Friday, July 30, 2010

421. பேத்தி வரைந்த படம் ...

*ஆறரை வயதுப் பேத்தியின் வலைப்பூவில் அவள் வரைந்த ஒரு படத்தைப் பற்றிய இடுகை இது.

Thursday, July 22, 2010

420. Mr. No's NO

*

No என்ற பின்னூட்டக்காரர்  'அறிவியலின் முழு பயன்களையும் கண்முன்னே இருந்தும்,

Tuesday, July 20, 2010

419. ஒரு விருது - மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்

*

சென்ற வாரம் கிழக்குப் பதிப்பகத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அப்பதிகத்திற்காக நான் மொழிமாற்றிய "அமினா" என்ற புதினத்திற்கு மொழியாக்க விருது ஒன்று எனக்குக் கிடைத்திருப்பதாக ஒரு செய்தி.

Sunday, July 18, 2010

418. பரிணாமம் -- 2

*


தொடர்புள்ள பதிவுகள்:

391. பரிணாமம் -- 1


*

பரிணாமம்  --  2:  

பரிணாமம் உண்டென்பதற்குரிய சான்றுகள்

சான்று : 1  -- படிமங்கள்

பரிணாமக் கோட்பாடுகளுக்குத் தனிப்பட்ட பிரச்சனை ஒன்று உண்டு. எந்த ஒரு அறிவியல் கோட்பாடும் இத்தனை பரிசீலனைகளுக்கு உள்ளானதா என்றொரு ஐயம் உண்டு. 

Thursday, July 15, 2010

417. களவாணி – இது பட விமர்சனம் இல்லை

*


படம் 1:

நிர்மால்யம் என்று 1973-ல் ஒரு மலையாளப்படம் வந்து, அந்த வருடத்திற்கான சிறந்த படம், சிறந்த நடிகர் பரிசு பெற்றது. அது M.T. வாசுதேவனின் இயக்கத்தில் வந்த முதல் படம்.

Wednesday, July 14, 2010

416. FIFA 2014 ... வரட்டும் .......

*
TAMIL SPORTS NEWS.COM       

மேற்கூறிய இரு இணைய தளங்களில் இப்பதிவு பதிவிடப்பட்டுள்ளது.

*

1986. அப்போ வீட்ல தொலைக்காட்சிப் பொட்டி ஒண்ணும் வாங்கவில்லை. அப்போவெல்லாம் இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே வரும். வாங்கணும்னு ஆசையெல்லாம் பட்டாச்சு. காசு ரெடி பண்ணணும் .. என்ன பொட்டி வாங்கலாம் .. கலரா, வெள்ளை-கருப்பா .. புதுசா, பழசா …

Tuesday, July 13, 2010

415. FIFA 2010. நிறைவு*

2010 உலக கால்பந்து பந்தயங்கள் முடிந்தன.

Sunday, July 11, 2010

414. FIFA 2010 --சிங்கை மணியும், ஜெர்மானிய ஆக்டோபஸும்

*

பத்திரிகையாளரும், TAMIL SPORTS NEWS.COM  என்ற பதிவின் உரிமையாளருமான திரு. குமரேசன் தனது பதிவில் இட்ட இடுகையினை இங்கே மீண்டும் இடுகிறேன்.

413. FIFA 2010 - மூணும் நாலும் ... உருகுவே - ஜெர்மனி

*
WHAT A MATCH!
மூன்றாம் நாலாம் இடத்துக்காக உருகுவே – ஜெர்மனி நடுவே நடந்த போட்டியின் விளையாட்டை இப்படித்தான் சொல்லணும்.

Friday, July 09, 2010

412. FIFA 2010 - அரையிறுதி - ஆக்டோபஸ் 'Mr. Paul' சொல்லியாச்சில்ல .... !
*
CHENNAI ON LINE.COM - லும்,

தமிழ் ஸ்போர்ட்ஸ் ந்யூஸிலும் 

பதிந்த பதிவுதான் இது:

*


அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை; 1986-ல் முதல் தடவையாக தொலைக்காட்சியில் உலகக் கோப்பை பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, கால்பந்துன்னா ப்ரேசில் அப்டின்னு ஒரு ‘இது’வை வளர்த்தாச்சி.

Wednesday, July 07, 2010

411. FIFA 2010 -- உருகுவே -- நெதர்லேண்ட் - I அரையிறுதி

*


*அப்பாடி … என்ன மேட்ச் … அதுவும் அந்தக் கடைசி 10 நிமிடங்கள் …

Sunday, July 04, 2010

410. FIFA 2010 -- அந்த இரண்டு இரவுகள் ........

*

தமிழ் ஸ்போர்ட்ஸ் ந்யூஸ் என்ற தளத்தில் இன்று காலை நானிட்ட பதிவு:

ரெண்டு ராத்திரியில என்னென்னமோ நடந்து போச்சே.

Thursday, July 01, 2010

409. சிங்கப்பூர் - கவி மாலை29.05.2010 மாலை

கடல் கடந்து போன நம் தமிழ் மக்களுக்குத் தங்கள் தாய்மொழி மேல் பெரும் ஆர்வமிருப்பது