Friday, April 11, 2008

256. உச்ச நீதிமன்ற தீர்ப்பு

*
*
*

16 comments:

TBCD said...

ஐயா என்ன சொல்லுறீங்க..

பூதொட்டி மாதிரி ஆகிப்போச்சு என்றா... :(

ஜெகதீசன் said...

:)

- யெஸ்.பாலபாரதி said...

:))))

:)))))

புரட்சி தமிழன் said...

தீர்ப்பை கேட்க்கத்தான் நன்றாக இருக்கும் யாரும் அனுபவிக்க முடியாது. இலையை போட்டு விருந்து பரிமாறி கையை கட்டிவிட்டாற்போல் உள்ளது உச்சா நீதிமன்ற தீர்ப்பு.
நன்பர் தருமி தீர்ப்பு புசுவானம் ஆகிவிட்டது என்று சொல்கிறார் என நினைக்கிறேன்.

PRABHU RAJADURAI said...

தற்பொழுதுதான் தீர்ப்பினைப் படித்தேன்...புஸ்வாணம்தான்.

நீதிபதி பாலகிருஷ்ணன் தனியே தீர்ப்பு எழுதியிருக்கிறார். கிரீமி லேயரினால் போதுமான மாணவர்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற விடயம் குறித்தும் தனது தீர்ப்பில் விவாதித்துள்ளார்.

மற்றவர்களின் தீர்ப்பு உண்மையில் இட ஒதுக்கீட்டிற்கு சாதகமானதாக இல்லை

ரொம்பவும் கொண்டாட வேண்டாம் :-)

TBCD said...

கிடைக்க கூடாது என்று தானே இந்த கிரிமி லேயர் நாச வேலை செய்வது.

//
பிரபு ராஜதுரை said...

கிரீமி லேயரினால் போதுமான மாணவர்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற விடயம் குறித்தும் தனது தீர்ப்பில் விவாதித்துள்ளார்.

மற்றவர்களின் தீர்ப்பு உண்மையில் இட ஒதுக்கீட்டிற்கு சாதகமானதாக இல்லை
//

Thamizhan said...

உச்ச நீதி மன்றத்தின் ஒரே வேலை எப்படியாவது இட ஒதுக்கீடு ஒழுங்கான
பயன் அளிக்கக் கூடாது என்பது தான்.
இதற்காக அரசியல் சட்டத்தை அதில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி மட்டுமே சொல்ல வேண்டியவர்கள் அதை எப்படி,எவ்வளவு தூரம் வளைக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.

60 ஆண்டுகட்கு முன்னரே அரசியல் சட்டமாக்கப் பட்ட இட ஒதுக்கீட்டு உரிமை இப்போது சிலருக்குப்
பிச்சையிடப் பட்டிருக்கிறது.அதை அவர்கள் முகத்திலேயே திருப்பி வீசுவது தான் மக்கள் மன்றத்தின் மானமுள்ள நடவடிக்கையாக இருக்கும்.மீதியெல்லாம் வெறும் அலங்கார வார்த்தைகள்.ஏமாற்று வித்தைகள்.
இவ்வளவு தூரம் மறைமுகமாக எதிர்ப்பவர்கள் துணிவிருந்தால் சாதியை ஒழிக்கச் சட்டமிடச் சொல்லலாமே! இட ஒதுக்கீடு பற்றிய பேச்சே இருக்காதே.

Unknown said...

Excluding creamy layer was a foregone conclusion.The judgment satifies neither the supporters
nor those who oppose the reservation for OBCS.Perhaps
another round of appeals is
inevitable.I am glad that the
OBC elite is disappointed.
CJI is a dalit.Otherwise the
usual stupid arguments on
the caste of the judge would
have been raised.Now they cannot accuse him of caste bias.

