Sunday, January 11, 2015

815. JIHADI COLLECTION (14)



தி இந்து  -- 10.1.15
அச்சத்தில் பணிந்து விடக் கூடாது.
-- சைமன் ஜென்கின்ஸ்  (தி கார்டியன்)

பயங்கரவாதம் என்றொரு தொழில்நுட்பம்

பயங்கரவாதத்தை ஒழிக்க எளிதான வழி ஏதும் இல்லை என்று அதை ஆய்வு செய்த ரிச்சர்ட் இங்கிலீஷ் எழுதியதைத்தான் அனைவரும் ஒப்புக் கொள்கின்ற்னர். பயங்கரவாதம் என்பது பயங்கரவாதிகள் கையாளும் தொழில் நுட்பம்தானே தவிர அது சித்தாந்தம் அல்ல;பயங்கரவாதம் என்பது ஒரு செயலைச் செய்யும் விளைவு தானே தவிர, அதற்கான காரணம் அதுவல்ல.

ஏராளமானோரின் உயிர்களைப் பலிவாங்குவது மூலம் பயங்கரவாதிகள் இரண்டு விஷயங்களைச் சாதிக்கப் பார்க்கிறார்கள். எங்களைப் பற்றி விமரிசித்தால் இது தான் நடக்கும் என்று விமர்சித்தவர்களுக்கும் விமர்சிக்கப் போகிறவர்களுக்கும் எச்சரிக்கை செய்கிறார்கள்.....  தங்களுடைய (மதம் சார்ந்த) கட்டுப்பாடு ஒருமுகமானது; வலுவானது; துணிச்சலானது; நிரந்தரமான முத்திரையைப் பதிக்கவல்லது என்று கருதுகிறார்கள்.

அச்சம் தான் அடிப்படை
பயங்கரவாதம் சாதாரணமான குற்றச்செயல் இல்லை. அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பொறுத்திருக்கிறது. ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றும் அளவுக்கோ அரசுகளைக் கவிழ்க்கும் அளவுக்கோ அது ஆற்றல் மிக்கது அல்ல. மக்களின் மனங்களில் அச்சத்தை மூட்டக்கூட அது செய்தி ஊடகங்களையும், அரசியல்வாதிகளையும் நம்பியிருக்கிறது.
*


THE HINDU - 9.1.15


CHARLIE HEBDO  TO PUBLISH "SURVIVORS ISSUE"


பத்திரிகை அலுவலகத்திற்கு பலர் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதற்காகத் திரளாகக் கூடினர்; பலர் பென்சில்-பேப்பரை அங்கு வைத்து தங்கள் மரியாதையைச் செலுத்தினர்.  ஓய்வு பெற்ற பெண்மணி ஒருவர், ‘நாம் அமைதியானால் அவர்கள் வென்றதாகி விடும்” என்றார்.  “நான் ஒரு சார்லி” என்ற அட்டைகளோடு பலர் கண்களில் நீரோடு அங்கு வந்திருந்தனர். சிலர் தங்கள் கைகளிலிருந்த பென்சில்களை வானத்தை நோக்கி நீட்டினர்.


 ***********




இந்த மதத்தீவிரவாதிகளை நோக்கி எள்ளிநகையாடுவதன் மூலம் அவர்கள் போராட்டத்தைப் பொருளற்றதாக ஆக்க முடியும்.

இப்பத்திரிகை இஸ்லாமியத்திற்கு எதிரியானது அல்ல;  ஆனால் எல்லா மதங்களுக்கும், கட்டமைப்புகளுக்கும், தீவிரவாதத்திற்கும் எதிரானது.

இப்பத்திரிகை மிகவும் துணிச்சலானது. ஏனெனில் அது மதம் என்னும் மிக பலம் வாய்ந்த ஒரு கட்டமைப்பை எதிர்க்கிறது. 

பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளையும், மதங்களின் தேவையில்லா சடங்குகளையும் அது கேள்வி கேட்டு வந்துள்ளது.

 *************



’அல்லாகு அஹ்பர்” என்று கத்திக் கொண்டு அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த இரு காவல்துறையினரைக் கொன்று விட்டு அங்கிருந்த ஒரு காரில் ஏறித் தப்பிச் சென்றனர்.

*************






*******


THW HINDU - 8.1.15




ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து பலரையும் நோக்கிச் சுட்டனர். ‘எங்கள் தூதருக்காக நாங்கள் பழி வாங்கி விட்டோம் ... “ என்றும் “அல்லாகு அக்பர்” என்றும் உரத்துக் கத்தினர்.



********************


4 comments:

வேகநரி said...

படித்தேன்.
அல்லாகு அக்பர் என்று யாராவது சத்தமிட்டது கேட்டாலே எல்லோரும் ஓடி பதுங்க தாயாராக இருங்க என்று வேலை பார்க்கும் சாகா சொன்னார்.

கரந்தை ஜெயக்குமார் said...

‘நாம் அமைதியானால் அவர்கள் வென்றதாகி விடும்
உண்மைதான் ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 1

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

முழு பென்சில், இரண்டாக உடைந்த பென்சில், மறுபடி அது தனித்தனியாக இரண்டாக மாறுவது என்ற சித்திரம் ஒன்றே அனைத்தையும் உணர்த்தியது. பகிர்வுக்கு நன்றி.

Post a Comment