Sunday, July 21, 2019

1059. CLASS 94 - 97 REUNION





*





 94.ம் ஆண்டில் எங்கள் கல்லூரிக்குள் காலடி வைத்தவர்கள். 25 ஆண்டுகள் கழித்து ஒருங்கிணைப்பிற்காக வந்தனர்.

மாணவர்களுக்கு தாங்கள் கற்ற கல்லூரியில் நுழைந்து இன்பமாக நாட்களைக் கழிக்கும் சரியான ஆசை. ஆனால் கல்லூரிக்கு நுழைய முடியாத அல்லது நுழைய விருப்பமில்லாத பழைய ஆசிரியர்கள். கசப்பான சூழல் தான். என்ன செய்வது? வெளியே சந்தித்தோம்.

 ஒரு மாணவன் - பெரியசாமி (பெர்சா) - மதுரைக்கு சற்றே விலகிய இடத்தில் அழகான பண்ணை ஒன்றை ஆக்கியிருக்கிறான் . அங்கே நடந்தது எங்கள் சந்திப்பு.


















 No formal meeting. No ornate speeches. No formalities. ஆனால் எல்லாம் பேசினோம். மிக மிக அழகிய rewinding. பொழுது சாயும் வரை அவர்களோடு இருந்து விட்டுப் புறப்பட்டோம் -மீண்டும் இது போன்ற பல சந்திப்புகள் நடக்கவேண்டும் என்ற ஆவலுடன்.

ஆசிரியனாக இருந்து ”ஏதோ கொஞ்சம்” செய்திருக்கிறோமென்ற திருப்தியான நினைவைக் கொடுத்த மாணவ நண்பர்களுக்கு மனத்தின் ஆழத்திலிருந்து வரும் அன்பு உரித்தாகுக ....







                                                          SOME PANORAMIC SHOTS
 *




                                                     
I TOO HAVE TAKEN MANY SHOTS OF THIS LOVELY TREE NEXT TO AUDITORIUM



THE BELL RINGS ....

A LOVELY ARCHITECTURAL PIECE


































Persa - Senthil

THE TRIUMPHANT THREE MUSKETEERS
CARNIC - PERSA- SENTHIL
Persa- Carnic

ZAMEER'S BODHI TREE


MOST OF THE GOOD PHOTOS WERE CLICKED 
BY ZAMEER, 
JUST PROVING HIS PROFESSIONAL METTLE.