இப்படிச் சொல்கிறார் நம் பெரியவர். 'நகர்ப்புற நக்சல்கள்' புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நல்ல சொல். நல்ல சொல்தான்!
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்! - பாரதியார்.
நானும் படித்தேன் - இரு நூல்களை. அவைகளை மொழியாக்கம் செய்தேன். உணர்வோடு மொழியாக்கம் செய்தேன் என்பதே சரி. இரு நூல்களுமே "நகர்ப்புற நக்சல்கள்" பற்றிய நூல்கள் தான்.
படித்த பிற்கு இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்க முடிந்தது. நீங்களும் இந்த நூல்களை வாசித்தால் என் பக்கம் வருவீர்கள் என்றே திடமாக நம்புகின்றேன்.
வாசிக்க வேண்டிய - அதுவும் படித்தவர்கள் படிக்க வேண்டிய - நூல்கள்.
நூல்கள் காத்திருக்கின்றன.

No comments:
Post a Comment