Tuesday, August 02, 2005

41. அந்த நாள் அலங்கா(ர)நல்லூரில்...



எப்போது என்று தெரியவில்லை; அநேகமாக எனக்குக் காமிரா-கிறுக்குப் பிடித்த ஆரம்ப காலமாக இருக்கவேண்டும் - எண்பதுகளின் ஆரம்பம் என்று நினைக்கிறேன்; அந்த போலீஸ்காரரின் அரைக்கால் சட்டை எந்த period-க்கு உரியது?

5 comments:

முகமூடி said...

அந்த கால நிஜ கனவுக்கன்னியின் போட்டோ ஒன்று தந்து எங்கள் பொது அறிவை விருத்தி செய்யுமாய் இந்த நேரத்திலே ஜொள்ளிக்கொள்கிறோம்

தருமி said...

எனக்கு, கொஞ்ச வருஷத்துக்கு முந்தி கதாநாயகியாக இருந்த ஒரு அழகாவேயில்லாத அம்மையாரின் ரொம்ப அழகான அம்மாதான் பிடிக்கும். அதுவும் அந்த பா-----பு படத்தில் அவுக..ஹும்..

ஆனா அவுக படத்தையெல்லாம் வச்சுக்கிறதில்லலா! அதோடு இதில போடுற படமெல்லாம் நான் எடுத்ததில்லா.

ஜோ/Joe said...

ஆஹா! தேவிகா ரசிகரா நீங்க?

test said...

ஆகா...கலக்கிப்புட்டீங்கப்பு
சூப்பருப்பு
பிச்சு ஒதரீட்டீக

(பின்ன என்ன எங்க ஊரப்பத்தி போட்டிருக்கீக பாராட்டாம என்ன செய்றது)

என்ன இந்த மாயவரத்துக்காரப் பயலுகளெல்லாம் நாங்க தான் பெரிய கும்பல்னு சுத்திக்கிட்டு இருந்தானுங்கெ. இப்ப நம்ம பவர காட்டீட்டமுள்ள.

அன்புடன்,
கணேசன்.

test said...

மாயவர மபியா,
சும்மா டாமாசுதான் சண்டைக்கு வந்துராதீக

அன்புடன்,
கணேசன்.

Post a Comment