Monday, November 05, 2012

601. I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.




*
 இப்பதிவில் நான் எழுதியுள்ளவை எல்லோருக்கும் சம்மதமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு வேளை ஏதேனும் இன்னும் மாற்ற வேண்டுமாயின் இன்று இரவுக்குள் எனக்குத் தெரியப்படுத்தினால் மாற்றி விடுகிறேன். அதன் பின்பு, நாளை காலையிலிருந்து இப்பதிவை அடுத்த இரு நாட்களுக்குள் கீழே - சிகப்புக் கோட்டிற்குக் கீழே - உள்ளதைத் தங்கள் பதிவுகளாக பலரும் இட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பதிவுகள் இட்ட பின் உங்கள் தொடுப்புகளை பின்னூட்டங்கள் மூலம் அனுப்பி விடுங்கள்.. அப்பதிவுகளை இப்பதிவின் கீழ் தொகுத்து விட ஏதுவாக இருக்கும்.

 தொடர்ந்து 2 நாட்கள் கிழே உள்ள வரியை எல்லோரும் டிவிட்டரிலும் பேஸ் புக்கிலும் பதிவிடலாமே ....

இந்திய அரசே,

தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்


நண்பர்களிடமும் சொல்லுங்கள் ..............
========================================================
*


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


*


=========================================================
ஆங்கிலத்திலும் ஒரு பதிவிட்டுள்ளேன் -    மாற்று மொழிப் பதிவர்களை அதனை பதிவிட வைக்கலாமே ...
==========================================================
இது ஒரு நீண்ட நெடும் பயணமாக இருக்க வேண்டுமென்பது நம் ஆவல்.

 பதிவிட்ட பதிவர்கள்:
1. ..http://avargal-unmaigal.blogspot.com/2012/11/blog-post.html
2.   http://npandian.blogspot.in/2012/11/blog-post.html
3..  http://avargal-unmaigal.blogspot.in/2012/11/i-t-act-section-66.html 
4http://aatralarasau.blogspot.in/2012/11/blog-post_5.html
5.  http://swamysmusings.blogspot.com/2012/11/blog-post_6.html
6.   http://reverienreality.blogspot.com/2012/11/blog-post_5.html
7.   http://vovalpaarvai.blogspot.in/2012/11/we-oppose-present-i-t-act-66a-demanding.html
8.   http://kurumban.blogspot.com/2012/11/we-oppose-present-i-t-act-66a-demanding.html
9.   http://thekkikattan.blogspot.com/2012/11/bloggers-voice-i-t-act-section-66-a.html
10. http://kaiyedu.blogspot.in/2012/11/i-t-act-section-66.html
11. http://pattikattaan.blogspot.in/2012/11/i-t-act-section-66.htmlhttp://pattikattaan.blogspot.in/2012/11/i-t-act-section-66.html
12. http://anjaasingam.blogspot.com/2012/11/blog-post.html
13. http://kaiyedu.blogspot.in/2012/11/i-t-act-section-66.html
14. http://vizippu.blogspot.hk/2012/11/i-t-act-section-66.html
15. http://pattikattaan.blogspot.in/2012/11/i-t-act-section-66.htm
16. http://karikalan-karuthu.blogspot.com/2012/11/i-t-act-section-66-i-t-act-section-66.html
17. http://www.adrasaka.com/2012/11/66.html
18. http://www.artveedu.com/2012/11/i-t-act-section-66.html
19. http://www.adrasaka.com/2012/11/66.html
20. http://hollywoodraj.blogspot.in/2012/11/it-act-section-66.html
21. http://www.etakkumatakku.com/2012/11/i-t-act-section-66-a.html
22. http://www.padaipali.net/2012/11/blog-post_2388.html
23. http://thalapolvaruma.blogspot.com/2012/11/i-t-act-section-66-a.html
24. http://gokulmanathil.blogspot.com/2012/11/i-t-act-section-66.html
25. http://www.parvaiyil.blogspot.com/2012/11/me-oppose-present-i-t-act-66a-demanding.html
26. http://thamizvinai.blogspot.com/2012/11/blog-post.html
27. http://veeduthirumbal.blogspot.com/2012/11/it-act-66a.html
28. http://valpaiyan.blogspot.in/2012/11/blog-post_12.html


*
 

46 comments:

ராஜ நடராஜன் said...

