Sunday, June 19, 2011

507. "அவன் - இவன்” & ...

*

என் பட .’விமர்சனம்’ தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக அறிந்ததால் சில மாற்றங்கள் (நீல வண்ணத்தில்...):

முதல் நாளே பார்க்க ஆசைப்பட்டேன்; பார்த்தேன். ஏமாற்றம்.

பாலா,
நீங்கள் எப்போதும் போல் உங்கள் வழியே செல்லுங்கள். ’நான் கடவுள்’ விமர்சனங்கள் உங்களை உங்கள் வழியிலிருந்து விலகிச் செல்ல வைத்ததாக வாசித்தேன். வேண்டாம்.

உங்கள் வழியே நீங்கள் செல்லுங்கள்.பி.கு. சும்மா சொல்லக்கூடாது. பாலா எல்லா நடிகர்களையும் அழகாக நடிக்க வைத்து விடுகிறார்.

--------------------------

Khushwant Singh, Hindustan Times

Bihari English

Navin Jaggi advocate has sent me a photo-stat copy of an application form for a driver’s licence issued by the Government of Bihar. It seems that Biharis regard murdering English as a patriotic duty. Read on: Driving license applikason phorom Note: Please do not soot the person at the applikason counter. He will give you the licen. If you dot know how to fill, copy from your phriend (dost) applikason. For phurthar instructions, see bottom applikason.

For philling the phorom check karet box

1. Last name
2. Phust name
3. Age
4. Sex
5. Chappal size
6. Occupation — ( ) Politison ( ) Doodhwala ( ) Pehalwaan
7.Number of children libing in the household
8. Number that are yourj
9. Mather Name
10. Phather Name
11. Ejjucason: 1 2 3 4 (Circle highest kilass attended)
12. Dental rekard: ( ) ellow ( ) berownish-ellow ( ) belack ( ) other. Give egjhakt color
13. Your thumb imparesson:

(If you are copying from another applikason pharom, pleaje do not copy thumb impresson also. Pleaje provide your own thumb impression.) Peleje do not use phinger of your legs. Use thumb on your lepht hand only. If you wont have lepht hand, use your thumb on right hand. If you do not have right hand, use thumb on lepht hand.

Note: If you don’t have both hands, you can’t derive. We are istrict about this.


http://www.hindustantimes.com/StoryPage/Print/711070.aspx

10 comments:

naren said...

ஹா..ஹா...ஹா...(வயிரு வலிக்குது)

அனால், இது அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான படிவமாக இருக்காது. ஏனென்றால், மொட்டார் வாகன சட்டம் முதன் முதலில் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டது. அதில் இந்த மாதிரி படிவம் உள்ளது. சுதந்திரத்திற்க்குப் பின்னால் மத்திய மாநில அரசுகளின் வாகனச் சட்டங்கள் மேற்கூறிய சட்டத்தை தழுவி உள்ளது. அதனால் படிவத்தில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. மேலும் நாட்டில் எது இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள சட்டத்துறையின் சட்ட வரைவு பிரிவின் ஆங்கில அறிவு, ஆங்கிலேயர் விட அதிகமாக இருக்கும்.

பதிவில் சம்பந்தப்பட்ட படிவம், அரசாங்கத்தின் படிவம் தீர்ந்து போய்விட்டதால், பக்கத்தில் உள்ள xerox கடைக்காரர் அடித்த படிவமாகத்தான் இருக்க வேண்டும். அந்த கடைக்காரர் நிறைய ட்வீட் செய்வாரோ??

Jeevan said...

Nothing to say about applikason!

Ur comment on Avan-Ivan was surprising.

தருமி said...

why, jeevan

Anonymous said...

நீங்கள் அந்தக் காணொளியைப் பார்க்கவில்லையா. பீகாரில் ஆங்கிலம் பள்ளிக் கூடங்களில் எப்படி இருக்குத் தெரியுமா.

SUNDE
MANDE
.
.
.
.
JANVARI
FEBRARI
.
.
.
.
.

CAPITAL OF BIHAR ? DELHI
CAPITAL OF INDIA ? PATNA

பொய் இல்லைங்க நிஜமாவே இப்படியும் பள்ளிக் கூடங்கள் இருக்கா ? இது தான் வல்லரசு நாட்டின் முகலட்சணமா ? பிகார் மட்டுமல்ல இப்படி கேடுக் கெட்ட நிலை இந்தியாவில் அனேக இடங்களில் நடந்தே வருகின்றன ..

தருமி said...

//
SUNDE
MANDE
.
.
.
.
JANVARI
FEBRARI//

வாத்தியார் கையில இருக்கிற புத்தகம் பார்த்து கூடவா எழுத மாட்டாரு??!!

//நீங்கள் அந்தக் காணொளியைப் பார்க்கவில்லையா.//

இல்லையே ... தொடுப்பு கொடுங்களேன்.

தருமி said...

http://www.youtube.com/watch?v=eUo7BL6NFus

காணொளி பாத்துட்டேங்க .. பாத்துட்டேங்க...

:(

viki said...

அய்யா ஓங்க வயசுக்கு நான் ஓங்க காலில்தான் விழனும்.உண்மைய இப்படி தைரியமாக எடுத்து சொல்லும் உங்கள் பணிக்கு ஒரு வணக்கம்.இதை தொடர வேண்டும்.யாரவது ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.நீங்கள் உண்மையை சொல்லுங்கள்.நாங்கள் இருக்கிறோம்.நன்றி மிக்க நன்றி

saarvaakan said...

super video
Thanks

naren said...

பாவம் பிள்ளைகள்......60 ஆண்டுகால சுதந்திரத்தால் அவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான். ஆனால் ஒரே ஆறுதல் அந்த ஆசிரியை இந்தியில் சரியாக் எழுதியிருக்கிறார்.

Madhu said...

பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’
http://mathimaran.wordpress.com/2011/06/28/411/

Post a Comment