*
அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கு எப்போதுமே தங்கள் கடவுள்களை யார் இழித்தாலும் தாங்க முடியாத வேதனையும் அதனால் விளையும் பெருஞ்சினமும் வருவதுண்டு. அடிப்படைவாதிகளாக இருந்தால் அது வன்கொலையிலும் சென்று முடியும். ஏறத்தாழ அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதே இது.
அப்படி மக்களின் ஆழ்மனத்தில் அவரவர் மதங்கள் பதிந்திருக்கும் போது, அந்த மதங்களை இழிவுபடுத்துதலையும் தாண்டி, அந்த மதங்கள் இருந்த இடமே இல்லாமல் போகுமளவிற்கு யாரேனும் செய்தால் அது பெருத்த ஆச்சரியத்துற்குரியது.
இந்தியாவில் தோன்றிய புத்த, சமண மதங்கள் செழித்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவைகள் தங்கள் வேத நூல்களையும், தத்துவங்களையும் எதிர்க்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த மதங்களை வரலாற்று பக்கங்களிலிருந்தே முழுவதுமாக அழிக்க வேண்டுமாயின், அதைச் செய்து முடித்து வெற்றி பெற்ற பிராமணர்களின் அறிவுத் திறனை போற்றாமல் என்ன செய்வது?
SO .. I SALUTE BRAHMINS!
https://www.facebook.com/sam.george.946/posts/pfbid0LicXjmsBNZusBYVfRBR1Gyg9kZ15cTpbsEcqfZ8PBgKfFihgtfpaaTJsdBsHkRtAl
No comments:
Post a Comment