Thursday, September 17, 2026

1402. என் கதை - Dr.பேரா. ஆண்டாள்

Shared with Public
என் கதை - Dr.பேரா. ஆண்டாள்


வாழ்த்துக்களுடன் இனிய காலை வணக்கம் Sir.
தங்களின் "என் கதை" நூல் வெளியீட்டு நிகழ்வு மிக அருமை.
பெருமைக்குரியது.
எல்லோரின் வாழ்வின் பல நிகழ்வுகள்,அனுபவங்கள் மலரும் நினைவுகளாக தோன்றினாலும் அதை எழுத்து வடிவில் அழகான,நகைச்சுவை உணர்வுடன் ஆர்வமாக படிக்கும் விதமாக வெளியிட உங்களைப்போன்ற உயரிய சிந்தனை கொண்ட ஒரு சிலரால் மட்டுமே சாத்தியம்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment