நைஜீரியாவிலிருந்து தாய்நாடு திரும்பியுள்ள நேசமித்திரன் இன்று மதுரை வந்து எங்களைச் சந்தித்து,
தன் கவிதைப் போக்கை எங்களோடு பகிர்ந்து கொண்டார். நாங்கள் சந்தித்துப் பேசிய இரணடு மணி நேரமும் அவரது கவிதையனுபவங்களை ஒரு படைப்பாளனின் நயத்தோடு விவரித்து, தனது ஓரிரு கவிதைகளையும் விளக்கினார்.கா.பா.,ஜெரி, நேசமித்திரன், ஸ்ரீதர், மதுரை சரவணன், தருமி
ஒவ்வொரு கவிதையையும் ஒரு குழந்தையாகப் பெற்றெடுக்கிறேன்; ஆனால் அதோடு என் தொடர்பு முடிகிறது என்றார்.
வாசகன் என்ற முறையில் ஸ்ரீதரின் கேள்விகளுக்கு தன் கவிதைகளை மேற்கோளிட்டு விளக்கமளித்தார்.
21 comments:
அருமையான சந்திப்பா - கலந்து கொள்ள் இயலவில்லை - வருந்துகிறேன்
நல்வாழ்த்துகள் அனைவருக்கும்
superb!
ஐயா.. இவ்ளோ வேகமாவா.. கலக்குங்க.. என்னுடைய அனுபவம் செவ்வாய்க்கிழமை உக்கார்ந்து யோசிச்சதுல வருது...
மிக்க மகிழ்ச்சி..:))
கானா பானா தான் சிரிச்சுக்கிட்டே சூப்பரா போஸ் குடுக்கிறாரு.
எல்லா பொது கூட்டமும் நம்ம காலேஜ்தானா?
vaazththukkaL Tharumi saar and Nesan., Iesaa and Kaarthikaippandiyan., Sridhar .,and Madurai Saravanan
//cheena (சீனா) said...
அருமையான சந்திப்பா - கலந்து கொள்ள் இயலவில்லை - வருந்துகிறேன்
நல்வாழ்த்துகள் அனைவருக்கும்//
எனக்கும் தான் ஐயா..
காலைலேயே ஃபோட்டோ ஸெஸன் முடிஞ்சிருச்சா ? படங்கள் தெளிவு.
போஸெல்லாம் நல்லாத்தான் கொடுக்கிறாரு. கவிதையைத்தான் புரியாம எழுதிடறாரு!
//போஸெல்லாம் நல்லாத்தான் கொடுக்கிறாரு. கவிதையைத்தான் புரியாம எழுதிடறாரு!//
ஹா ஹா ஹா ! அவுரு புரிஞ்சுதான் எழுதறாரு போல நமக்கு தான் கொஞ்சம் ஜாம் ஆவுது
எனக்கும் சொல்லியிருக்கலாமே!
தருமி ஐயா,கலக்கிட்டீங்க.போட்டோ எடுத்த கைக்கு ஒரு முத்தம்.
cheena (சீனா)
Thekkikattan|தெகா
கார்த்திகைப் பாண்டியன்
thenammailakshmanan
ஷங்கர்
பப்பு (கடல் மாதிரி இடம்... மனசு .. தாங்கலையா உனக்கு?!)
வெற்றி
வி.பாலகுமார்
தண்டோரா ...... (ராஜன் சொல்றது மாதிரிதான்..!)
ராஜன்
வால்பையன்
ஜெரி ஈசானந்தா. (இதுக்கே இப்படி சொன்னீங்கன்னா, உங்க profile படம் எடுத்தவர்க்கு என்ன கொடுப்பீங்க?)
.......எல்லோருக்கும் மிக்க நன்றி
நிறைய மிஸ் பண்றேன் சாமிகளா
அந்த மொத ஃபோட்டோவில, கானாபானாவும் ஸ்ரீயும் பேசி வச்சி ஸ்டில் குடுத்துட்டாங்களோ..!
ஹிஹி.. மதுரையில் உள்ளவங்க பூரா யூத்துதான் போல.! (நேசமித்திரனையும் சேர்த்துதான்)
ஆயிரத்தில் ஒருவனை காட்டித் தந்ததுக்கு மிக்க நன்றி தருமி அய்யா!
எனது இடுகை: http://solaiazhagupuram.blogspot.com/2010/02/blog-post_24.html
படங்கள் அருமை பதிவும் கூட தான்; நன்றி
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
உங்களுடைய பேட்டி புதிய தலைமுறையில் படித்தேன் .
உங்களின் உள்ளுணர்வில் உள்ள ஆதங்கத்தை கொட்டிவிட்டீர்கள் .
நீங்கள் திண்டுகல்லை சேர்ந்தவர் என குறிப்பிட்டு இருந்தார்களே ?
ஆனால் மதுரை என சுயகுறிப்புமூலம் அறிகிறேன் .எது உண்மை ?
(நான் திண்டுகல்லை சேர்ந்தவன் .)
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...
Post a Comment