*
விவாதங்கள் நடக்கும் போது சொல்லப்படும் எல்லா கருத்துக்களையும் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் வேண்டும். அதில் ஏதோ ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு பல கருத்துக்களைப் புறந்தள்வது சரியல்ல. உதாரணமாக, எனது முந்திய பதிவு அடிப்படையில் இறையச்சம் vs தனி மனித ஒழுக்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்டது. சான்றாகக் காண்பிக்கப்பட்ட இரு வேறுபட்ட மனிதர்களில் நல்ல மனிதர் யார் என்பது அடிப்படைக் கேள்வி. ’ஒரு வகை’ இறையச்சம் மட்டும் மனிதர்களை நல்ல மனிதர்களாக்குகிறது என்ற அடிப்படையில் வந்த பதிவை எதிர்த்தே அப்பதிவு.
விவாதங்களில் எதிரணியினர் கேட்டவைகளுக்குத் தேவையான பதில்கள் கொடுக்கப்பட்டதாகவே நினைக்கிறேன். விட்டுப் போயிருந்தால் அவர்கள் பட்டியல் தரட்டும். பதில்கள் தந்து விடலாம். அதே போல் அவர்கள் விட்டுப்போன loose ends இங்கே பட்டியலாக்கப்பட்டுள்ளன. ப்தில்கள் வருகின்றனவா என்றும் பார்ப்போம்.
பி.கு.
முகம்மது ஆஷிக், சு.பி. இருவர் மட்டுமல்ல ... ஓட்டுப்போட்ட சகோஸ்களும் பகிர்ந்து கொள்ளலாம்.
(ஆனாலும் சகோஸ்களின் “கட்டமைப்பு” எனக்கு இஸ்லாமைப் பற்றிப் பதிவிட ஆரம்பித்த காலத்திலிருந்து ஆச்சரியம் தருகிறது. நல்ல கட்டமைப்பு.. அவர்களுக்குள் யார் யார் பதில் சொல்வது என்பதிலிருந்து அனைத்துமே ‘remotely controlled' என்பதுபோல் தெரிகிறது. நல்ல system தான்!! ’அங்கிருந்து’ ஆணை வந்தால் தான் மற்றவர்கள் களத்தில் இறங்குவார்கள் போலும் !)
******
1.
சரியோ தவறோ எப்பதிவாக இருந்தாலும் இஸ்லாமியர்கள்
35 பேர் சட சடன்னு ஓட்டுப் போட்டு மகுடம் கொண்டு வரும் கோஷ்டித் தனம் சரியா?
2.
இவர்கள் நகையைத் திருப்பிக் கொடுத்தது இறை பயத்தினால் என்று சொல்ல வில்லை. இதற்கெல்லாம் சூடானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் போக வேண்டுமா என்ன ...!!!??
3.
கடவுள் நம்பிக்கையால்தான் மனிதன் நல்லவனாக வாழ்கிறான் என்ற போதனையைக் கொஞ்ச
காலத்துக்கு நிறுத்துங்களேன். நல்லவர் எண்ணிக்கை
குறைகிறதா பார்ப்போம்
.
4.
ஏழைகள்,எளியவர்களுக்கு
இறையச்சம் என்பதை புகட்டி வைத்தால் தான் கீழ்படிதலுடன் இருப்பார்கள் என
அதிகாரத்தில் உள்ளோர்கள் நடத்தும் நாடகங்களே
5.
இந்த இறையச்சம்
சூடான் அதிபரோ,சவுதி அதிபருக்கோ இருப்பதில்லை,
6.
துப்பாக்கி முனையில்
கொள்ளையடிப்பது சூடானில் வழக்கம், இறையச்சம் எல்லாம் ஏதும் செய்ய இயலாத அப்பாவிகளுக்கு தான் போலும்
!
7.
சுனாமியால்
பாதிக்கப்பட்ட யாரோ ஒருவருக்கு உதவட்டும் என்று பணமும், உடையும்
அனுப்புகிறோமே அது எதற்கு?
8.
கடவுள்
நம்பிக்கைக்கும், மனிதர்களின் நேர்மைக்கும் ஏதும் ஒரு நல்ல தொடர்பு இருக்குமாயின் அது மிக
எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும்
.
9.
தங்க நகை கொடுத்தவர்கள் இப்படி தங்கள் ஏசுவையும், கணபதியையும்
நினைக்காமல் ‘நல்ல மனிதர்களாக’ இருந்துள்ளார்கள்.
இவர்களில் யார் நல்லவர்?
இவர்களில் யார் நல்லவர்?
10. மனித தன்மை அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. அது வேறெங்கிருந்தும் வரத்தேவையில்லை
.
11. எந்த புத்தகத்தை படிக்காத மனிதனும் மனிதத்தன்மையோடு வாழ முடியும்
.