பதிவிடும் கால அவகாசங்கள் இல்லையென்ற போதிலும் உங்கள் ஆக்கபூர்வமான கோரிக்கைக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டிகாட்டான் Jey said...
This comment has been removed by the author.
பட்டிகாட்டான் Jey said...

தருமி ஐயா இந்தப் பதிவில் எடுத்து வைத்த இந்த மூன்று கருத்துகளையும் நான் வழிமொழிகிறேன்.

ப.கந்தசாமி said...

பிரசுரிக்க வேண்டிய மேட்டரை தனியாக அடையாளமிட்டுக் காட்டினால் காப்பி பேஸ்ட் செய்து கொள்ள உதவியாக இருக்கும்.

இரண்டு நாட்கள் என்பதை விட ஒரு நாள் என்றால் இன்னும் கொஞ்சம் வலுவாக இருக்குமல்லவா?

நம்பிக்கைபாண்டியன் said...

எனது வலைபதிவில் பதிவு செய்துவிட்டேன் ஐயா!

தருமி said...

//பதிவிடும் கால அவகாசங்கள் இல்லையென்ற போதிலும் //

நம்ம ஊர், வெளிநாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த செய்தி போய்ச்சேர வேண்டுமென்றே இரு நாட்கள் சொன்னேன்.
நாளை மாலை 6 மணியிலிருந்து எல்லோரும் பதிவு போடுவதாக முடிவெடுக்கலாமா?

தருமி said...

// பட்டிகாட்டான் Jey//
நீங்கள் சொன்ன்வைகளைத் தவிர்த்திருக்கிறேன். பதிவின் சாராம்சம் கிளைத்து விடுமோ என்றெண்ணி ...

சரியா?

தருமி said...

பழனி.கந்தசாமி

காட்டி விட்டேன். நன்றி

தருமி said...

நம்பிக்கைபாண்டியன்

தொடுப்பைக் கொடுங்கள் . இப்பதிவில் தொடுப்புகளையும் தொகுத்து விடுவோம்.

Avargal Unmaigal said...

உங்கள் ஆக்கபூர்வமான கோரிக்கைக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து 2 நாட்கள் கிழே உள்ள வரியை எல்லோரும் டிவிட்டரிலும் பேஸ் புக்கிலும் பதிவிடலாமே

இந்திய அரசே தனிமனித உரிமைகளையே பறிக்கும். #I-T ACT 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்

Avargal Unmaigal said...

இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதையும் வெளிடிட்டால் ஆங்கில பதிவாளர்களும் இதை வெளியிட வைக்கலாமே.....அப்படி செய்தால் இந்த செய்தி பரவாலாக இந்தியா முழுவதும் தெரிய வருமே

பட்டிகாட்டான் Jey said...

// // பட்டிகாட்டான் Jey//
நீங்கள் சொன்ன்வைகளைத் தவிர்த்திருக்கிறேன். பதிவின் சாராம்சம் கிளைத்து விடுமோ என்றெண்ணி ...

சரியா? //

சரிதான் ஐயா. :-)))

Avargal Unmaigal said...

I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.

http://avargal-unmaigal.blogspot.com/2012/11/i-t-act-section-66.html

சார்வாகன் said...

பதிவு செய்துவிட்டேன் ஐயா!

செங்கோவி said...

நல்ல ஆக்கப்பூர்வமான முயற்சி ஐயா..நாளை மாலை ஆறு மணி முதல் இதனை எல்லாரும் பதிவிடுவோம்.

இதனை நீதிமன்றத்தில் ஒரு மனுவாக கொடுக்க இயலுமா? இந்தியாவில் இருக்கும் யாராவது இதை முன்னெடுத்தால், நல்லது.

தருமி said...

//இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதையும் வெளிடிட்டால்..//

முயற்சிக்கிறேன். Our problem is that we have race with "power"! வருது .. போகுது .. போகுது...!

