Friday, June 24, 2005

22. ஒரு GK test...?

To destroy the caste system and adopt the Western European social system means that Hindus must give up the principle of hereditary occupation which is the soul of the caste system. The hereditary principle is an eternal principle. To change it is to create disorder."

எங்கே, இது யார் சொன்னதுன்னு கண்டுபிடிங்க, பார்க்கலாம். உங்கள் பதில்/ஊகம் சரிதானா என்று
இங்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

பி.கு. தெரியலைன்னா எதுக்கும் நம்ம 'காஞ்சி பிலிம்ஸ்'காரர்ட்ட ஒரு வார்த்தை கேளுங்க.

2 comments:

SHIVAS said...

மஹாத்மா காந்தி @ http://www.trinicenter.com/WorldNews/ghandi5.htm

தருமி said...

அடடே, இவ்வளவு சுலபமான கேள்வியையா கேட்டேன்...

Post a Comment