*
எல்லாருக்கும்
எல்லாத்துக்கும் (!!!)
ரொம்ப ரொம்ப
நன்றி, ஐயன்மீர்!
பதிவு போட இம்புட்டு தயக்கமா?
அச்சமா காரணம்?
அச்சம்னாலும் மொதல்ல பதிவு போட்ட என்னைத்தானே பிடிப்பாங்க..
அப்புறமும் ஏன் இப்படி பயப்படுறாங்களோ??!!
பதிவு போட இம்புட்டு தயக்கமா?
அச்சமா காரணம்?
அச்சம்னாலும் மொதல்ல பதிவு போட்ட என்னைத்தானே பிடிப்பாங்க..
அப்புறமும் ஏன் இப்படி பயப்படுறாங்களோ??!!
*
6 comments:
நன்றி.
white space super
..
//white space super//
என் மூஞ்சி white space ஆயிரிச்சி!
:-(
இது மாதிரியே எல்லாரும், எல்லா பதிவையும் எழுதிட்டா நாட்டுல பிரச்சினையே வராது பாருங்க..!
உ.த.,
வெறும் பக்கம்னு நினச்சி அப்டியே வந்திட்டீங்களா? இல்லீங்க ...
தேடுங்கள் .. கண்டடைவீர்கள்..!
Post a Comment