கேள்விகள் கேட்பதன்றி
வேறொன்றும் அறியேன்,
வலைஞர்களே!
Monday, April 25, 2005
3. சினிமா & T.V. பற்றி தருமிக்கு சில கேள்விகள்....
...1. இந்த அமிதாப் பச்சன் உண்மையிலேயே நடிப்பாருங்களா? நான் பார்த்தவரை இந்த ரெண்டுங்கெட்டான் வேஷத்தில வருவார்; வெத்திலை போட்டுட்டு ஆடுவார் ஒரு மாதிரியா. ஆனா செம மரியாதை அவருக்கு. ஒரேடியா அவர்தான் பயங்கரமான நடிகர்னு எல்லோரும் சொல்றாங்களே,
இது அமிதாப் பச்சனுக்கு மட்டுமல்ல பல நடிகர்களுக்கு பொருந்தும். ஒரு நடிகனுக்கு நடிப்பு இருக்கோ இல்லையோ மக்களை கவர தெரியணும். அது மட்டும் இருந்திட்டால் எந்த படத்தையும் ஓட்டிடலாம்
2 comments:
இது அமிதாப் பச்சனுக்கு மட்டுமல்ல பல நடிகர்களுக்கு பொருந்தும். ஒரு நடிகனுக்கு நடிப்பு இருக்கோ இல்லையோ மக்களை கவர தெரியணும். அது மட்டும் இருந்திட்டால் எந்த படத்தையும் ஓட்டிடலாம்
I have the same thoughts. If he is the star of the Millenium , then Goundamani is also the star of millenium.
Came across your blog.Shall I add you in my friends list?
Giri
Post a Comment