முன்பு ஆ.வி.யில் ... வரவேற்பறையில் ...
இப்போது .. என் விகடனில் ...
*
*
நன்றி ஆ.வி.க்கு.
*
ஆ.வி. ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம்:
ஐயா,
இவ்வார (7.3.12) விகடனோடு வரும் என் விகடனில் வரும் வலையோசையில் எனது வலைப்பூவிற்கு இடமளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.
ஒரு வேண்டுகோள்: இணைய வலைப்பூ மண்டலங்கள், மாவட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உலகம் முழுவதும் பயணமாகின்றன. ஆகவே, இந்த வலைப்பூக்களை அறிமுகம் செய்வது 'என் விகடனில்' இருப்பதை விடவும், ஆனந்த விகடனில் வருவதே சிறப்பென நினைக்கிறேன்.
வலையோசையின் இடத்தை மாற்றும் என் வேண்டுகோளை உங்கள் பார்வைக்கும், கவனிப்பிற்கும் கொண்டு வருகிறேன்...
மீண்டும் நன்றி.

20 comments:
வாழ்த்துக்கள் தருமி சார்,
புகைபடத்தில் கம்பீரமாக புன்னகைக்கிறீர்கள்!
இப்படி 1000மவது பதிவு வரை மொக்க போடுறத உத்தேசமா
Miga magizhchi
வாழ்த்துக்கள் Sir !
வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்த்துகள் சார்:)!
வாழ்த்துகள் ஐயா :)
வாழ்த்துகள் ஐயா :)
வணக்கம் அய்யா
வாழ்த்துக்கள்
பணி தொடரட்டும்!!!!!!!!!!!
நன்றி
வாழ்த்துக்கள் சார்,
ஆனால் கட்டுரையை படிக்க முடியவில்லை.
வாழ்த்துக்கள் ஐயா
நரேன்,
இப்ப எப்டி? நன்றி.
ஆ.வி. ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம்:
ஐயா,
இவ்வார (7.3.12) விகடனோடு வரும் என் விகடனில் வரும் வலையோசையில் எனது வலைப்பூவிற்கு இடமளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.
ஒரு வேண்டுகோள்: இணைய வலைப்பூ மண்டலங்கள், மாவட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உலகம் முழுவதும் பயணமாகின்றன. ஆகவே, இந்த வலைப்பூக்களை அறிமுகம் செய்வது 'என் விகடனில்' இருப்பதை விடவும், ஆனந்த விகடனில் வருவதே சிறப்பென நினைக்கிறேன்.
வலையோசையின் இடத்தை மாற்றும் என் வேண்டுகோளை உங்கள் பார்வைக்கும், கவனிப்பிற்கும் கொண்டு வருகிறேன்...
மீண்டும் நன்றி.
வாழ்த்துக்கள் சார்,
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
பகிர்விற்கு நன்றி.
அன்புடன்,
சித்திரவீதிக்காரன்.
வாழ்த்துக்கள் தருமி சார்
பத்திரிகை அங்கீகாரம் மகிழ்ச்சிக்குரியது.வாழ்த்துக்கள்.
நான் எதிர்பார்த்து கொண்டே இருந்தேன்!
தருமி ஐயா, வாழ்துக்கள்.
Post a Comment