ராத்திரி 11.19 ஆயிரிச்சி.
singles போட்டி நடக்குது. ரெண்டாவது செட் நடக்குது. முதல் செட்லயும் இந்த இரண்டாவதிலும் அர்ஜெண்டினாவின் சின்னப் பையன் wiry Del Potro தான் உச்சத்தில இருக்கிறமாதிரி இருக்குது. நாடல் டவுண். ஏற்கெனவே நாடலை இந்த ஆண்டு இருமுறை தோற்கடித்த பையன்தான் டெல் போட்ரொ.
போற போக்கைப் பார்த்த இந்த ஆண்டு வின்னர் இந்தப் பையன்தானோ ...?
*
செரீனா தோற்றதும், தோற்ற விதமும் .. ம்ம்..ம் .. கஷ்டம்தான் .. இரட்டையர் என்ன ஆகுதுன்னு தெரிய்லையே.
*
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1o6QuC6rWWE6EAvn-7bEmjtZ2xyhBMevGek-BkObqGCMJgSKHjzrPylfp2QG7Sy1axQ8iMgEMum6LHkzqJ-GSoObJsNB11TYRHdfX8SjfrpCkNgbEyrVSvy2N2AsEK_7dwPOXSg/s400/jada.jpg)
HATS OFF TO JADA'S MOTHER
--------------------------------------------------------------
DAWN OF ANOTHER HERO...........
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5QvskDWHDm5Au9mSxM4q3kNO2tihua_qV-6B8vjXaKV2i1aU7U15j1H5aqVqEyzagyDi7vZishyrCbe8YqALcQbhq_dRRvrUqZJpF6SE54JCeBJfQVjpxjSqStmm_4KvVsUZACA/s400/t_0914_DelPotro02.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuG1nGBjUvsKUuRelGJKvNZOewAbgZtuNOzGeshfqqjptYh1GHF_LRZSZEA7Z8P3v3tI3fDKZGQGHNTHhfLQNIHlH1KRAwlYHuTJS81-XfVcjS5wldszo4W6byKh2fhy52aUtFTw/s400/t_0914_DelPotro03.jpg)
No comments:
Post a Comment