குறும்பன் said...

http://kurumban.blogspot.com/2012/11/we-oppose-present-i-t-act-66a-demanding.html

இடுகையில் கொஞ்சம் சேர்த்து சொல்லியிறுக்கேன்.

வவ்வால் said...

தருமிய்யா,

பதிவு போட்டாச்சு,

http://vovalpaarvai.blogspot.in/2012/11/we-oppose-present-i-t-act-66a-demanding.html

கொஞ்சம் அலைச்சல் ரெண்டு நாளா, ஹி..ஹி தொடர்பு கொள்கிறேன்.
---------

வழக்குரைஞர் ரஜினி என்பவர் , இச்சட்டத்தினை திருத்தக்கோரி வழக்கு தொடுத்திருப்பதாக செய்தியும் வந்துள்ளது.

Anonymous said...

தருமி ஐயா ...எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்...

Added the same...

http://reverienreality.blogspot.com/2012/11/blog-post_5.html

தனிமனித உரிமைகளையே பறிக்கும். #I-T ACT 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்

ப.கந்தசாமி said...

என் பதிவு-
http://swamysmusings.blogspot.com/2012/11/blog-post_6.html

Dino LA said...

உங்கள் ஆக்கபூர்வமான கோரிக்கைக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

Anonymous said...

மீள் பதிவு செய்துள்ளேன், பதிவர்களின் குரல் ஓங்கட்டும், இணைய சுதந்திரம் காக்கப்படட்டும் ..

Thekkikattan|தெகா said...

தருமி, இன்னும் பெரிய அளவில ஏனைய வலை மக்களின் கவனத்திற்கு எடுத்திட்டு போக வேற என்ன செய்யலாம்?

நான் ஃபேஸ்புக், ப்ளஸ்லயும் இணைச்சிடுறேன்...

என்னுடைய பதிவு இங்கே இருக்கு பாருங்க.

http://thekkikattan.blogspot.com/2012/11/bloggers-voice-i-t-act-section-66-a.html

Unknown said...

தருமி அய்யா
பதிவு போட்டாச்சு
http://karikalan-karuthu.blogspot.com/2012/11/i-t-act-section-66-i-t-act-section-66.html

தாங்கள் முன்னெடுக்கும் இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவையும்
தெரிவித்து கொள்கிறேன்

பட்டிகாட்டான் Jey said...

I-T ACT SECTION 66 A - தனி மனித உரிமைகளை பறிக்கிறதா???.
http://pattikattaan.blogspot.in/2012/11/i-t-act-section-66.html

விழிப்பு said...

நானும் பதிவு போட்டாச்சு http://vizippu.blogspot.hk/2012/11/i-t-act-section-66.html

விழிப்பு said...

http://vizippu.blogspot.hk/2012/11/i-t-act-section-66.html


நானும் போட்டாச்சு

பட்டிகாட்டான் Jey said...

http://www.facebook.com/pattikattaan/posts/371723682912184

-------------------------
https://plus.google.com/u/0/113461825271092445855/posts/fZ1rn84dR9a

கையேடு said...

here is my support - http://kaiyedu.blogspot.in/2012/11/i-t-act-section-66.html

அஞ்சா சிங்கம் said...

நானும் பதிந்து விட்டேன் ..........நன்றி .................
http://anjaasingam.blogspot.com/2012/11/blog-post.html

Unknown said...

தருமி ஐய்யா வணக்கம்...!
நானும் என்னுடைய ஆதரவின் பொருட்டு பதிவிட்டு ஒரு (இமேஜ்) படம் உருவாக்கியிருக்கின்றேன் நண்பர்கள் தங்களுடைய வலைப்பதிவில் வைத்துக் கொள்ளலாம்...!

வலைப்பதிவர்கள் ஒற்றுமை ஓங்குக...!
http://www.artveedu.com/2012/11/i-t-act-section-66.html

Unknown said...

