இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மேடையில் மோடியோடு நின்று கொண்டிருந்தார். கேமரூன் ஏடன், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்களில் பயின்ற படிப்பாளி. பல்லாயிரக் கணக்கான மக்களை இதே மைதானத்தில் தனது பேச்சினால் கட்டிப் போட வேண்டும் என்ற கனவு கட்டிக் கொண்டவராகத்தான் இருந்திருப்பார். ஆனால் அவர் இப்போது ஓர் டீக்கடைக்காரர் மய்யமாக இருக்கும் காட்சியில் ஒரு சின்னக் கதாபாத்திரமாக ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.....
No comments:
Post a Comment