Monday, August 10, 2009

328. HATS OFF, 108.

*

*

நண்பர் தனக்கு வந்த ஒரு மயிலை எனக்கு அனுப்பியிருந்தார். ஆச்சரியம் .. ஆனால் உண்மை என்ற தலைப்பிற்கேற்ப ஒரு நல்ல நிகழ்வு. எல்லோரும் தெரிந்து கொள்ள இங்கே பதிவிடுகிறேன்.

I am sharing my personal experience with “108” (EMRI) on their Quick response.

When I travel from Pondicherry to Coimbatore last Sunday (02-08-09) night by Bus, the bus met with an accident with lorry in National Highway nearby “Atthur” Landmark: “Paaventhar college of Arts and Science”.

Two of my co-passengers got injured.

One is a lady and second is her baby of 15 months old.

The lady had an injury in her hand and the baby was motionless. The First-Aid kit is missing in the bus.

The accident happened at mid-night 00:57am.

On seeing the condition of the baby and mother, I immediately called 108 at 00:59am. Explained the state of injured persons and location of the place, Village, District & Taluk (assisted by a local person). It took around 3minutes.

At 01:03am (within a minute) I got a call from 108 with a conference to the district level center explained the exact location and condition of the persons injured. It took around 3 minutes.

At 01:08 am again I got a call from the Ambulance saying that they are on the way to accident spot.

To my surprise, the Ambulance reached the spot at 01:17 am
and started the treatment. The baby was brought to the active state (may be due to timely attempt by 108-EMRI) and medicines were given for injured lady. At the end of their treatment both of them came to normal.

The EMRI 108 Ambulance reached the spot within 15 minutes from the receipt of information to them


Here I would like express one thing that except me, other co-passengers were not aware of 108.

As I am aware of 108 through training given for EMERGENCY EVACUATION DRILL conducted in June ’09, I could help the co-passengers.


Kindly share this experience, so that the people can make use of wonderful service provided by EMRI – “108” in TamilNadu.


இங்கே பதிவிடுவதற்கான காரணம்:

1. குறைந்த நேரத்தில் விரைந்து கிடைத்த மருத்துவ உதவிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க ....
2. இப்படியொரு அமைப்பைத் தந்த அரசுக்கு நன்றி சொல்ல ....
3. 108 பற்றி பலரும் தெரிந்து கொள்ள ....*

15 comments:

Thekkikattan|தெகா said...

உதவ முன் வந்தவருக்கும், 108க்கும் என் சார்பாவும் ஒரு சல்யூட்...

அந்த 108 எண்ணை ஏன் அரசு/தனியார் பேருந்துகளில் எல்லார் கண்ணிலும் படுமாறு வைக்க வேண்டுமென அரசே முன் வந்து ஒரு சிறு திருத்தம் செய்யக் கூடாது? அந்த 108 திட்டமும் அவர்களின்(அரசு) ஏற்பாடுதானே...

தருமி said...

இல்லை தெக்ஸ். நீங்கள் சொல்வது போல் பேருந்தில் வைப்பதைவிடவும் சினிமா போஸ்டர், டிவி சீரியல்கள் நடுவே இதை //எல்லார் கண்ணிலும் படுமாறு வைக்க வேண்டுமென அரசே முன் வந்து ஒரு சிறு திருத்தம் செய்ய//வேணும்!!!!

பீர் | Peer said...

நல்ல பகிர்வு, விழிப்புணர்வு இன்னும் அவசியமாகிறது.

குற்றாலம் செல்லும் வழியில் ஒரு ஊரின் (தென்காசி என்ற நினைவு) ஆரம்பம் முதல் கடைசி வரை, அனைத்து மரத்திலும் ப்ளக்ஸ் வைத்திருந்ததை பார்த்த போதுதான் இந்த சேவையை தெரிந்து கொண்டேன்.

டிவி நல்ல யுத்தி.

வால்பையன் said...

நல்ல விசயத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

Admin said...

கடவுள் நேற்று முளைத்த காளானா..

உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html

பதி said...

நல்ல பகிர்வு.... பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி.

நானும் எனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்...

தருமி said...

பீர்,
வால்ஸ்

மிக்க நன்றி

தருமி said...

//நானும் எனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்...//

நல்ல சேதி. நன்றி

Unknown said...

108ஐ பற்றி தெரிந்து கொண்டேன் - இப்போதுதான். தங்களுக்கும் நண்பருக்கும் நன்றி

ஜோ/Joe said...

நன்றி!

கோவி.கண்ணன் said...

நல்ல தகவல் !

Unknown said...

நல்ல தகவல் அருமை

நன்பரே இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன்.

http://oviya-thamarai.blogspot.com/2009/08/2.html

நன்றி

உண்மைத்தமிழன் said...

108-ஐ மனதில் வைத்துக் கொள்கிறேன்..

தருமி ஐயாவை நெஞ்சில் பதித்துக் கொள்கிறேன் ஏதேனும் நடந்துவிட்டால்..!

தருமி said...

தருமி அய்யாவுக்கு ஏதாவது நடந்துவிட்டால் ... அதற்காக 108-ஐ மனதில் வைத்துக் கொள்கிறேன்..

-- என்றுதானே பொருள்????

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

எனக்கும் வந்திருந்தது.பயனுள்ள தகவல்.

Post a Comment