ENZZZOY .............
ஒரே ஒரு க்ளிக்கில் ... தமிழ்ப் பட உலகிலேயே அதிக செலவில் தயாரான, ப்ரமாண்டமான மிகச் சிறந்த காதல் திரைக்காவியம் காண வாரீர் ...
காணத்தவறாதீர்கள்.
பார்த்தபின் மீண்டும் இங்கு வந்து அட்டென்டன்ஸ் கொடுக்க மறந்து விடாதீர்கள்.
நன்றி.
சுபம்.
13 comments:
டைட்டானிக் சூப்பர் டானிக் !
:)
ATTENDANCE கொடுத்தாச்சு பேராசிரியரே...
ம்ம்ம். பரவாயில்லை.. நல்ல நகைச்சுவை உணர்ச்சி தான்...ஆனாலும் ...
titanic எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. இப்படி உணர்ச்சி வச பட வைத்துவிட்டீர்களே...from where did u get this?
ஹா, ஹா, ஹா... :-))) குடும்பத்தோட கண்டு மகிழ்ந்தோம். உங்கள் சேவை மனதிற்கு பல கோடி நன்றிகள்...
ஹைலைட் """உன்னை பார்த்ததுமே~~""" என்ற பாடல்தான் இதுவரைக்கும் எந்த படத்திலுமே கேட்டீரத பாடல், ஆஸ்கார் நமக்குத்தான் :-P
தெகா says....
ஆஸ்கார் நமக்குத்தான் :-P
பல மில்லியன் டால்ர்ஸ் செலவு பண்ணி எடுத்தப் படம///
இயக்குனர், தருமி
தயாரிப்பாளர் ப்ரபா//
ஹா, ஹா, ஹா... :-))) குடும்பத்தோட கண்டு மகிழ்ந்தோம். உங்கள் சேவை மனதிற்கு பல கோடி நன்றிகள்...///
முதல் சில டயலாக்குக்கு அப்புறம் அப்படியே நின்னு போகுதே! வேற எதுவுமே வரமாட்டேங்குதே! :(
Ha Ha Ha..
Very Nice!
ஐ.. நம்ம படகோட்டி.... இங்கிலிஷ்லகார டிரஸ் எல்லாம் போட்டு ஷோக்கா எடுத்துருக்காங்க..,
பாதியிலேயே நின்னுடுச்சே.. Full Version எங்கே கிடைக்கும்?
அருமை. ஏற்கனவே ஒரு முறை அரைகுறையாகப் பார்த்திருந்தேன். இன்று உங்கள் தயவால் முழுதும் பார்த்தேன். GCT மக்கள் செய்ததா என்ன? GCT பற்றி ஒரு கமெண்ட் வருகிறதே?! :-)
வாத்தியாரைய்யா..
சிரிச்சு சிரிச்சு.. கடையில வேலை செய்யுற இடத்துல எல்லோரும் ஒரு மாதிரியா பாக்க வச்சுட்டீங்க!
ஒரே சிரிப்புதான் போங்க! வயிறு வலி தாங்கமுடியலைய்யா சாமி!
;-D)))))))))))))))))))
நன்றி, நன்றி தருமி ஐயா.
தருமி சார்,
சூப்பரான எடிட்டிங்! :)
கோவை GCT மக்களால் செய்யப்பட்டது இது. முழுசா you tube la பார்க்க...
http://www.youtube.com/watch?v=DpgNFbLxZNo
முன்னமே பார்த்ததுதான் தல. ஆனாலும் ரீரிலீஸ் செஞ்சதுக்கு நன்றி.
கலக்கிட்டீங்க தலைவா
Post a Comment