தெரிந்து செயததா, என்று தெரியவில்லை, அவர் வேறும் justice கங்குலிதான், chief justice கிடையாது. ஆனால், அலைக்கற்றை தீர்ப்பினால் உண்மையாகவே chief justice ஆகிவிட்டார்.
உண்மையில் சென்னை உயிர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார்.
இவரை போன்றவர்களை நீதிதுறையில் சல்லடைப் போட்டு தேட வேண்டிய நிலைமை இருப்பது நமது அதிர்ச்சியான் அபாயகரமான விஷயம். இதை சரிய செய்யாவிட்டால் இந்திய ஒரு banana republic ஆக மாறுவது நிச்சயம்.
3 comments:
இதற்கு பின்னூட்டங்கள் இல்லை என்பது ஆச்சரியமே.
தெரிந்து செயததா, என்று தெரியவில்லை, அவர் வேறும் justice கங்குலிதான், chief justice கிடையாது. ஆனால், அலைக்கற்றை தீர்ப்பினால் உண்மையாகவே chief justice ஆகிவிட்டார்.
உண்மையில் சென்னை உயிர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார்.
இவரை போன்றவர்களை நீதிதுறையில் சல்லடைப் போட்டு தேட வேண்டிய நிலைமை இருப்பது நமது அதிர்ச்சியான் அபாயகரமான விஷயம். இதை சரிய செய்யாவிட்டால் இந்திய ஒரு banana republic ஆக மாறுவது நிச்சயம்.
//இதற்கு பின்னூட்டங்கள் இல்லை என்பது ஆச்சரியமே.//
எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமும், நிறைய வேதனையும் ...
நரேன்,தவறைத் திறுத்தி விடேன்.
Post a Comment