Sunday, February 28, 2010

381. சிவாஜி ...

*

எனக்கு இன்று நல்ல ஒரு ராசி!!


ஊர் சுற்றிவிட்டு வந்து தொலைக்காட்சி முன்னால உக்கார்ரேன். ரொம்ம்ம்ம்ப நாளா ரொம்ப ஆசைப்பட்டுக்கொண்டிருந்த சிவாஜியின் சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடக வசனத்தைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. பல்லாண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் கேட்டேன். அந்தக் காலத்தில் அடிக்கடி ஆசைப்பட்டு கேட்ட வசனம் அது.

Thursday, February 25, 2010

380. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் ... 6


அப்டின்னு தினமலரில் வந்த ஒரு செய்தி:

"செக்ஸ் கவர்னர்'ன்னு சொன்னதும் கண்டுபிடிச்சிருப்பீங்களே, கரெக்ட், ஆந்திர மாஜி கவர்னர் என்.டி.திவாரி தான்.

Sunday, February 21, 2010

379.பதிவர் சந்திப்பு -- நேசமித்திரன் -- கவிதையாடல்


நைஜீரியாவிலிருந்து தாய்நாடு திரும்பியுள்ள நேசமித்திரன் இன்று மதுரை வந்து எங்களைச் சந்தித்து,
தன் கவிதைப் போக்கை எங்களோடு பகிர்ந்து கொண்டார். நாங்கள் சந்தித்துப் பேசிய இரணடு மணி நேரமும் அவரது கவிதையனுபவங்களை ஒரு படைப்பாளனின் நயத்தோடு விவரித்து, தனது ஓரிரு கவிதைகளையும் விளக்கினார்.

Friday, February 19, 2010

378.பதிவர் பயிலரங்கம் -- நிழற்படத் தொகுப்பு

*
மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்காக மதுரைத் தமிழ்ப் பதிவர்கள் குழாம் நடத்திய பதிவர் பயிலரங்கத்தைப் பற்றிய குறிப்புகளை என் பழைய பதிவொன்றில் கூறியிருந்தேன். அப்பயிலரங்கத்தில் மூன்றாமாண்டு (Viscom) மாணவர் நந்து தந்துதவிய இன்னும் சில நிழற்படங்கள் இப்பதிவில் ... நந்துவிற்கு நன்றி.

Monday, February 15, 2010

377. WHY I AM NOT A MUSLIM .. 4



*

ஏனைய பதிவுகள்:





*

WHY I AM NOT A MUSLIM





*
CHAPTER 3

THE PROBLEM OF SOURCES


முகமதின் வாழ்க்கையும் அவர் ஆரம்பித்த மதத்தின் வரலாறும் பொதுவாகவே மூன்று வழிகளில் நமக்குக் கிடைத்துள்ளது. 1. குரான்; 2. முகமதின் வாழ்க்கை வரலாறுகள்; 3. ஹாடித், இஸ்லாமிய வழக்கங்கள்.