்வாகன் பின்னோட்டமும் நல்லம்.
ஆஸ்திரேலியாவில் சத்திய பிரமாணம் எடுக்கும் போது கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு
From this time forward, under God,
என்ற வசனம் ஆரம்பத்தில் சேர்க்கபடும். கடவுள் மறுப்பாளர்களுக்கு அவர்கள் மனம் புண்பட்டுவிடும் என்பதிற்காக அந்த வசனம் இருக்காது.
// 'Most Australians believe in God. This is not some Christian, right wing, political push, but a fact, because Christian men and women, on Christian principles, founded this nation, and this is clearly documented. It is certainly appropriate to display it on the walls of our schools. If God offends you, then I suggest you consider another part of the world as your new home, because God is part of our culture.' '///
I do NOT agree with this point... Ithe govt says "Religion and State" has to be seperated.. then its acceptable.. ut what she says here is "CHRISTIANITY and STATE will NOT be seperated" if u want stay or leave... This cannot be accepted by any secular person... Also she talks abot her culture.. WHat uis ur culture ??? Who are ur anscestors ?? Ur anscestors came to australia as prisoners and then u killed the natives like animals and made ur country... Even US did the same but they do NOT vomit about their so called culture... U r invader so atleast try to be secular.... Who answer for the destryed culture of the natives ??? I have one question to all those whi have supported this will u support VARNA SYSTEM also because its our culture ?? Will u accept Supermacy of Brhmins since most of the NATIONAL leaders are brahmins..... No intention to offend anyone....
/// 'We will accept your beliefs, and will not question why. All we ask is that you accept ours, and live in harmony and peaceful enjoyment with us.'///
ஒரு உண்மையான மத சார்பற்ற நிலை என்பது இதுதானோ!?
ஆனால் இங்கு மட்டும் மதத்தையும், அரசியலையும் ஒன்றாக்கி ஓட்டுக்களாக மாற்றி விட்டனர் பாவிகள்.
//I do NOT agree with this point... //
எங்க இருக்கீங்க? ஆஸ்த்ரேலியாவிலா ..?
ஜெனில்,
சட்டநாதன் என்னமோ சொல்லியிருக்கிறாரே!
நன்றி சார்.ஆணித்தரமா சொல்லி இருக்காங்க, அந்த தலைவி.
மொழிபெயர்த்திருக்கலாம். நல்ல பதிவு. முக்கியமான பதிவு.
"culture has been developed over two centuries of struggles, trials and victories by millions of men and women who have sought freedom."
"because Christian men and women, on Christian principles, founded this nation."
Ms. Gillard சொன்ன மேலே குறிப்பிட்டுள்ள கருத்துகளுடன் முழுதாக ஒத்துப் போக முடியவில்லை. ஏனெனில் இருநூறு வருடங்களுக்கு முன்னே பல ஆயிரம் வருடங்களாக அங்கு வாழ்ந்த/வாழ்ந்து கொண்டிருக்கும் aboriginal குடிகளுக்கு மிகவும் அநீதி இழைத்தே Europeans அங்கு குடியேறினார்கள். அவர்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் மிக மிகக் குறைவாகவே அங்கு உள்ளது.
மற்றப்படி ok.
Mr. Sheikmohamed said,
"ஒருவனுடனும் திருமணம் செய்யாமல் ,கொண்ட உறவுக்கு குழந்தை ஒரு சாட்சியாகி விடக் கூடாது என்று குழந்தை பெறாமல் தனது முன்னேற்றத்திற்க்காக தனது துறையில் ,பல ஆண்களுடன் உறவு கொண்டாடி ,அவர்களின் செல்வாக்கோடு ,அந்த துறையின் தலைவர் கெவின் ரூட் ஐ கவிழ்த்து ,கள்ள உறவு மூலம் அந்த பதவியை தனதாக்கிக் கொண்டவரை என்ன செய்ய வேண்டும்?"