வணக்கம் அய்யா,

தங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
தனிமனித கருத்துச் சுதந்திரத்தை யார் பரித்தாலும் எதிர்ப்போம் என்ற குரலோடு,இணைய சுதந்திரம் காக்கப் பாடுபடும் அனைத்து பதிவர்களுக்கும் என் பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

http://www.adrasaka.com/2012/11/66.html

posted, thanx

Unknown said...

நானும் பதிந்து விட்டேன் ..........நன்றி .................
http://anjaasingam.blogspot.com/2012/11/blog-post.html

ராஜ் said...

நானும் பகிர்ந்து உள்ளேன்..

http://hollywoodraj.blogspot.in/2012/11/it-act-section-66.html

உலக சினிமா ரசிகன் said...

நானும் பதிவு போட்டு விட்டேன்.

http://worldcinemafan.blogspot.in/2012/11/blog-post_1667.html

முட்டாப்பையன் said...

http://www.etakkumatakku.com/2012/11/i-t-act-section-66-a.html

எங்கள் குழுவின் ஆதரவும்.

படைப்பாளி said...

உங்களின் இந்த ஆக்கப்பூர்வ முயற்சிக்கு நன்றி..நானும் இணைத்துவிட்டேன்

http://www.padaipali.net/2012/11/blog-post_2388.html

Thalapolvaruma said...

நானும் பதிவு போட்டு விட்டேன் http://thalapolvaruma.blogspot.com/2012/11/i-t-act-section-66-a.html

தருமி said...

இன்று மாலையிலிருந்து பதிவுகள் இடலாமென திட்டமிட்டிருந்தோம்.

மாலையிலிருந்து ஒரே வறட்சி ...

:-(

தருமி said...

வவ்வால்

//வழக்குரைஞர் ரஜினி என்பவர் , இச்சட்டத்தினை திருத்தக்கோரி வழக்கு தொடுத்திருப்பதாக செய்தியும் வந்துள்ளது.//

இதைப் பற்றிய விவரங்களும் தொகுப்புகளும் கொடுத்தால் நலம்.

பட்டிகாட்டான் Jey said...

http://www.facebook.com/marx.anthonisamy/posts/402051716534225?notif_t=feed_comment_reply

இந்த முகநூல் நிலைத்தகவலில் :

“ நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைப்பதில் உள்ள பிரச்சினைகளுக்கு அப்பால் நீதிமன்றத்தையும் நாம் கடைசி வரை பயன்படுத்த வேண்டியுள்ளது என சமாதானம் செய்து கொண்டு அடுத்த பொது நல வழக்கை நாஙாகள் தொடுத்துள்ளோம். தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் அந்த 66 a பிரிவு, அதை வைத்துத்தானே கார்தி சிதம்பரம் போன்ற ப'பெரிய கைகள்' கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்க முயல்கின்றன. அதை ரத்து செய்ய வேண்டுமென ஒரு வழக்கை நாளை தொடுக்கிறோம். வழக்கறிஞர் ரஜினிதான் அந்த வழக்கையும் நடத்துகிறார். “

மார்க்ஸ் அண்ணனிடம் கேட்டால் மேலதிக விபரம் கிடைக்கலாம் :-)))

கோகுல் said...

முயற்சிக்கு நன்றி

http://gokulmanathil.blogspot.com/2012/11/i-t-act-section-66.html

அன்பு துரை said...

நானும் பதிந்து விட்டேன் ..........நன்றி .................

http://anbu.blogspot.com/2012/11/i-t-act-section-66.html

NKS.ஹாஜா மைதீன் said...


பதிவிட்டாச்சு...நன்றி
http://nkshajamydeen.blogspot.com/2012/11/blog-post_7.html

ராஜ நடராஜன் said...

முதல் ஆளா ஆதரவு தெரிவித்தும் கூட க்யூவுல பின்னாடி நிற்க வேண்டும் போல இருக்குதே!

நீங்களா ஒட்ட வச்சுக்குவீங்கன்னு நினைச்சேன்.என்னோட பதிவு

http://www.parvaiyil.blogspot.com/2012/11/me-oppose-present-i-t-act-66a-demanding.html

Post a Comment