Friday, February 12, 2010

376.மதங்கள் -- கிறித்துவம்

*
ஏசு எதற்காக இந்த உலகத்திற்கு வந்தாரென்று கேட்டால் கிறித்துவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எல்லா மக்களையும் பாவங்களிலிருந்து விடுவித்து, (அப்படி விடுபட்டோரை மட்டும்

Thursday, February 11, 2010

375. பின்னூட்டப் பதிவு -- இஸ்லாம்

*

ஒரு பதிவில் நடந்து வந்த பின்னூட்ட விவாதங்களில் ஒரு கேள்விக்கு நான் இருமுறை  கேட்ட மறு கேள்விகளும், அதை மீண்டும் இருமுறை நினைவுபடுத்தியும் அவைகள் பதிவிடப்படாததால், அவைகளை ஒரு நினைவுறுத்துதலுக்காக இங்கே ஒரு பதிவாக இட எண்ணியுள்ளேன். பதிவருக்கு அதில் ஏதும் மறுப்பிருக்காதென்றே நினைக்கிறேன்.



//இஸ்லாம் பெண்களை கண்ணிய படுத்துவது மட்டுமில்லாமல் ஒரு படி
மேலே போய்

Saturday, February 06, 2010

373.குழந்தைகள் மனநலம் - நன்றியுரை


*
பொதுவாக கூட்டங்களின் முடிவில் நன்றி சொல்றது ரொம்ப ஈசியான விஷயம்தான். ஆனாலும் இந்தக் கூட்டத்தில் நன்றி சொல்றதுகூட கஷ்டமா போகுது.

Friday, February 05, 2010

372.ஆயிரத்தில் ஒருவன்

*

கதாநாயகன் கப்பலில் ஏற வரும் கட்டத்தில்தான் உள்ளே நுழைந்து படம் பார்க்க ஆரம்பித்தேன். உள்ளதே கதை கொஞ்சம் சிக்கலான கதை. ஆகவே நிறைய விஷயங்கள் புரியவில்லை.