Saturday, August 20, 2011

525. ஸ்விஸ் -- கணக்கு வழக்கு .... சரியா ... தப்பா????*
எனக்கொரு மயில் வந்தது.. அதில் கண்டவைகளை இங்கே பதிவிடுகிறேன்.
உண்மையா பொய்யா ... ஏன் இன்னும் பலரின் பெயர்களைக் காணோம் என்பதெல்லாம் தெரியாது. விளக்கத்திற்காக சிலரின் பெயர்களை மட்டும் கீழே தந்துள்ளேன்.
 அ
I checked in Wikileaks site. Seems Someone has done it for fun. - இப்படி சொல்கிறார் teabench. அதனால் ... எல்லாவற்றையும் இப்போதைக்கு எடுத்து விடுகிறேன். பெயர்கள்                                        amount 
                                                  in Indian Rupee (in Crores)

ஸ்டாலின்               .....               10500
ஏ.ராஜா                     .......               7800
S.S.பழனி மாணிக்கம்               4800
கலாநிதி மாறன்   ....               15000
கருணாநிதி            .....              34500
P. சிதம்பரம்           .....                32000


Neera Radiya                .....              289990
Rajeev Gandhi               ......            198000
kalmadi                       ....                    5900
H.D. Kumaraswamy        ....             14500
Lalu                             .......              29800
                           .......              29800

*
All,
FYEO

Ravi


Anna way is becoming a Runaway success.....!!
f all the scam and black money is accumulated, we can negotiate to bail out US and own a few states for ourselves!
I am gaining confidence that the next generation will be less corrupt

 
 
 
cid:image001.jpg@01CC45F9.FE0ED560
Summary of All scams of India : Rs. 910603234300000/-

FunFunky.com
  See how Lokpal Bill can curb the politicians, Circulate it to create awareness
     Existing System
System Proposed by civil society
No politician or senior officer ever goes to jail despite huge evidence because Anti Corruption Branch (ACB) and CBI directly come under the government. Before starting investigation or prosecution in any case, they have to take permission from the same bosses, against whom the case has to be investigated.
Lokpal at centre and Lokayukta at state level will be independent bodies. ACB and CBI will be merged into these bodies. They will have power to initiate investigations and prosecution against any officer or politician without needing anyone’s permission. Investigation should be completed within 1 year and trial to get over in next 1 year. Within two years, the corrupt should go to jail.
No corrupt officer is dismissed from the job because Central Vigilance Commission, which is supposed to dismiss corrupt officers, is only an advisory body. Whenever it advises government to dismiss any senior corrupt officer, its advice is never implemented.
Lokpal and Lokayukta will have complete powers to order dismissal of a corrupt officer. CVC and all departmental vigilance will be merged into Lokpal and state vigilance will be merged into Lokayukta.
No action is taken against corrupt judges because permission is required from the Chief Justice of India to even register an FIR against corrupt judges.
Lokpal & Lokayukta shall have powers to investigate and prosecute any judge without needing anyone’s permission.
Nowhere to go - People expose corruption but no action is taken on their complaints.
Lokpal & Lokayukta will have to enquire into and hear every complaint.
There is so much corruption within CBI and vigilance departments. Their functioning is so secret that it encourages corruption within these agencies.  
All investigations in Lokpal & Lokayukta shall be transparent. After completion of investigation, all case records shall be open to public.  Complaint against any staff of Lokpal & Lokayukta shall be enquired and punishment announced within two months.
Weak and corrupt people are appointed as heads of anti-corruption agencies.
Politicians will have absolutely no say in selections of Chairperson and members of Lokpal & Lokayukta. Selections will take place through a transparent and public participatory process.
Citizens face harassment in government offices. Sometimes they are forced to pay bribes. One can only complaint to senior officers. No action is taken on complaints because senior officers also get their cut.
Lokpal & Lokayukta will get public grievances resolved in time bound manner, impose a penalty of Rs 250 per day of delay to be deducted from the salary of guilty officer and award that amount as compensation to the aggrieved citizen.
Nothing in law to recover ill gotten wealth. A corrupt person can come out of jail and enjoy that money.
Loss caused to the government due to corruption will be recovered from all accused.
Small punishment for corruption- Punishment for corruption is minimum 6 months and maximum 7 years.
Enhanced punishment - The punishment would be minimum 5 years and maximum of life imprisonment.
Dear All,   Please go through the details carefully & try to be part of this mission against corruption

17 comments:

மதுரை சரவணன் said...

namba mudiya villai.. irunthaalum 2g ivalavu periya thokaiyai thanthirukkumaa....?

