Sunday, December 17, 2017

959. மதங்களும் ... சில விவாதங்களும் -- திரு. கி.வீரமணி அவர்களின் சில வரிகள்

*
*

6 comments:

G.M Balasubramaniam said...

நாத்திகன் என்றே சொல்கிறார் களா எனக்கென்னவோ ஆங்கில வார்த்தை agnostic என்பதே சரியாகைருக்கும் என்று தோன்று கிறது

Unknown said...

திரு.கி.வீரமணி அவர்களின் பாராட்டுகள் நன்று. தங்களின் கருத்துக்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் வாழ்த்துக்களும் எட்டுத் திக்கும் பரவட்டும். புதியதோர் உலகம் படைக்க அவை உதவட்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன் ஐயா
வாழ்த்துக்கள்

தருமி said...

G.M Balasubramaniam,
இல்லை ஐயா ... agnostic ஆளுக்கு எதிர்மறைக் கருத்துகள் ஆழமாக இருப்பதில்லை. ஆற்றில் ஒரு கால் .. சேற்றில் ஒரு கால் என்ற நிலை. ஆனால் நாத்திகன் என்றால் சுத்தமாக இறைமறுப்பில் உறுதியாக நிற்கிறார் என்று பொருள் படும். agnostic நிலையிலிருந்து நாத்திகன் என்ற நிலையில் நான் என்னைக் கருதிக்கொள்ள நீண்டு நெடும் ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன். கடவுள் நம்பிக்கையின் கடைசிப்படி நிலை அது என்று எண்ணுகிறேன். ஆகவே மிகுந்த தயக்கம் இருந்தது.

நான் கடந்து வந்த பாதை என்பதால் இந்த என் எண்ணம் சரியாக இருக்குமென நினைக்கின்றேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களின் எழுத்து பாராட்டப்படவேண்டியது. உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் கலந்துகொள்கிறோம்.

வேகநரி said...

திருச்சியில் நடைபெற உள்ள மாகாநாட்டில் உங்க உரையை கேட்டு திராவிடர் கழகத்தினர் தெளிவு பெறட்டும்.

Post a Comment