12.
அறிஞரை தெரியாத
மனிதனும் மனிதத்தன்மையோடு வாழ முடியும்.
13. மனிதநேயம் என்ற சித்தாந்ததில் இருந்து
!
14. வாழ்க்கை எனும் பள்ளியில் படித்த பாடத்தின் மூலம் வந்திருக்கலாம்
.
15. தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
!
16. 77.94% இந்தியர்களுக்கும் தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் தனி மனித ஒழுக்கமில்லாதவர்கள். அப்படிதானே ஆஷிக்?
17. 90 விழுக்காடு (அவங்க கணக்கில்) இறையச்சம் உள்ளவர்கள் வாழும் உலகம் ஒழுக்கமாக இருக்கனும், ஆனா அப்படி இல்லையே
18.
இது இஸ்லாமியருக்குள்
நடக்கும் யுத்தம். . நல்ல ஒழுக்கத்தையும், இறையச்சத்தையும்
இஸ்லாம் கொடுத்திருந்தால், இவ்வாறு நடந்திருக்குமா?
19. இஸ்லாம் ஏன் இவர்களை நல்லவர்களாக்கவில்லை, போரை நிறுத்தவில்லை,
20. கிறித்துவத்திற்குள் வந்தால் கீனாக்கள் துள்ளுவதில்ல;
இஸ்லாத்திற்குள் வந்தால் மூனாக்கள் துள்ளுகிறீர்கள்.
ஏன் என்று கேட்டேன்
இஸ்லாத்திற்குள் வந்தால் மூனாக்கள் துள்ளுகிறீர்கள்.
ஏன் என்று கேட்டேன்
.
21. எங்க பொண்டு புள்ளைகள நினச்சாலும் பயமா இருக்கே...- இதை ஒட்டிய செய்திக் குறிப்பு பற்றியும் உங்கள்
கருத்தைச் சொல்ல வேண்டாமா நீங்கள்? ஆண் பெண் என்றால் அடுத்து உங்கள் நினைவில்
வருவது sex மட்டும் தானா? சிறுபிள்ளையைக் குணப்படுத்த வைத்தியர்களைக் கூட மத்த்தால் தடுப்பது நிஜமாகவே
முட்டாள் தனமாக உங்களுக்குத் தெரியவில்லையா?
22.
இதற்கு காரணம்
இஸ்லாம் அல்ல. கரெக்டுதான். ஆனால், ஆனால் இஸ்லாத்தை கடைபிறக்கிற சாதாரண மக்கள் இருக்கிறார்களே. அவர்களை உங்கள் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை?
23. .வெளிநாட்ல என்னென்னமோ
நடக்குதாமே.. அங்கல்லாம் இந்த
அசீமானந்தா, பிரக்யாசிங் ஆளுங்க
போகலைங்களே
.
24.
இது உங்கள்
மதத்தினால் வந்த கேவலம். இதே போல் இன்னொரு நிகழ்வு –
25.
முந்தியே பல தடவை ஒரு
கேள்வி கேட்டுட்டேன். திருப்பிக்
கேட்கிறேன். உலகத்தில் எங்காவது ஏதாவது ஒரு மதத்தில் கொலை செய்யும் போது இப்படி அல்லாஹூ
அக்பர்னு கத்துற மாதிரி அவங்க சாமியைத் தொழும் மதம் ஏதாவது உண்டா?
27. இதைப்பத்தி சொல்ல ஒன்றும் இல்லாததால் அந்த ஒற்றை வார்த்தை வைத்து
சாமியாடுகிறீர்கள். ! பாவம்!!
2
8. கொடுத்த accusationகளுக்குப் பதில் ஏதும் இல்லையென்றால் இந்தப் பல்லவியை வழக்கம் போல் பாடிவிட்டு
போய்விடுவீர்கள் என்று தெரியாதா
29. இன்றைய செய்தி - சுடச் சுட .- பதில் ஏதும் உண்டா இதற்கு?
30. மத நல்லிணக்கம் என்றால் வீசை எவ்வளவு என்று வஹாபியர்களுக்கு என்றாவது புரியுமா...?
31.
இந்த நாகரீகத்தை
உங்களிடம், அதாவது ஒரு வஹாபி இஸ்லாமியரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்!
32. கடவுள் மனிதனை முழுமையாக - as a perfect one - ஆகப் படைத்துள்ளார் என்று குரானில் சொல்லியாகி விட்டது. இதை அவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட முழுமையான உடலில் ஒரு குறை கண்டு, விருத்த சேதனம்’ செய்வது எதற்காக?
ஆனால் அப்படிப்பட்ட முழுமையான உடலில் ஒரு குறை கண்டு, விருத்த சேதனம்’ செய்வது எதற்காக?
*****