ப.கந்தசாமி said...

என் பெயர் இருக்கவேண்டுமே, நன்றாகத் தேடிப்பாருங்கள் ஐயா.

தருமி said...

சரவணா,
இது ‘ஒட்டு’ மொத்தக் கணக்கு. வெறும் 2G மட்டுமல்ல.

தருமி said...

DrPKandaswamyPhD
நீங்கள் இரவு நன்கு தூங்குகிறீர்களாமே ... அப்படியானால் உங்கள் பெயர் இருக்காதே!

rajamelaiyur said...

Oh . . God . . If we read full detail heart attack will come . .

Meshak said...

Hello Raja ! Oh God ன்னு எல்லாம் சொல்லாதீங்கோ நம்ப தருமி தாத்தாவுக்கு பிடிக்காது.
அம்புடுதான் அடுத்து
கன்னா பின்னான்னு திட்டப் போறாரு

Anonymous said...

I checked in Wikileaks site. Seems Someone has done it for fun.

naren said...

முதலில் நம்பவில்லை. என்ன நம்ம ஊரு ”பெரிய திருடர்கள்” எல்லாம் ஆயிரங்களில் தான் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கிறார்கள் என்று.

ஆனால் அது இந்திய பணத்தில் கோடிகள் என்பதை படிக்க தவறிவிட்டேன்.

யாரோ பத்த வச்ச வம்பு, வதந்தி இந்தளவுக்கு பரவி கிடக்கு. ஆனால் உண்மை நிலவரம், உச்ச நீதீமன்ற தீர்ப்பின் படி நடைபெறும் விசாரணையில் தான் தெரியும். அது மத்திய அரசாங்கம் தாக்கல் செய்த சீராய்வு மனுவினால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

உங்களுக்கி வக்கீல் நோட்டீஸ் வராமல் இருந்தால் நல்லது...கோடு அடித்தது நல்லமுன்னெச்சரிக்கை ...ஹா..ஹா..

தருமி said...

//கோடு அடித்தது நல்லமுன்னெச்சரிக்கை ...ஹா..ஹா..//

நம்ம ‘தலகளையும்’ தாண்டி ராடியாவிடம் இருக்குமான்னு யோசித்தேன். பதிவை எடுப்பதா / அடிப்பதா என்று யோசித்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்.
சாக்கிரதயா இருக்கணும்ல ...

உதவாக்கரை said...

எனக்கு ஒரு சந்தேகம் .....
விக்கிலீக்ஸ் சொல்வது எல்லாம் உண்மையா.... அதை எப்படி நம்புவது..

தருமி said...

//விக்கிலீக்ஸ் சொல்வது எல்லாம் உண்மையா....//

விக்கிலீஸ்காரங்களுக்கும் நம் தலைகளுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டை ஏதும் ஏற்கெனவே உள்ளதா என்ன?

உதவாக்கரை said...

எனக்கு தெரிந்த வரை நித்தியானந்தாவிர்க்கும் SUN TV-க்கும் கூட தான் வாய்க்கால் வரப்பு சண்டை ஏதும் இல்லையென்றே தோன்றுகிறது.ஆனாலும் என்ன போடு போட்டார்கள்.ஒரு publicity காக கூட பண்ணலாம்ல .பேராசானே தவறு இருந்தால் மன்னிக்கவும் .இந்த சின்ன பையனனுக்கு கொஞ்சம் விளக்குங்களேன்

தருமி said...

