Sunday, December 28, 2008

288. கூடுவோமா கூடல் நகரில் .....

*

*

கூடல் நகரின்
காந்தி அருங்காட்சியகத்தில்
ஆண்டின் இறுதி நாளில்
31.12.2008 அன்று
மாலை 4 மணியளவில்

மதுரைப் பதிவர்கள்

சந்திப்போமா ... சந்திப்போமா?


*

தொடர்பு கொள்ள:
தருமி: 99521 16112

16 comments:

cheena (சீனா) said...

aakaa - சந்திக்கலாமே ! ம்ம்ம்ம் - ஆமாம் அலுவலகம் உண்டே ! மாலை 5 மணிக்கு வரட்டுமா - ஜமாச்சிடுவோம் - ஆமா - மதுரைலே எத்த்னை பேரு இருக்கோம்

சாலிசம்பர் said...

நல்ல நாளும் அதுவுமா காந்தி மியூசியத்திலயா? என்ன கொடுமைங்க அய்யா?:-))
நானும் வந்துவிடுகிறேன்.

தருமி said...

சீனா வர்ராஹ ...
ஜாலி வர்ராஹ ...
பிரபு வர்ராஹ ...
பாலா வர்ராஹ ...
பாலா நண்பர்கள் வர்ராஹ ...

TBCD said...

டிபிசிடியும் வராக..

ஃஃஃஃஃ


எந்த பாலா....???


ஃஃஃஃஃஃ

குமரன் (Kumaran) said...

காந்தி அருங்காட்சியகத்திற்கு இது வரைக்கும் போனதில்லை. மதுரையில் இருந்திருந்தால் இந்த வாய்ப்பிலாவது அதனைப் பார்த்திருக்கலாம். :-(

குமரன் (Kumaran) said...

அப்படியே உங்க எல்லாரையும் பாத்திருக்கலாம். :-(

நான் இல்லாத நேரத்துல என்னையைப் பத்தி பேசாதீங்கன்னு சொல்லிக்கிட்டு ஒரு வாழ்த்தையும் சொல்லிக்கிறேன். :-)

இராம்/Raam said...

க்ர்ர்ர்... என்னை விட்டிட்டிங்களே... :(

பெப்ரவரி'லே ஊருக்கு வாறேன்.. அப்போ பார்த்து பேசலாம்... பவண்டோ குடிச்சி எம்புட்டு நாளாவது.. :(

Osai Chella said...

அப்படியே சின்னாளபட்டி காதலோ வும் என் சார்பாக அனைவருக்கும் பரிமாறவும். செலவுக்கணக்கை எனக்கு அனுப்பிவைக்கவும்!

பிகு: மிக்சிங் வேண்டுமென்றால் அவரவர்களே கொண்டுவரவும்!

வர இயலாவிட்டாலும் எனது வாழ்த்துக்கள் என் கிராண்ட் வாத்தியாருக்கு!

பாலகுமார் said...

//Blogger TBCD said...

டிபிசிடியும் வராக..

எந்த பாலா....??? //

இதுக்காகவாது , Unique புனைப்பெயர் ஒன்னு வைக்கணும் போல :)

இப்போதைக்கு "சோலைஅழகுபுரம் - பாலா "

31ம் தேதி வெளியூர் போக வேண்டி இருக்கு. 6, 6.30 மணிக்குள்ள வரலாங்களா ?

வால்பையன் said...

காந்தி மியூசியம் தமுக்கம் மைதானம் பின்புறம் தானே இருக்கிறது!

எனக்கும் அன்று அலுவலகம் இருக்கிறது. முடிந்தவரை வர முயற்சிக்கிறேன்.

போட்டோ கண்டிப்பாக எடுத்து போடவும்.

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம் மீண்டும் ஒரு சந்திப்பா????
அன்புடன் அருணா

TBCD said...

சோலை அழகுபுரம் பாலாஆஆஆஆஆஆஆஆ

எம்மாம் பெரிய பேரு....

நிறைய பாலா இருக்காங்க..போன முறை சந்திப்பின் போது பாசுடன் பாலா வந்திருந்தார்...ஒரு வேளை இம்முறையும் வந்து விட்டாரோ என்று தான் கேட்டேன்...

ஃஃஃஃஃஃஃஃஃ

4.00 மணியிலேர்ந்து 6.30 மணி வரைக்கும்மா...ஆத்தாடியோவ்..

31ஆம் தேதி சாயங்காலம் என்றால் புதுவருட விருந்து திட்டம் ஏதேனும் இருக்குமே என்று தான் 1 என்று சொன்னேன்..பெரியவர்(தருமி), 31 என்றே அறிவித்துவிட்டார்.. :P

அவரிடமே கேளுங்கோ...

///
சோலைஅழகுபுரம் - பாலா said...

//Blogger TBCD said...

டிபிசிடியும் வராக..

எந்த பாலா....??? //

இதுக்காகவாது , Unique புனைப்பெயர் ஒன்னு வைக்கணும் போல :)

இப்போதைக்கு "சோலைஅழகுபுரம் - பாலா "

31ம் தேதி வெளியூர் போக வேண்டி இருக்கு. 6, 6.30 மணிக்குள்ள வரலாங்களா ?

///

பாலகுமார் said...

//சோலை அழகுபுரம் பாலாஆஆஆஆஆஆஆஆ

எம்மாம் பெரிய பேரு....//

சோலைஅழகுபுரம் பெரிய்ய்ய்ய்ய பெயர் தான் (சும்மா பெயர் அளவிலாவது ;) )

//4.00 மணியிலேர்ந்து 6.30 மணி வரைக்கும்மா...ஆத்தாடியோவ்..//

சீக்கிரமே வர முயற்சி பண்றேங்க!

Madurai citizen said...

ஐயா,
கூடினார்களா கூடல் நகரில்?
மேல் விவரம் எதிர்பார்க்கிறேன் !
அன்புடன்
சாய் அன்பர்
ஜெய் சாய் ராம்!

கிருஷ்ண மூர்த்தி S said...

அய்யா பதிவில் அறிவிச்சபடி கூடிப் பேசினீங்களா?
தொடர்புடைய எவருடைய பதிவிலும் மதுரையில் நீங்க எல்லோரும் கூடிக் கலாய்த்ததைப் பற்றி ஒரு விவரமும் காணோமேன்னு தான்......

நானும் மதுரை தானுங்க.

கிருஷ்ண மூர்த்தி S said...
This comment has been removed by the author.

Post a Comment