60 ஆண்டுகட்கு முன்னரே அரசியல் சட்டமாக்கப் பட்ட இட ஒதுக்கீட்டு உரிமை இப்போது சிலருக்குப்
பிச்சையிடப் பட்டிருக்கிறது.அதை அவர்கள் முகத்திலேயே திருப்பி வீசுவது தான் மக்கள் மன்றத்தின் மானமுள்ள நடவடிக்கையாக இருக்கும்.மீதியெல்லாம் வெறும் அலங்கார வார்த்தைகள்.ஏமாற்று வித்தைகள்.
இவ்வளவு தூரம் மறைமுகமாக எதிர்ப்பவர்கள் துணிவிருந்தால் சாதியை ஒழிக்கச் சட்டமிடச் சொல்லலாமே! இட ஒதுக்கீடு பற்றிய பேச்சே இருக்காதே
Please ask DMK to move a bill
on this in the parliament.

வோட்டாண்டி said...

நீங்க எந்த உச்ச நீதி மன்ற தீர்ப்ப பத்தி சொல்றீங்கனு குறிபிடவில்லையே..
இடப் பங்கீட பத்தியா??

(எப்படி தெளிவா இருக்கேனா? )

வஜ்ரா said...

ஓ.பி.சி அறிவு ஜீவிக்களுக்கு முன்பெல்லாம் பார்ப்பானர்கள் ஆப்பு வைத்தார்கள். இப்போது பார்ப்பானர்கள் ஆப்பு வைக்கும் தொழிலை அவுட் சோர்ஸ் செய்துவிட்டு ரிட்டையர்டு ஆகிவிட்டதாலும், பார்ப்பானன் வைக்கும் ஆப்பு செல்லாத ஆப்பு ஆகிவிட்டதாலும் (நன்றி பெரியார்), ஒரு தலித் நீதிபதி வைத்தார் ஆப்பு.

நல்லவேளை நீதிபதி ஒரு தலீத்தாக இருந்ததால் தப்பித்தோம். இல்லையென்றால் ஆரிய வந்தேறிகளின் மீது பழியைப் போட்டிருப்பார்கள் திராவிட (அ)சிங்கங்கள்.

வோட்டாண்டி said...

//பார்ப்பானர்கள் ஆப்பு வைக்கும் தொழிலை அவுட் சோர்ஸ் செய்துவிட்டு ரிட்டையர்டு ஆகிவிட்டதாலும்//

அப்போ இவ்ளோ வருடமா ஆப்பு குடுத்துட்டு இருந்தாங்கன்றத ஒத்துகுறீங்க.. ??

//நீதிபதி ஒரு தலீத்தாக இருந்ததால் தப்பித்தோம்//

தீர்ப்பு வழங்கிய benchil திரு பாலகிருஷ்ணன் அவர்கள் மட்டும் தான் ஒரு தலித்..
பழி போட முயற்சிப்பார்கள் என்றால் என்ன அர்த்தம்? எங்கயோ தப்பு இருக்குன்னு நீங்களே முடிவு பண்ணிடீங்களா? . தப்புன்னு ஒன்னு இருந்தா தானே பழினு ஒன்னு இருக்க முடியும்

//திராவிட (அ)சிங்கங்கள்//
நீங்க யாரு ஐஸ்வர்யா ராய் ஓட relationa இல்ல அசின் ஓட cousina?

K.R.அதியமான் said...

Creamy layer critierion should be stingently applied for all reservation beneficiaries in all OBC/SC/STs. The income limits for SC/ST creamy layers can be discussed and revised. And the same creamy layer should be exclusion should be applied to all state govt reservations too. (Esp TN). Only then real social justice will be acheived. Mu.Ka and Ramadoss shamelessly talk about abolishing creamy layer principle..
the supreme court, in future is going to impose the above standards across all reservations all over India soon. Waiting for that good day.

K.R.Athiyaman
(a member of the creamy layer)

தருமி said...

hi balachander, the big B,
come with your real self. if you dont have that much guts, better close your trap and get lost. your decency is admirable and i can understand that.whatelse to expect from a "B" like you.

convey my regards to your ***

வோட்டாண்டி said...

ஏன் இந்த கொலை வெறி??

தருமி said...

ஒண்ணுமில்லை அரவிந்தன். நீங்கள் கொடுக்கவில்லையா அதே மாதிரி ஒருத்தனுக்கு கொடுத்த மருந்து அவ்வளவுதான்....

தருமி said...
This comment has been removed by the author.

Post a Comment