உதவாக்கரை-christopher,
விக்கிலீக்ஸ் சொல்வது எல்லாம் உண்மையா என்ற உங்கள் கேள்வி போல் வேறு எவரும் அதுபற்றிக் கேள்வி கேட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லையே .....

தருமி said...

இன்னும கொஞ்சம் பதிவில் சேர்த்துள்ளேன்.

கையேடு said...

தருமி சாருக்கு. சில ஐயங்கள் இருக்கு, விபரம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


//Politicians will have absolutely no say in selections of Chairperson and members of Lokpal & Lokayukta. Selections will take place through a transparent and public participatory process.//

லோக்பாலில் இருக்கும் உறுப்பினர்களுக்கென்று தனியானதொரு தேர்தல் இருக்குமா?

//Lokpal & Lokayukta shall have powers to investigate and prosecute any judge without needing anyone’s permission.//

இது உச்சநீதிமன்றத்திற்கும் பொருந்துமா? அப்படிப் பொருந்தினால் அதற்கும் மேலானதொரு அதிகாரம் வாய்க்கப்பெறுமா இவ்வமைப்பு.

இவ்வமைப்பில் உறுப்பினராவதற்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டுவிட்டனவா?

அப்படியே வரையறுக்கப்பட்டு பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்களினது செயல்பாட்டு நேர்மையை யார் தீர்மானிக்கப் போகிறார்கள்.

ஒரு சில புள்ளிகள் ஏற்புடையதாக இருந்தாலும், மேலே சொன்ன சில கேள்விகள் எழாமல் இல்லை.

நன்றி..

உதவாக்கரை said...

இன்னுமொரு கேள்வி(?!).
இந்த லோக்பால் என்று ஒரு rule(!) (லோக்பால்னா என்ன ..அது ஒரு rule தான.....) போடுவதற்காக இப்படி அலப்பர பண்ணுறாங்களே .இது வந்த மட்டும் உடனே அந்த Rs 100000000000000000000000 ...... (!!!???? ) சொச்சம் பணம் எல்லாம் உடனே இந்தியாவிற்கு வந்திருமா. இப்ப இருக்குற இந்திய அரசியலமைப்பு சட்டம் கூட ரொம்ப நல்ல சட்டம் தான்.ஏழு வருஷம் எட்டு வருஷம் அப்படின்னு கொலை ,ரேப்புக்கெல்லாம் தண்டனை இருக்கு. ஆனா இதெல்லாம் நடக்காமலா இருக்கு . இப்போ மட்டும் இந்த லோக்பால் வந்தா அப்படியே இந்த கீழ இருக்கறது நடந்திரும்னு எனக்கு ஒரு 100 mails ௦௦ 250 sms வந்திருக்கு .இன்னும் வந்துட்டு இருக்கு... நெஜமாவே அப்படி தானா
1. India Financially No.1
2. Each district will get 60000 crores & each village will get 100 Crores
3. No need to pay taxes for next 20 yrs.
4. Petrol 25 Rs, Diesel 15 Rs, Milk 8 Rs.
5. No need to pay electricity bill.
6. Indian borders will become more stronger than the China Wall.
7. 1500 Oxford like Universities can be opened.
8. 28,000 kms Rubber road (like in Paris) can be made.
9. 2,000 hospitals (with all facilities) all medicine Free.
10. 95 crore people will have their own house.

இப்படிக்கு
அப்பாவி உதவாகர

naren said...

”அம்மா”வின் பொன்மொழி “தாத்தா குடும்பத்தாரின் சொத்து கணக்கை போட்டால் கால்குலேட்டருக்கு கிறுக்கு பிடித்துவிடும்”

அதேப்போல் இந்தியாவில் நடந்த ஊழல்களின் பண மதிப்பை போட, பதிவு தளமே கிறுக்குப்பிடித்துவிட்டதுப்போல..

ஊழல் பணத்தின் மதிப்பு, பதிவில் தாறுமாறாக ஒடுகிறது.

Post a Comment