WOW! very typical! Gillard இன் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்து தெரிவிக்க முடியாவிடில், அவர் பெண் என்பதால் உடனே அவரின் பண்பைக் கேள்விக்குட்படுதினால் யாரும் அவர் சொன்ன கருத்தை serious ஆக எடுக்க மாட்டினம் என்ற எண்ணமா? அவர் குழந்தை பெற்றுக் கொள்ளாததற்கும் திருமணம் செய்யாததற்கும் அவர் பிரதம மந்திரியாக செயல் படுவதற்கும் என்ன தொடர்பு? குழந்தை வேண்டுமா இல்லையா என்பது அவரின் சொந்த விடயம். இதுவே ஒரு ஆணாக இருந்தால் இப்படி சொல்லியிருப்பீர்களா என்ன? ஒரு பிரதம மந்திரியாக அவரின் செயல்கள், கருத்துகளில் என்ன பிழையென்று வாதிடுங்களேன். இதற்குப் பெயர் தான் sexism. உங்கள் போன்றோருக்கே அவர் இன்னொரு பேச்சும் கொடுத்துள்ளார். குறிப்பாக அவுஸ்திரேலிய எதிர்க்கட்டித் தலைவருக்கு. அவரின் பேச்சிற்குப் பிறகு misogyny இன் வரைவிலக்கணத்தையே ஒரு அவுஸ்திரேலியன் dictionary மாற்றிவிட்டதாம்.
An Australian dictionary has changed its definition of misogyny to reflect the fact that it is now used to mean 'entrenched prejudice against women', not just hatred of them.
இது தான் அந்தப் பேச்சு. கேட்டுப் பாருங்கள். It's amazing.
சில விடயங்களில் Julia Gillard இன் முடிவுகளில் ஒப்புதல் இல்லை. படகு அகதிகளை நடத்திய விதம், marriage equality bill க்கு சம்மதம் தெரிவிக்காமை என்பவை அவற்றில் சில. ஆனால் நான் மேலே மேற்கோள் காட்டியுள்ள பேச்சின் கருத்துகளுடன் முழுதாக உடன்படுகின்றேன்.
///இதுவே ஒரு ஆணாக இருந்தால் இப்படி சொல்லியிருப்பீர்களா என்ன? ////
சார்வாகன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்களை நாடு கடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் .அவருக்குதான் நான் பதில் அளித்துள்ளேன் .அந்தமட்டிலுமே இதை பார்க்க வேண்டும்.
ஆணாக இருந்தாலும் அவனுக்கும் எனது கருத்து பொருந்தும் .
கொஞ்சம் முரட்டுத் தனமான அணுகுமுறையாகப் படுகிறது. எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப் போக முடியவில்லை.
எப்பொழுது ஒரு பூகோளப் பகுதி அரசியலையும் மதத்தையும் கலக்கிறதோ அன்றே அது கற்கால யுகத்திற்கு தன்னை நகர்த்திக் கொள்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
திருமதி யூலியா ஜில்லார்ட் அவர்கள் சிறுவர்கள் மீது பாலியல் குற்றம் செய்த பாதிரிமார்களுக்கு எதிராக விசாரணை நடத்த அறிவித்துள்ளார்.
http://www.theage.com.au/opinion/political-news/pm-announces-abuse-inquiry-20121112-29862.html
இது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், இஸ்லாமிய மத தலைவர் சிறுவர்கள் மீது பாலியல் குற்றம் செய்தா அதைபற்றி யாருமே வாய் திறக்க முடியாது. மறைமுகமாகவேனும் கதைக்க முடியாது.இஸ்லாமிய நாட்டினுடைய சட்டம் என்ன சொல்லுது பாருங்க.
பயங்கரவாதிகள் என்ற வார்த்தையை செய்திகளில் பயன்படுத்தியமைக்காக துபாய் தமிழ் வானொலி நிலையத்திற்கு துபாயில் உள்ள ஹூசைன் பாஷாவால் அனுப்பப்பட்ட எச்சரிக்கை.
இந்த நாட்டினுடைய சட்டத்தின் படி இஸ்லாமிய மதத்தைப்பற்றியோ
தலைவர்களைப் பற்றியோ
நேரடியாகவோ
மறைமுகமாகவோ
எதிர்ப்பது
கருத்து தெரிவிப்பது
தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தவறுகளை செய்ததற்காக பல செய்தித் தாள்களும் காட்சி ஊடகங்களும் கடந்த காலங்களில் உடனடியாக மூடப்பட்டுள்ளன என்பதை மேற்கோள் காட்டி தங்களுடைய இன்றைய செய்தி வாசிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் இனி செய்திகளில் கவனம் செலுத்துப்படும் என்ற உறுதி மொழியையும் இந்த மின்னஞ்சல் கிடைத்த 7 வேலை நாட்களுக்குள் கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பாவம் ஹூசைன் பாஷா .. அவரு என்ன பண்ணுவாரு .. அவங்க நாட்டு ‘சட்டம்’ அப்டில்லா சொல்லுது!
துபாய்லேயே இப்டின்னா பக்கத்தில இருக்கிற ’சொர்க்க பூமி’ என்ன சொல்லும்?
Post a Comment