புதுசு...கண்ணா/கண்ணி...புதுசு...
பெருசா ஒண்ணும் இல்லீங்க. ஒரு சின்ன இடைச்செருகல்தான். நம்ம ப்ளாக்ல நேத்து சில பழைய படங்கள் கொஞ்சம் சேத்திருக்கேன். பாருங்க.
எவ்வளவு பழசுன்னா, அதில ஒரு சின்னப்பொண்ணு படம் இருக்கே, அந்த பொண்ணுக்கு இப்போ ரெண்டு பசங்க இருக்காங்க; என் பேரப்பசங்க!
11 comments:
படத்தை காணோம்?
'painted with light'?
அவ்வை - yes
ரவிசங்கர் - " தேடுங்கள்; கண்டடைவீர்கள்:!!
படம் ?
காணோம்!
படம் இங்கு இருக்கு ....
http://www.flickr.com/photos/39045940@N00/
oldie 1 நீங்களா?
தேங்க்ஸ் பரணித்தம்பி.
நலமா?
துளசி,
நன்றி
பரணீ,
டபுள் நன்றி - துளசிக்குப் 'படம் காமிச்சது'க்குச் சேர்த்து.
லொள்ளு தாஸு,
ஏன், அவரு அழகா இல்லியா என்ன, என்ன மாதிரி.
ஆனாலும், நம்ம மூஞ்சை காமிச்சு மக்களை நோக அடிக்க வேண்டாமேன்னு நினைக்கிறேன். நல்ல நினப்புதானே?
பரணீ, இந்த மாதிரி பின்னூட்டத்தில ஒரு படம் சேக்றீங்களே, அது எப்டீங்க; சொல்லித்தர்ரீங்களா?
சில பேருட்ட smilies போடறது எப்டீன்னு கேட்டா சொல்லியே தரமாட்டேன்னுட்டாங்க (ஷ்ரேயா, துளசி- கேக்குதா?)
தருமி,
இந்த 'ஸ்மைலி'யெல்லாம் சொல்லித்தர்ர அளவுக்கு அறிவு( எனக்கு) இல்லையே.
இதை நினைச்சு நினைச்சே என் முகத்துலே இருக்கற( இருந்த) 'ஸ்மைலி' போயிருச்சே.
வச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணறேன்?
உங்க ப்ளாக்கர் Profile - பக்கம் போயி "Photograph "
"Photo URL " அப்படின்னு இருக்கிற இடத்தில் வேண்டிய படத்தோட சுட்டியை குடுங்க, பின்னூட்டத்தில படம் வரும் .
Post a Comment