சிங்கப்பூர் சுழல் குடை ... ஈராண்டுகளுக்கு முன் ஆரம்பித்த ஒரு பெரும் சக்கரம். 40 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமான இரும்பு அதிசயம். உலகத்தில் இதுபோல் உள்ள பெரும் சக்கரங்களில் இதுவே மிகப் பெரியதாம்.
தூரத்திலிருந்து .... |
தரையில் ஒரு பெட்டி மட்டும் .. பின்னால் flyer |
comparative figures of tall structures |
கூண்டுக்குள் ... |
நாமதான் கொஞ்சம் ஓட்டை இதயம் வச்சிருக்கோமே .. போகலாமா வேண்டாமான்னு கொஞ்சம் யோசித்தேன். ஆனால் இதில் யார் வேண்டுமானாலும் போகலாம். ஏனெனில் அந்தச் சக்கரம் அசையவேயில்லை. அப்படியே பூப்பூவாய் மெல்ல .. மெல்ல நகர்கிறது. அது நகருவதே நமக்குத் தெரியவில்லை.
கூண்டிலிருந்து ... |
தூரத்துக் கட்டிடங்கள் |
ஊரும் தெரியுது .. பக்கத்து மலேஷியா, இந்தோனேஷியா தெரியுதுன்னு சொன்னாங்க ...
Main Axis- அச்சும் ஆரமும் .. |
மேலிருந்து கீழ் ... |
எங்களுக்கு முந்திய பெட்டி பச்சை வண்ணப்பெட்டிக்குள் .. இருக்கை வசதிகளோடு .. எளிதாக பத்துப் பதினைந்து பேர் அமர முடியும். |
Marina Bay Sands: சிங்கையில் என் கண்ணக் கவர்ந்த கட்டிடம். மூன்று கோபுரங்கள் .. அதன் மேல் அந்த மூன்று கட்டிடங்களையும் இணைத்து, கப்பல் போல் ஒரு கட்டிடம். அதன் மேல் செடியும் கொடியும் ... உலகத்தின் இரண்டாவது பெரிய Casino.
மேலிருந்து கீழ் |
தரையில் இத்துனூண்டு ஆட்கள் ! |
*
இன்னும் சில படங்களுக்கு இங்கே வாருங்களேன் ...
2 comments:
இன்னொரு இறகு உங்க தொப்பிக்கு!
இதுவும் நான் போகலை. மகள் மட்டும் இங்கே சென்னைக்கு எங்களைப் பார்க்க வந்துட்டுத் திரும்பிப் போனபோது ஃப்ளையரில் ஏறி சுத்திட்டு படங்கள் எடுத்து அனுப்பினாள்.
விமானநிலையத்தில் இருந்து ஃப்ளையருக்குப் போகவர தனி பஸ் சர்வீஸ் நடக்குதாம்.
//இன்னொரு இறகு உங்க தொப்பிக்கு!//
அடேய் தருமி! பின்னீட்டடா ..! நம்ம டீச்சரை மறுபடியும் தாண்டிட்டியே !!
Post a Comment